Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Chanakya Neeti In Tamil
Chanakya Neeti In Tamil
Chanakya Neeti In Tamil
Ebook312 pages2 hours

Chanakya Neeti In Tamil

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

One of the greatest figures of wisdom and knowledge in the Indian history is Chanakya. Chanakya is regarded as a great thinker and diplomat in India who is traditionally identified as Kautilya or Vishnu Gupta. Originally a professor of economics and political science at the ancient Takshashila University, Chanakya managed the first Maurya Emperor Chandragupta's rise to power at a young age. Instead of acquiring the seat of kingdom for himself, he crowned Chandragupta Maurya as the emperor and served as his chief advisor. Chanakya Neeti is a treatise on the ideal way of life, and shows Chanakya's deep study of the Indian way of life. These practical and powerful strategies provide a path to live an orderly and planned life. If these strategies are followed in any sphere of life, victory is certain. Chanakya also developed Neeti-Sutras (aphorisms ? pithy sentences) that tell people how they should behave. Chanakya used these sutras to groom Chandragupta and other selected disciples in the art of ruling a kingdom. But these sutras are also relevant in this modern age and are very useful for us. For the first time, Chanakya Neeti and Chanakya Sutras are compiled in this book to make Chanakya?s invaluable wisdom easily available to the common readers. This book presents Chanakya?s powerful strategies and principles in a very lucid manner for the benefit of our valuable readers.
Languageதமிழ்
PublisherDiamond Books
Release dateJul 30, 2020
ISBN9789352781843
Chanakya Neeti In Tamil

Related to Chanakya Neeti In Tamil

Related ebooks

Reviews for Chanakya Neeti In Tamil

Rating: 3 out of 5 stars
3/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Chanakya Neeti In Tamil - B.K. Chaturvedi

    சூத்திரங்கள்

    1. தனிநபர்

    சாணக்கிய நீதியின் அடிப்படை நோக்கம் வாழ்வின் ஒவ்வொரு நடைமுறை அம்சத்தின் அவை போதிப்பதாகும். அந்த வகையில் அவர் நம்பிக்கை மற்றும் கலாச்சாரத்தின் பல்வேறு காரணிகளை, தனி மனித நோக்கின் படி தொட்டுள்ளர்.

    செல்வம், உட்டம், வாழ்க்கை, உடல் யாவும் மாயை மற்றும் நிலையற்றது, தர்மம் மட்டுமே நிலையானதும் நிலைத்து நிற்பதுமாகும்.

    *

    கடவுளின் இருப்பிடம் மரம், கல், மண் இவற்றால் ஆன விக்ரஹங்கள் இல்லை. அவர் உணர்வுகளில் வசிக்கிறார்.

    *

    ஆனால் ஒருவர் உலோகம், மரம், கல், இவற்றால் ஆன கடவுள் விக்ரஹங்களை நம்பி முழு பக்தியுடன் தொழுதல் அவருக்கு விரும்பிய பலன் கிடைக்கும்.

    *

    கோபம் சாவாகும். காமம் (நரகின் நதி) வைதாரணி, அறிவு காமதேனு பசு மற்றும் திருப்தி (கடவுளின் தோட்டம்) நந்தவனம்.

    இறைவணக்கம் (Prayer)

    प्रणम्य शिरसा विष्णुं त्रैलोक्याधिपतिं प्रभुम्।

    नाना शास्त्रेद्धतं वक्ष्ये राजनीति समुच्चयम्॥ 1 ॥

    Pranammya Shirsaa Vishnum Trailokyaadhipatim Prabhum.

    Naanaa Shaastreddhatam Vakshye Rajneeti Samuchchyam.

    மூவுலகின் முதல்வானன விஷ்ணுவை வணங்குகிறேன். இப்போது பல்வேறு பிராதான களஞ்சியங்களில் கூறப்பட்ட ராஜநிதி கோட்பாடுகளை விவரிக்க தொடங்குகிறேன்.

    धर्मेतत्परता मुखे मधुरता दाने समुत्साहता

    मित्रेऽवञ्चकता गुरौ विनयता चितेऽपि गम्भरता।

    आचरे शुचिता गुणे रिसकता शास्त्रेषु विज्ञातृता

    रूपे सुन्दरता शिवे भनता त्वय्यस्ति भो राघव॥ 2 ॥

    Dharme Tattpartaa Mukhe Madhurtaa Daane Samuttsaahataa

    Mittreavanchakataa Guru Vinyataa Chitteapi Gambharataa.

