Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Rali & Thamizh Inbam - Mar 2016
Rali & Thamizh Inbam - Mar 2016
Rali & Thamizh Inbam - Mar 2016
Ebook21 pages7 minutes

Rali & Thamizh Inbam - Mar 2016

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உரைநடையை மூன்று நான்கு வார்த்தைகளாக உடைத்து ஒரு சந்தமும் இல்லாது 'கவிதை' என்ற பெயரில் ஏதேதோ வந்து விழுகிற இந்தக் காலத்தில் ஒரு விந்தை இந்த நூல். 

 

A rare collection of original & traditional Tamil poetry, mostly religious and some social, written in accordance with the rules of Tamil prosody.

 

உங்களுக்காக சில துளிகள்  (Excerpts):

 

" விக்கிப் பற்கிட்டி விரைந்துயிர் போகுமுன்
செக்கு மாடாய் சுழலும் இவ்வாழ்வின்
சக்கையினை எறிந்து சாரத்தை அறிந்து
சிக்கல் சண்முகனை சிந்தை நிறுத்த லெக்காலம்? "

 

" பேய் மழை  பெய்யச் செய்து நீரெங்கும்
பாய்ந்து ஊரே சாயச் செய்து மாந்தர்
மாய்ந்து வாடச் செய்து அவர் வினையறுத்த
பேய்முலை உண்டான் " 

 

" நின்னையே தெய்வமென நிதமும் நான் தொழுதிருக்க
என்னை இப்பூவுலகில் நீ ஏற்றமுடன் படைத்திருக்க
முன்னை உன் நினைவில் முக்காலும் முகிழ்த்திருக்க
அன்னையே காமாட்சி! உன்  அடி பணிவேன் இக்காலம்! "

 

" பற்றாது தண்ணீரென வாடிய இம்மாந்தரின்
வற்றாத கர்மவினை மறந்து நீர்நிலையெலாம்
வற்றாதினியென மாமழை தந்து உணர்த்திய
குற்றாலத்துக் கூத்தன் "
 

Languageதமிழ்
Release dateJul 7, 2020
ISBN9781393767077
Rali & Thamizh Inbam - Mar 2016
Author

S K Chandrasekaran

S. K. Chandrasekharan:  காசோலையில் பயணித்து (ஓய்வு பெற்ற வங்கி உதவிப் பொது மேலாளர்) பின்பு ஈசனைப் பாடத் துணிந்தவர் A retired banker with appetite for good Tamil literature since childhood, especially Tamil Poetry, be it traditional or in the new pudu kavithai format. Author of several poems in younger days in small magazines.

Read more from S K Chandrasekaran

Related to Rali & Thamizh Inbam - Mar 2016

Related ebooks

Related categories

Reviews for Rali & Thamizh Inbam - Mar 2016

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Rali & Thamizh Inbam - Mar 2016 - S K Chandrasekaran

    Enjoying the preview?
    Page 1 of 1