Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Rali & Thamizh Inbam - Aug 2018: Rali & Thamizh Inbam
Rali & Thamizh Inbam - Aug 2018: Rali & Thamizh Inbam
Rali & Thamizh Inbam - Aug 2018: Rali & Thamizh Inbam
Ebook32 pages10 minutes

Rali & Thamizh Inbam - Aug 2018: Rali & Thamizh Inbam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உரைநடையை மூன்று நான்கு வார்த்தைகளாக உடைத்து ஒரு சந்தமும் இல்லாது 'கவிதை' என்ற பெயரில் ஏதேதோ வந்து விழுகிற இந்தக் காலத்தில் ஒரு விந்தை இந்த நூல். 

 

A rare collection of original & traditional Tamil poetry, mostly religious and some social, written in accordance with the rules of Tamil prosody.

 

உங்களுக்காக சில துளிகள்  (Excerpts):

 

" மால்துதி செய்யும் மகேசன் விரிசடை
  மேல்நதி கொண்டாடும் கொற்றவன் " 

 

" தலையெடுத்தான் நான்முகன் பொய்யுரைக்க பாச
  வலையெடுத்தான் அஞ்ச உதைகொடுத்தான் " 

 

" சங்கத றுத்தவன்க சங்கத் தமிழ்க்கவியால்
  சங்கம தைச்சாடும் சீலன் "

 

" தங்க வனசக் குளத்தருகே தங்கிடுமா
  தங்க முனிமகளின் பங்கினன் "

 

" குருவாய் அமர்ந்தான் குகனும் அன்று 
  செருவில் கீதை செப்பிய மாமன் "

 

" தடுத்தாண்ட தாண்டவன் சூரன் விழவேல்
  விடுத்தாண்ட வேலனின் மூலன் " 

 

" நேற்றுமின்றும் நாளையும் வாழ்ந்திடும் நித்தியன்
  போற்றிடும் அன்பரின் நெஞ்சில் உறைபவன் "

 

" பாகா யுருகியவன் பதமேயான் பிடித்தாலும்
  நாகா பரணனவன் நாயேனுக் கருள்வானோ "


 

Languageதமிழ்
Release dateJul 10, 2020
ISBN9781393221340
Rali & Thamizh Inbam - Aug 2018: Rali & Thamizh Inbam
Author

Rali Panchanatham

ஸ்ரீரங்கம். அமெரிக்கா. நங்கநல்லூர்.  ஐ.டி. + தமிழ்க் கவிதை + ஹாலிவுட் Srirangam. Dindigul. Madurai. IIT Madras. Boston. Los Angeles. Nanganallur. Business of I.T. Outsourcing & Soft Skills Training. Like: Nammoor Sappadu. Italian & Mexican food. Hollywood. Carnatic Music. Tamil Poetry. Chinnanjchiru Kiliye !

Read more from Rali Panchanatham

Related to Rali & Thamizh Inbam - Aug 2018

Related ebooks

Related categories

Reviews for Rali & Thamizh Inbam - Aug 2018

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Rali & Thamizh Inbam - Aug 2018 - Rali Panchanatham

    Published by:

    Rali & Thamizh Inbam

    22/26 Third Main Road

    Nanganallur Chennai 600061

    All rights reserved

    முன்னுரை

    வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்

    வாழிய பாரத மணித்திரு நாடு

    மரபுக் கவிதைக்குரிய இலக்கணம், சந்தங்கள் இவற்றிற்கு முன்னுரிமை இன்றி, பொருள் வெளிப்பாட்டுக்கு முன்னுரிமை தந்து எழுதப்படும் தற்காலக் கவிதைகளுக்கு நடுவே, கருத்தை வெளிப்படுத்துவதை முடிந்தவரை இலக்கண விதிகளுக்குட்பட்டு, சந்தம், ஓசைநயம் இவற்றுடன் சேர்ந்த படைப்புகளாகச் செய்யும் ஆவலால் விளைந்ததே இக்கவிதைத் தொகுப்பு.

    தமிழ் இலக்கியத்தில், பக்தி இலக்கியத்தைச் சார்ந்து, பாட்டுடைத் தலைவனாம் இறைவனை பல்வேறு வடிவங்களில் பாட்டிடை வைத்துப் படைக்கப்பட்ட கவிதைகள் பெருமளவில் இங்கு இடம் பெற்றுள்ளன.

    இவை தவிர, இயற்கை, நாட்டு நடப்பு போன்ற கருத்துக்களைக் கொண்ட ஓரிரு  பொதுக் கவிதைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.

    தமிழின்பம் நுகர்வதற்கு அழைக்கிறோம்.

    ––––––––

    நன்றி.

    தமிழின்பக் குழு.

    ––––––––

    இப்பதிப்பில் கீழ்க்கண்டோரின் கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

    P. இராமலிங்கம் (ராலி)

    B. K. இராசகோபாலன் (BKR)

    S. K. சந்திரசேகரன் (SKC)

    S. சுரேஷ்

    V. கல்யாணராமன் (VKR)

    குறிப்பு:

    WhatsApp-பில் இடம் பெறும் எங்கள் தமிழ்க் கவிதை Group-ல் இருந்து

    2018 ஆகஸ்ட் மாதம் வெளிவந்த கவிதைகளை அப்படியே எடுத்துக் கீழே தந்திருக்கிறோம். பெரிதாக format எதுவும் பண்ணவில்லை

    அணிந்துரை

    வதிலையான்

    தமிழ் மொழி 

    Enjoying the preview?
    Page 1 of 1