    Aachare Shuchitaa Gune Risaktaa Shaastreshu Vigyatritaa

    Roope Sundartaa Shive Bhantaa Tvayasti Bho Raaghav.

    நம்பிக்கையில் பக்தி, பேச்சில் இனிமை, ஈகையில் தாராளம், நட்பில் நிஷ்கபடம், குருவிடம் பணிவு, குணத்தில் ஆழம், பக்தி, திறமையில் மதிப்பு, கிரந்தங்களில் ஆழ்ந்த அறிவு, தோற்றத்தில் பொலிவு, சிவ நம்பிக்கை (அல்லது அனைத்து உயிர் நலம் பேணல் ஆகியவையே ஓ ராகவா (கடவுள் ராமன்) உனது குணாதிசயம்!

    काष्ठं कल्पतरू: सुमेरूरचलश्चिन्तामणि: प्रस्तर:

    सूर्यस्तीव्रकर: शशि: क्षयक निरवारिधि:।

    कामो नष्टतनुर्बलिर्दितिसुतो नित्य पशु: कामगो:

    नैतास्ते तुलयामि भो रघपते कस्योपभा दीयते॥ 3 ॥

    Kaashtham Kalpataruh Sumerurachalashinintaamanih

    Prashtarah Sooryasteevrakarah Shashih Kshayak Nirvaaridhih.

    Kaamo Nashtatanurba lirditishuto Nittya Prashuh Kaamagoh

    Naittaaste Tulayaami Bho Raghapate Kassyopabhaa Deeyate.

    கல்பதரு (எல்லா விருப்பங்களையும் பூர்த்தி செய்யும் ஓரு தெய்வீக மரம்) மரத்தால் ஆனது. சுமேரு ஓரு குன்று, தத்துவ ஞானியின் கல் ஒரு கல்மட்டுமே கதிரவன் கதிர்கள் எரிக்கக் கூடியவை, நிலவு வளர்வது தேய்வது.

    கடல் (நீர்) உப்பு காப்பது, காமதேவன் (காதற் கடவுள்) உடலற்றவன், பாலி என்பது ஒரு பூதம், அனைத்தும் தரும் காமதேனு ஓரு பசு ஓ ராமா! உன்னை யாருடன் ஓப்பிட இயலாது (அதாவது சிறந்த குணாதியங்கள் கொண்ட ஓவ்வொன்றிலும் ஏதாவது ஓரு உள்ளார்ந்த குறை இருக்கும்) நீ ஓப்பில்லாதவன்.

    का चिन्ता मम जीवने यदि हरिर्विश्वम्भरो गीयते

    नो चेदर्भकजीवनार्थ जनीस्तन्यं कुथं नि:सरेत्।

    इत्यालोच्य मुहुर्महुर्यदु पते लक्ष्मीपते केवलं

    त्वत्पादाम्बुजसेवनेने सततं कालो मया नीयते॥ 4 ॥

    Kaa Chintaa Mam Jeevane Yadi Harirvishvambharo geeyate

    No Chedarbhakjeevanaarth Jananeestannyam Kutham Nihsaret.

    Ittyaalochaya Muhurmuhuryadu Pate Laxmipate Kevalam

    Tvattapaadaambujsevanen Satatam Kaalo Mayaa Neeyate.

    உலகை காக்க பகவான் ஹரி இருக்கும் போது நான் எதற்காக வாழ்வை எண்ணி கலங்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் தன் குழந்தைக்காக ஒரு தாயின் தனங்கள் தானாகவே பால் நிறைந்து காணப்படுவது எங்கனம்? இதை நம்பி (உயிர்களை உருவாக்குபவன் எவனோ அவனே அதை காக்க வல்லவன்) ஓ லமியிர் மணாளனே! என் வாழ்வை உன் பாதங்களில் சமர்பிக்கிறேன்.

    இறைவன் (God)

    5. पुष्पे गन्ध्र तिले तैलं काष्ठे वह्रि: पयोघृतम्।

    इक्षो गुड़ं तथादेहे पश्यात्मानं विवेकत:॥ 5 ॥

    Pushpe Gandham Tile Tailam Kaashthe Vahannih Payoghritam.

