கனவு மயக்கங்கள் (மாயை)
By N.Natarajan
()
About this ebook
மாயை மனிதனுக்கு விரோதியாக சொல்வார்கள். மாயை இந்த அண்டம் இயங்கத் தேவை.
கடவுள் மட்டுமில்லை நம் விஞ்ஞானிகளும் மாயாவிகள்தான். மாயை இல்லாத
மாயை அறிந்தால், மாயையை உதரித்தள்ளி ஞானியாகலாம். யோக சக்திகள் பலவற்றை அடையலாம்.
ஆன்மிகச் சாதனைகளின் அடிப்படையே மாயையை உணர்வது. மாயையின் பிடியிலிருந்து விடுபடுவது
N.Natarajan
Electronics Engineer, tech trainer, author .A certain event in my early life changed my pursuit from normal material life everyone else and became a seeker. I was seen as a Mad guy as I went around trying to find a Man-of-knowledge. A great Spiritual master, Swamy Rama of Himalayan Institute was my first guru. He made me realize that there is none who can answer all my questions and that several Gurus will appear before me and educate me and vanish. It happened in all these years.For my own use I made notes and that I published as free e-books so that people who are in their spiritual journey benefit from my experience. I have written about Spiritual and Religious titles (Spirituality is not Religion) some in Tamil and others in English.AT some point the poor and poverty came into my attention. I learnt Economics , Politics, the way Human mind work and Education - they are all linked to Poor and Poverty.I never priced my writing. Because I believe that knowledge should not be sold. After all I got them from several noble souls and not mine.Recently for the recent title: Three ways of Living (First of the three book series that help one pursue (1) Celestial Pleasure (2) Yogic Power and (3) Salvation I made it that the reader may decide the price.I am happy to find five readers opted to pay USD 4.95.I am working-out the way that the sale proceeds of my writings (ebooks) reach the trust that builds and manages the Memorial for Kanchi Seer Chandra Sekara Saraswathi, in Orikkai. Tamilnadu.Worked for telephones Madurai. 1968 to 71, TERLS ISRO Trivandrum. 1971 to 75. Isro Sriharikotta 1976 to 78Min of Planning govt computer center Delhi, 1978 to 82.DoE (NATIONAL INFORMATICS CENTER). Delhi six months 1982 june -1983 Dec.CMC LTD DELHI AND. CMC LTD CORP R&D Hyderabad 1983 to 1997.Rendezvous on Chip Secunderabad 1997 to 2000.Sophists Technologies Hyderabad 2001. To 2003.Robert Bosch India bangalore. 2003 to 2004.Freelance Tech trainer, author,. from 2004 to now.So for written 31 titles and 5 more on the preparation.The topics include: short stories Religion and spirituality, Education - Economics - poverty and - politics are disasters to the society.My 40 year long Spiritual journey, I realize, has come to an end. I am sharing my learning with readers.
Read more from N.Natarajan
தேடல்கள் Rating: 5 out of 5 stars5/5மிகவும் உயர்ந்த அறிவை அடையும் வழிகள் Rating: 5 out of 5 stars5/5ஜென் கதைகள் (Tamil) Rating: 4 out of 5 stars4/5யோகி, யோக சக்திகளைப் பெறுவது எப்படி? Rating: 0 out of 5 stars0 ratingsஏழைகள் செல்வந்தராவது எப்படி? Rating: 5 out of 5 stars5/5மனித மனம் ஒரு மிருகப் பண்ணை Rating: 5 out of 5 stars5/5என் அருமை மகனுக்கு Rating: 0 out of 5 stars0 ratingsஏழைகள் Rating: 5 out of 5 stars5/5வேலையில்லா பட்டதாரி அரசியல் தலைவராகலாம் Rating: 0 out of 5 stars0 ratings
Related to கனவு மயக்கங்கள் (மாயை)
Related ebooks
