Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Marmakaattil Payangaram
Marmakaattil Payangaram
Marmakaattil Payangaram
Ebook48 pages19 minutes

Marmakaattil Payangaram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கணேஷ்ராஜ், வயது 45. சுமார் 5ஆண்டுகள் தினமலரிலும், தற்போது 11 ஆண்டுகளாக தினகரனில் மாவட்ட தலைமை நிருபராகவும் பணிபுரிந்து வருகிறேன். கட்டுரை, சிறுகதை, நாவல் போன்றவற்றிலும் அதிக ஆர்வம் உண்டு. அவ்வப்போது பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறேன்.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580111601515
Marmakaattil Payangaram

Read more from N. Ganeshraj

Related authors

Related to Marmakaattil Payangaram

Related ebooks

Reviews for Marmakaattil Payangaram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Marmakaattil Payangaram - N. Ganeshraj

    http://www.pustaka.co.in

    மர்மக்காட்டில் பயங்கரம்

    Marmakaattil Payangaram

    Author:

    என். கணேஷ்ராஜ்

    N. Ganeshraj

    For more books

    http://www.pustaka.co.in/home/author/ganeshraj

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    மர்மக்காட்டில் பயங்கரம்

    (கணேஷ்ராஜ்)

    1

    தமிழக எல்லையில் அமைந்துள்ள அடர்த்தியான வனப்பகுதி அது.

    நெருக்கமாக.. தடிமனாக..  வளர்ந்திருந்த மரங்கள் மேகத்தைத் தொடும் முயற்சியில் ஈடுபட்டிருக்க.. தரைப்பகுதியில் அத்தனை குளிர்ச்சி. ஓடும் நீரூற்று பளிச்சென்று பாய்ந்து பின் கண்ணிற்குத் தெரியாமல் சருகு, பாறைகளுக்கு இடையே மறைந்து மறைந்து பயணித்து கடந்துசென்று கொண்டிருந்தது.

    சற்று தள்ளி மேடான பகுதியில் வனத்துறையினரின் சின்ன செக்போஸ்ட். அருகிலேயே ஒரு குடில். அதற்குப்பாதுகாப்பாக மின்சார வேலி. குடிலின் சின்ன கதவு திறக்கிறது. வாருங்கள் யாரென்று பார்ப்போம்.

    வனஊழியர் விநாயகமூர்த்திதான் கண்களை கசக்கியபடி வெளியே வந்தார். கைகளை தலைக்கு பின்புறம் கொண்டு சென்று சோம்பல் முறித்தார். தலையாட்டும் மரங்களை ரசித்தவர்.. வெளியில் இருந்த குழாயைத் திருகி நீர்பிடித்து முகம் அலம்பிக் கொண்டார். வனத்திலே திரிந்து மவுனமும், தனிமையும் அவருக்கு வெகுவாய் பழக்கப்பட்டிருந்தது.

    இன்றுமுதல் இவருக்கு விடுமுறை துவங்குகிறது. ஊருக்கு செல்ல வேண்டும். இருட்டுவதற்குள் பெரும்பள்ளம் சென்று பின்பு அங்கிருந்து தொட்டில்காட்டிற்குச் சென்றுவிட்டால் வாடகைஜீப் மூலம்

    Enjoying the preview?
    Page 1 of 1