    Ikshau Gudam Tathaa Dehe Pashyaattmanam Vivekatah.

    இறைவன் நம் உடலில் வசிக்கிறான், உயிர் மலர்களில் மணமாக உள்ளது. என்னை விதைகளில் எண்ணையாகவும், விறகில் நெருப்பாகவும், பாலில் நெய்யாகவும், கரும்பில் வெல்லமாகவும் உள்ளது. புத்திமான்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்.

    न देवो विद्यते काष्ठे न पाषाणे न मृण्मये।

    भावे ही विद्यते देवस्तस्माद भावो ही करणाम् ॥ 6 ॥

    Na Devo Viddyate Kaashthe Na Paashaane Na Mrinnyamaye.

    Bhave Hee Viddyate Devastsmaad Bhaavo Hee Kaaranam.

    இறைவன் மரம், கல், அல்லது மண்ணால் ஆன விக்ரஹங்கள் இருப்பதில்லை. அவன் நம் உணர்வுகளில், எண்ணங்களில் உறைகிறான் (நம் உணர்வுகளின் வாயிலாகவே இறைவன் இந்த விக்ரஹங்களில் இருப்பதாக கொள்கிறோம்.

    अग्निहोत्रं बिना वेदा: न च दानं बिना क्रिया।

    न भावेन बिना सिद्धिस्तस्माद् भावो ही कारणम् ॥ 7 ॥

    Agnihottram Binaa Vedaah Na Cha Daanam Bina Kriyaa.

    Na Bhaaven Bina Siddhistasmaad Bhaavo Hee Kaaranam.

    ஹோமம் வளர்க்காமலும் ஆகுதி அளிக்காமல் வேதவங்களை பாரயானம் செய்வது தானமிடாமல் பலி கொடுப்பதை போன்று பயனற்றதாகும். எந்த ஒரு செயலிலும் வெற்றி பெற முழு ஈடுபாட்டுடன் முயற்ச்சிக்க வேண்டும்.

    काष्ठपाषाणं धातूनां कृत्वा भावेन सेवनम्।

    श्रद्धया च तथा सिद्धिस्तस्य विश्णो: प्रसादत:॥ 8 ॥

    Kaashthapaashaanam Dhaatunaam Krittvaa Bhaaven Sevanam.

    Shraddhayaa Cha Tathaa Siddhistasya Vishnoh Prasasadatah.

    ஒருவன் ஈடுபாட்டுடன் மரம், கல், அல்லது உலோக விக்ரஹங்களை வழி பட்டால் கூட இறைவன் அருளால் அவன் விரும்பிய பொருட்களையோ அல்லது சித்தியே அடையலாம்.

    अग्निर्देवों द्विजातीनां मनीषिणं ह्रदिं दैवतम्।

    प्रतिमा स्वल्पबुद्धीनां सर्वत्र समदर्शिन: ॥ 9 ॥

    Agnirdevon Dvijaatinaam Maneeshinam Hridim Daivatam.

    Pratimaa Svalpabhuddheenaam Sarvatra Samadarshinah.

    இரு முறை பிறந்தோரின் (ப்ராஹமண்) உருவம் அக்னி. ஞானிகள் தங்கள் உருவகத்தை தங்கள் மனதில் காண்பர். பாமரர் கடவுள் விக்ரஹங்களில் உறைவதாக கொண்டும், உலகை பாரபட்சமின்றி நோக்குவோர் கடவுள் உலகம் வியாபித்திருப்பதாக காண்பர்.

    कलौ दशसहस्त्रणि हरिस्तयजति मेदिनीम्।

    तदद्र्धो जाह्रवी तोयं तदद्र्धो ग्रामदेवता॥ 10 ॥

    Kalau Dashasahastraani Haristasyajati Modineem.

    Tadaddardho Jaahavee Toyam Tadaadaardho Graamdevataa.