Ottangal Rating: 0 out of 5 stars0 ratingsMadha Sirasetham Rating: 0 out of 5 stars0 ratingsBuddharin Bothanaigalum Zen Kutty Kathaigalum Rating: 0 out of 5 stars0 ratingsAriviyal Nokkil Aanmeega Ragasiyangal Rating: 0 out of 5 stars0 ratingsThedalgal Rating: 0 out of 5 stars0 ratingsKaatrodu Odiyavan! Rating: 0 out of 5 stars0 ratingsThathuvagnani Vedhathri Maharishi Rating: 0 out of 5 stars0 ratingsSittha Jaalam Rating: 0 out of 5 stars0 ratingsThathuvamedhai J.k.vum Manavargalum Rating: 0 out of 5 stars0 ratingsThozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 2 Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavar Rating: 4 out of 5 stars4/5Kanaiyazhi - April 2018 Rating: 0 out of 5 stars0 ratingsMahabharatham Rating: 0 out of 5 stars0 ratingsSilapathigarathil Ara Kotpaadu Rating: 0 out of 5 stars0 ratingsThulli Thiriyum Ninaivalaigal - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsMuthuramalinga Thevar Varalaru Rating: 0 out of 5 stars0 ratingsThiran Koottum Dhyanam Rating: 0 out of 5 stars0 ratingsShirdi Baba Rating: 0 out of 5 stars0 ratingsPeriya Puranathil Pengal Or Aaivu Rating: 0 out of 5 stars0 ratingsPurana Thuligal Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsChanakya Neeti In Tamil Rating: 3 out of 5 stars3/5Kop Meyor Rating: 0 out of 5 stars0 ratingsChandhira Sekaram! Rating: 0 out of 5 stars0 ratingsThozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 4 Rating: 0 out of 5 stars0 ratingsThirikadukam Rating: 0 out of 5 stars0 ratingsSiragai Viri, Para! Rating: 0 out of 5 stars0 ratingsKaaladiyil Pootha Kamala Malar Rating: 0 out of 5 stars0 ratingsPei... Pisasu... Bootham Rating: 4 out of 5 stars4/5Vaazhum Deivam Mahatma Rating: 5 out of 5 stars5/5Thelivu Peru Om Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for கனவு மயக்கங்கள் (மாயை)
0 ratings0 reviews
Book preview
கனவு மயக்கங்கள் (மாயை) - N.Natarajan
Publishing information
Title
கனவு மயக்கங்கள்
மாயா
(kanavu mayakkangal)
Year of Publication 2017
Generie
Spirituality
Author
N.நடராஜன்
natarajan.naga@gmail.com
Contents
அத்தியாயம் 1 Introduction - மதமும் அறிவியலும்
அத்தியாயம் 2 மகிழ்வான வாழ்க்கையை மதங்கள் எப்படித்தரும்?
அத்தியாயம் 3 மதங்கள் எப்படி மனிதருக்கு உதவுகின்றன
அத்தியாயம் 4 சிறிதளவு, அண்டத்தை அலசுவோம்
அத்தியாயம் 5 யார் இந்த ஞானிகள்?
அத்தியாயம் 6 நசிகேதா
அத்தியாயம் 7 ஸ்பேஸ-டைம் காப்ஸ்யூல்
Introduction
(அத்தியாயம் 1)
மதமும் அறிவியலும்
இந்து மதத்தில் சொல்லப்பட்டுள்ள பல கதைகளும் செய்திகளும். அறிவியல் செய்திகளே. ஆனால் காலப்போக்கில் அவற்றில் பல, காலத்தால் சிதைந்து செய்திகள் திரிந்து, பல உண்மைகள் மறைந்து, பொது அறிவிற்குச் சற்று புறம்பான கதைகளாக மாறிவிட்டன.
இதற்கு மாயை என்னும் ஒரு மாபெரும் சக்தி தொடர்பான நம்பிக்கைகளும் விளக்கங்களும் மாத்திரமே போதுமான சாட்சி சொல்லும். இந்தப் புத்தகத்திலே சுருக்கமாக வாழ்க்கையை ஒரு பயணமாக நினைத்துப் பார்க்கலாம். பிறப்பில் துவங்கி இறப்பில் முடியும் உயிர்களின் வாழ்க்கைப் பயணம் இரண்டு பெரும் பாதைகாளாகச் சொல்லலாம், முதல்பாதை, பெரும்பாலான மக்கள் பயணம் செய்வது. இதற்கு பல பெயர்கள் உண்டு. அதில் எல்லாரும் அறிந்த ஒன்று, பொருள் பாதை. அதன் வேறு ஒரு பெயர் நம்பிக்கைப் பாதை. (Path of faith). இதை தெய்விகம் என்றும் அறியப்படும்.
இராண்டாவது பாதை. அருள் பாதை. இதன் வேறு ஒரு பெயர் ஆன்மிகப் பாதை. இதை அறிவுப்பாதை என்றும் சொல்வார்கள். ஆக:
தவறான கருத்துகள்
ஆன்மிகப் பாதை என்றால் தாடி வைத்து, மத சின்னங்கள் அணிந்து, கோவில்களுக்குச் சென்று வழிபடுவது, இடையிடையே தியானம் செய்வது, யோகா முதலான பயிற்சிகள் செய்வது,
ஆன்மிகப் பத்திரிக்கைகளில் தெய்வங்களை அறிந்து வணங்குவது என்று நினைப்பவர்கள் அனேகம்.
ஆன்மிகப் பாதையில் கடவுளே இல்லை என்று நம்பும் ஞானிகள் பலர் உள்ளார்கள்.
ஆன்மிகர் எனப்படும் மக்கள் பலர் மதம் என்னும் நம்பிக்கைப் பாதையில் பயணம் துவங்கி - கிளைப் பாதைகளில் அல்லது சந்து பொந்துகளில் பயணம் செய்து – இறுதியில் ஆன்மிகம் என்னும் ஹைவேயில் சேர்ந்தவர்களே.
மதங்களை உருவாக்கியவர்கள் மனிதருள் மிகவும் சிறந்தவர்கள். சுய நலம்