Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kavaithaiyum Naanum
Kavaithaiyum Naanum
Kavaithaiyum Naanum
Ebook126 pages25 minutes

Kavaithaiyum Naanum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"கவி"கவிதையும் நானும்" என்ற கவிதைத் தொகுப்பு நிகழ்காலத்தில் பயணித்து, தொண்ணூறுகளில் நிறைவடைகிறது.தையும் நானும்" என்ற கவிதைத் தொகுப்பு நிகழ்காலத்தில் பயணித்து, தொண்ணூறுகளில் நிறைவடைகிறது.

Languageதமிழ்
PublisherUkiyoto
Release dateJun 25, 2021
Kavaithaiyum Naanum

Related to Kavaithaiyum Naanum

Related ebooks

Reviews for Kavaithaiyum Naanum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kavaithaiyum Naanum - SP Thomas

    கவிதையும் நானும்

    சௌ பீ. தாமஸ்

    Ukiyoto Publishing

    அனைத்து உலகளாவிய வெளியீட்டு உரிமைகளும்

    Ukiyoto Publishing

    சேர்ந்தது

    Published in 2021

    Content Copyright © S. P. Thomas

    ISBN 978-93-5490-049-5

    அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

    இந்த வெளியீட்டின் எந்த பகுதியும் வெளியீட்டாளரின் முன் அனுமதியின்றி, எந்த வகையிலும், மின்னணு, இயந்திர, புகைப்பட நகல், பதிவு செய்தல் அல்லது வேறு எந்த வகையிலும், எந்த வகையிலும் மறுஉருவாக்கம், பரிமாற்றம் அல்லது மீட்டெடுப்பு முறையில் சேமிக்கப்படக்கூடாது.

    ஆசிரியரின் தார்மீக உரிமைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

    இந்த புத்தகத்தில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள்நிகழ்ச்சிகள், இடங்கள் அனைத்தும் ஆசிரியரின் கற்பனை அல்லது கற்பனைகாக உருவாக்கப்பட்டது, யார் மனதையும் புண்படுத்துவதாக எழுதப்படவில்லை. உண்மையான நபர்கள், வாழும் அல்லது இறந்தவர்கள் அல்லது உண்மையான நிகழ்வுகளுடன் உள்ள எந்த ஒற்றுமையும் முற்றிலும் தற்செயலானது.

    இந்த புத்தகம் வர்த்தகத்தின் மூலமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, வெளியீட்டாளரின் முன் அனுமதியின்றி, கடன் வழங்கவோமறுவிற்பனை செய்யவோ, பணியமர்த்தப்படவோ அல்லது வேறுவிதமாக புழக்கத்தில் விடவோ கூடாது என்ற நிபந்தனைக்கு உட்பட்டு விற்கப்படுகிறது.

    இந்த படைப்பு Pachyderm Tales உடன் இணைந்து தயாரிக்கப்படுகிறது

    www.pachydermtales.com

    உலகில்

    துயரப்பட்டவர்களுக்கு

    மெல்லிய

    மயிலிறகு வருடல்.

    அணிந்துரை

    திருமதி. க. அமலோற்பவம் பர்ணான்டோ,

    இடை நிலை ஆசிரியை பணி நிறைவு.

    முதல் கவிதையே மனதை உருக்குகிறது. பெற்ற பிள்ளையை இழப்பது என்பது தாய்க்கு கொடுமை தான். அதுவும் தேவ அன்னையை நினைக்கும் பொழுது அவளும் தாய் தானே, பெண்ணுக்கே உரித்தான அந்த உணர்வுகளை யாராலும் புரிந்து கொள்ள முடியாது. அந்த பாடல் மிக எளிமையான வார்த்தைகளால் நெய்யப்பட்டிருக்கிறது, பாடியவர் பொருள் உணர்ந்து பாடியிருக்கிறார் மற்றும் பாடலின் மெட்டும் பின்னணி இசையும் மிக நேர்த்தியாக அமைந்துள்ளது. கேட்பவர்கள் நிச்சயம் மனம் கலங்குவார்கள்.

    ரௌத்ரம் பழகு என்ற கவிதையில் ஒரு பெண் இரவில் தனது மகளோடு வரும் பொழுது அவளுக்கு எதுவும் நடக்கக்கூடாது என்று கருதுவதும் அந்தப் பெண்ணை தனது மகளாக நினைப்பதும் உயர் நிலை சிந்தனை. ' பெண் இந்த உலகின் புத்திசாலி' என்பதை ஏன் எல்லா ஆண்களும் உணரவில்லை? காலங்காலமாக பெண்களுக்கு விடிவே இல்லையா? உன்னையும் சேர்த்து தான்.

    சாப்ளின் படங்களைப் பார்த்து சிரித்து மகிழ்ந்ததுண்டு. ஆனால் அவனுக்குள் அவ்வளவு சோகமா? படித்தும் புரிந்து கொண்டேன். கதை, குழந்தைகளின் உலகத்தை புரட்டிப் போடும், 'கதை கேட்பவனே நல்ல கதை சொல்லி ஆவான் '. உண்மை தான். கதை ஒழுக்கத்தின் முதல் படி. அசைவைக் கண்டு சிரித்த உலகம் அசையாமல் இருப்பதைக் கண்டு அழுதது எதார்த்த நடைமுறையில் முரண்பட்ட கவி நயம். பாராட்டுக்கள்.

    Enjoying the preview?
    Page 1 of 1