    இறைவன் ஹரி (விஷ்ணு) கலியுகத்தில் பத்தாயிரம் ஆண்டுகள் பூர்த்தியானபின் பூவுலகு நீங்கினார். கங்கை இதில் பாதி ஆண்டுகள் பூர்த்தியானதும் தன் புனித நீரை உள்வாங்கிக் கொண்டாள் (அதாவது கலியுகத்தில் ஜந்தாயிரம் ஆண்டுகள் மற்றும் கிராம தேவதைகள் (உள்ளூர் தேவதைகள்) இதில் பாதி ஆண்டுகள் பூர்த்தியானதும் பூவுலகை விட்டு நீங்குகின்றன (அதாவது கலி யுகத்தில் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகள்).

    தர்மம் (Dharm)

    चला लक्ष्मीश्चला: प्राणाश्चले जीवितमनिदरे।

    चलाचले च संसारे धर्म एको हि निश्चल: ॥ 11 ॥

    Chalaa Laxmishchalaah Praanaashchale Jeevitmandire.

    Chalaachale cha Sansaare Dharma Eko Hi Nishchalah.

    செல்வம், ஊட்டம், வாழ்க்கை, மற்றும் உடல் அனைத்தும் நிலையற்றது, அழியக்ககூடியது தர்மம் மட்டுமே நிலையானதும் அழிவற்றதுமாகும்.

    अनित्यानि शरीराणि विभवो नैव शाश्वत:।

    नित्यं सन्निहितो मृत्यु: कर्तव्यो धर्मसंग्रह: ॥ 12 ॥

    Anittyaani Shareeraani Vibhavo Naiv Saashvatah.

    Nittyam Sannihito Mrittuh Kartavyo Dharmasangrah.

    எப்போதும் மரணத்தின் பிடியில் இருப்பதால் எல்லா செல்வமும் அழியக்கூடியது. எனவே ஒருவன் எப்போதும் நிலைத்திருக்கும் தனது தர்மத்தை கடைபிடிக்க வேண்டும். தர்மம் அற்ற உயிர் பிணத்திற்கு ஒப்பானதாகும்.

    जीवन्तं मृतवन्मन्ये देहनं धर्मवर्जितम्।

    मृतो धर्मेणसंयुक्तो दीर्घजीवी न संशय: ॥ 13 ॥

    Jeevantam Mritvannamannye Dehanam Dharmavarjitam.

    Mrito Dharmen Sanyuto Deerghajeevee Na Sanshayah.

    எவனொருவன் தனக்கு விதிக்கப்பட்ட தர்மத்தை கடைபிடிக்கிறானோ அவன் இறந்த பின்னும் வாழ்கிறான். இதில் ஜயம் ஏதுமில்லை!.

    ஓரு செயலின் விளைவு

    यथा धेनु सहस्त्रेषु वत्सो गच्छति मातरम्।

    तथा यच्च कृतं कर्म कर्तारम नुगच्छति॥ 14 ॥

    Yathaa Dhenu Sahastreshu Vattso Gachhati Maatram.

    Tathaa Yachcha Kritam Karma Kartaaramanugachchati.

    ஒரு கன்று தன் தாய் பசுவை ஆயிரம் பசுக்களுக்கிடையே கண்டு பிடிப்பதை போல் ஒரு செயலின் விளைவு அதை செய்தவனை எந்த தவறும் இன்றி தேடிச் சேரும் (அதாவது ஒருவன் எந்த செயலை செய்தாலும் அதன் விளைவுகளில் இருந்து தப்பிக்க இயலாது).

    स्वयं कर्म करोत्यात्मा स्वंय तत्फलमश्नुते।

    स्वयं भ्रमति संसारे स्वंय तस्माद्विमुच्चते॥ 15 ॥

    Svayam Karma Karottyaattamaa Svayam Tattphalamashnute.

    Svayam Bhramati Sansaare Svayam Tasmaaddvimuchchayate.

    வினைபுரிந்த மனிதனே அதன் விளைவுகளையும் அனுபவிக்கிறான். அவனே உலகில் சுற்றிச்சுற்றி வந்து ஜனன மரண சுழற்சியில் இருந்து விடுதலை அடைகிறான் (மனிதன் சுதந்திரமாக வினைபுரிகிறான். நல்லதோ கெட்டதோ அதன் விளைவையும் அவனே ஏற்கிறான். வினை மற்றும் விளைவுகளின் கழி அமைந்துள்ளது. ஆகவே இந்த உலகில் இருந்து விடுதலை பெறும் திறனும் அவன் வசமே உள்ளது).

