Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thisaimaariya Vasantham
Thisaimaariya Vasantham
Thisaimaariya Vasantham
Ebook58 pages16 minutes

Thisaimaariya Vasantham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கணேஷ்ராஜ், வயது 45. சுமார் 5ஆண்டுகள் தினமலரிலும், தற்போது 11 ஆண்டுகளாக தினகரனில் மாவட்ட தலைமை நிருபராகவும் பணிபுரிந்து வருகிறேன். கட்டுரை, சிறுகதை, நாவல் போன்றவற்றிலும் அதிக ஆர்வம் உண்டு. அவ்வப்போது பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறேன்.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580111601513
Thisaimaariya Vasantham

Read more from N. Ganeshraj

Related authors

Related to Thisaimaariya Vasantham

Related ebooks

Reviews for Thisaimaariya Vasantham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thisaimaariya Vasantham - N. Ganeshraj

    http://www.pustaka.co.in

    திசைமாறிய வசந்தம்

    Thisaimaariya Vasantham

    Author:

    என். கணேஷ்ராஜ்

    N. Ganeshraj

    For more books

    http://www.pustaka.co.in/home/author/ganeshraj

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    திசைமாறிய வசந்தம்

    1

    வாட்ச்சைப் பார்த்ததும் கிருஷ்ணமூர்த்திக்கு கிர்ரென்று கோபம் தலைக்கேறியது.

    இப்போது கிளம்பினால் கூட அலுவலகத்திற்கு சரியான நேரத்திற்குச் செல்ல முடியாது.

    கிச்சனை நோக்கி கத்தினான்...உமா.. ஏண்டீ இப்படி லேட் பண்றே... நான்கிளம்பறேன்...

    ஒருநிமிஷம்ங்க என்று கரண்டியோடு வேகமாய் வந்தவள் முந்தானையால் முகத்தை துடைத்துக் கொண்டாள்.

    இதோ ரெடியாயிடுச்சு..ஒருவாய் சாப்பிட்டு போங்க..

    ஒவ்வொருநாளும் இதே பொழப்பா போச்சு.. எவ்வளவு தடவை சொல்லியிருக்கேன். திருந்தவே மாட்டியா நீ...

    என்னங்க பண்றது..எவ்வளவு சீக்கிரம் எந்திரிச்சாலும் முடிக்க முடியலை. காபி போட்டு... டிபன் போட்டு... சுமியை ஸ்கூலுக்கு அனுப்பிச்சி.. உங்களுக்கு மதியம் ரெடி பண்ணின்னு நேரம் ஓடிடறது..

    அதுக்காக ஆபிஸ்லே டெய்லி நான் ஸாரி கேட்டு அசடு வழிஞ்சிட்டே இருக்க முடியுமா..?

    நான் கிளம்பறேன். நீயே சாப்பிடு... சிட்அவுட்டிற்கு வந்தவன் ஷூவிற்குள் காலை நுழைத்தான்.

    ஏங்க... ரெண்டேரெண்டு நிமிஷம்.

    ஒண்ணும் வேணாம். உன் வசதிக்கு கிளம்புனேன்னா... போற அவசரத்திலே எங்காவது மோதி செத்தாலும் செத்திடுவேன்..

    உமாவிற்கும் சுர்ரென்று கோபம் பீறிட்டது.

    "நீங்க எதுக்குங்க

    Enjoying the preview?
    Page 1 of 1