    कर्मायतं फलं पुसां वुद्धि: कर्मानुसारिणी।

    तथापि सुधियाचार्य: सुविचार्येव कुर्वते॥ 16 ॥

    Karmaayattam Phalam Pusaam Buddhih Karmaanusaarini.

    Tathapi Sudhiyaachaaryaah Suvichaaryava Kurvate.

    மனிதன்தான் விதைத்ததை தானே அறுத்த போதிலும் அவன் பத்தியும் அவன் வினைப்பயனாக இருந்தாலும் விவேகியும் புத்திசாலியும் சாதகபாதகங்களை சீர்மக்கப்பார்த்து செயலாற்றுவர் (இதன் பொருள் பூர்வ ஜென்ம கர்ம பலன்கள் நல்ல மற்றும் தீய விளைவுகளை இந்த ஜென்மத்தில் நிர்ணயித்தாலும், ஒருவன் நன்கு சிந்தித்து செயல்பட வேண்டும்.

    आत्मापराधवृक्षस्य फलान्येतानि देहिनाम्।

    दारिद्रयरोग दु:खानि बन्धनव्यसनाननि च ॥ 17 ॥

    Aattmaaparaadhavrikshasya Phalaanyetaani Dehinaam.

    Daaridrayarogah Duhkhaani Bandhanvuasnaani cha.

    வறுமை, நோய், துக்கம், பந்தம் மற்றும் அனைத்து லெளகீக பிரேமத்தில் பழக்கங்களும் ஒரு மனிதனின் பாவத்தின் பலன்களே.

    जन्मजन्मनि चाभ्यस्तंदानमध्ययन तप:।

    तेनैवाभ्यासयोन देही वाऽभ्यस्यते ॥ 18 ॥

    Janmajanmani Chaabhyastam Daanmaddhyayan Tapah.

    Tenaivaabhyaasayon Dehi Vaabhyaste.

    பல பிறவிகளின் நிலையான பயிற்சியால் ஒரு மனிதன் தவம் செய்வதற்கோ அல்லது தர்மம் செய்வதற்கோ தேவையான திறனை அறிந்து கொள்ள வேண்டும்.

    அதிஷ்ர்டம் அல்லது விதி

    आयु: कर्म वितञ्च विद्या निधनमेव च

    पञ्चतानि हि सृज्यन्ते गर्भस्थस्यैव देहिन: ॥ 19 ॥

    Aayuh Karma Vittancha Viddyaa Nidhanameva cha.

    Panchtaani Hi Srijjyante Garbhasthasyaiv Dehinah.

    வயது, தொழில், பொருளாதாரநிலை, கல்வி தகுதி மற்றும் மரணம் மனித வாழ்வின் இந்த ஜந்து அடிப்படைக்காரணிகளும் அவன் கருவில் இருக்கும் போதே விதிக்கப்படுகின்றன.

    रंक करोति राजानं राजानं रंकमेव च।

    धनिनं निर्धनचैव निर्धन धनिनं विधि:॥ 20 ॥

    Ranka Karoti Raajaanam Rajaanam Rankmev Cha.

    Dhaninam Nirdhanam Chaiv Nirdhanam Dhaninam vidhih.

    ஓருவனின் தலைவிதியே ஆண்டியை அரசனாக்கவோ அல்லது அரசனை ஆண்டியாகவோ ஆக்குகிறது. செல்வந்தனை போண்டியாகவும், போண்டியை செல்வந்தனாகவும் ஆக்குகிறது.

    पत्रं नैव यवा करीरविट पे दोषो वसन्तस्य किं

    नोलूकोऽप्यवलोकयते यदि दिवा सूर्यस्य किं दूषणाम?

    वंर्षा नैव पतति चातकमुखे मेघस्य कि दूषणाम्

    यत्पूर्व विधिना ललाट लिखितं तन्मार्जितु क:क्षम:? ॥ 21 ॥

    Patram Naiv Yava Karreravit Pe dosho Vasantasya kim

    Nolookooppyavalokayate Yadi Diva Sooryasya Kim Dooshanam?

    Varshaa naiv Patati Chaatakmukhe Meghasya Kim Dooshanaam

    Yattpoorva Vidhinaa Lalaat Likhitam Tanmanaarjitu Kah Kshamah?

    கரீல் மரத்தில் (கேப்பரிஸ் அபைல்லா) இலைகள் துளிர்காவிட்டால் அது வசந்த காலத்தின் குற்றமா? ஒரு ஆந்தை பகலில் பார்வை இல்லாதிருந்தால் அது கதிரவனின் குற்றமா? மலைதுளி குயிலின் (குகுலஸ் மேலனாளிகஸ்) வாயில் விழாதிருந்தால் அது மேகங்களின் குற்றமா? தலை எழுத்தான விதியை மாற்றி அமைக்கயாரால் இயலும்?(தனி மனித குறைபாடு அவன் தலை எழுத்தால் உண்டாகிறதே அன்றி வெளிப்பறசூழல் அதற்கு காரணமாகாது என சாணக்கியர் கூறுகிறார்).

    ईप्सितं मनस: सर्व कस्य सम्पद्यते सुखम्।

    दैवायतं यत: सर्व तस्मात् सन्तोषमाश्रयेत् ॥ 22 ॥

    Eepsitam Mansah Sarva Kasya Sampaddyate Sukham.

    Daivaayattam Yatah Sarva Tasmaat Santoshmaashrayet.

    எவருக்கேனும் விரும்பிய அனைத்தும் கிடைப்பதுண்டா? ஒருவனுக்கு கிடைக்கும் அனைத்தும் அவன் விதிப்பயனே. ஆகவே கிடைப்பதை கொண்டு திருப்தி அடைய அனைவரும் முயலவேண்டும்.

    यावत्स्वस्थो ह्ययं देह: तावन्मृत्युश्च दूरत:।

    तावदात्महितं कुर्यात् प्राणान्तें किं करिष्यति॥ 23 ॥

    Yaavattsvastho Yahayam Dehah Taavanmriuttushcha

    Dooratah. Taavdaattmahitam Kuryaat Praanante Kim Karishyati.

    ஓருவன் உடல் நலத்துடன் இருக்கும் போது தன்னை பேணிக்கொள்ள வேண்டும், ஏனெனில் மரணம் அனைத்து செயல்களையும் நிறுத்திவிடுகிறது.

    சுய அறிவு

    नास्ति काम समो व्याधिर्नास्ति मोहसमो रिपु:।

    नास्ति कोप समो वह्रि: नास्ति ज्ञानात्परें सुखम्॥ 24 ॥

    Naasti Kaam Samo Vyaadhirnaasti Mohasamo Ripuh.

    Naasti Kop Samo Vahinnih Naasti Gyaanaattparam Sukham.

    இச்சையை (காமம்) போன்ற கொடிய வியாதி ஏதுமில்லை, மேகத்தை போன்ற ஆபத்தான எதிரி ஏதுமில்லை, சினத்தை போன்ற சூடான நெருப்பு ஏதுமில்லை, சுய அறிவை காட்டிலும் சிறந்த இன்பம் ஏதுமில்லை.

    வாய்மை

    सत्येन धार्यते पृथ्वी सत्येन तपते रवि:।

    सत्येन वाति वायुश्च सर्वसत्ये प्रतिष्ठितम्॥ 25 ॥

    Sattyen Dhaaryate Prithvee Satyen Tapate Ravi.

    Sattyen Vaati Vaayushcha Sarvam Sattye Prathishthitam.

    வாய்மை உலகை நிலைநிறுத்திகிறது, கதிரவனை ஒளிரவைக்கிறது, காற்றை வீச வைக்கிறது. வாய்மை வாழ்வின் அனைத்தையும் நன்கு நிலைநாட்டுகிறது.

    தலை எழுத்து

    तादृशी जायते बुद्धिर्व्यवसायोऽपि तादृश:।

    सहायास्तादृशा: एव यादृशी भवितव्यता ॥। 26 ॥

    Taadrishee Jaayate Buddhivaryavsaayoapi Taadrishah.

    Sahaayaasstaadrishaah Eva Yaadrishee Bhavitavyataa.

    ஓருவன் தலை எழுத்துப்படியே அவனுக்கு அனைத்தும் கிடைக்கிறது. ஓருவன் வினை, மறுவினை - எதிர்வினை அனைத்தும்

    Enjoying the preview?
    Page 1 of 1