Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

சூர்ய த்வாதஷ நாம ஸ்தோத்ரம்
சூர்ய த்வாதஷ நாம ஸ்தோத்ரம்
சூர்ய த்வாதஷ நாம ஸ்தோத்ரம்
Ebook43 pages8 minutes

சூர்ய த்வாதஷ நாம ஸ்தோத்ரம்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook


இந்த சூர்ய த்வாதஷ நாம ஸ்தோத்ரம் சிறிய, படிப்பதற்கு மிக எளிதான, மிகவும் சக்தி மிக்கதொரு ஆதித்ய ஸ்தோத்ரம் . இது பன்னிரு நாமங்களாலானது. இந்தப் புத்தகத்தில் அந்நாமங்களின் ஆழ்ந்த பொருள் வேத புராண தந்திர சாஸ்திராதிகளின் அடிப்படையில் எளிய தமிழில் விளக்கப்பட்டுள்ளது.

இத்துதியைப் பக்தியுடன் படிப்பதன்மூலம் எல்லா துன்பங்களிலிருந்தும் விடுதலை பெற்று சுகமாக வாழ அருள் கிட்டும். ஆயுள் ஆரோக்கியம், செல்வம் முதலியன சூரிய பகவானின் அருளால் கைகூடும். இந்தத் துதியில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு நாமமும் சூரிய பகவானுடைய வெவ்வேறு சிறப்புத் தன்மைகளை விளக்குமாறு அமையப்பெற்றுள்ளது.

 

Languageதமிழ்
PublisherKoushik K
Release dateNov 19, 2020
ISBN9781393713135
சூர்ய த்வாதஷ நாம ஸ்தோத்ரம்

Read more from Koushik K

Related to சூர்ய த்வாதஷ நாம ஸ்தோத்ரம்

Related ebooks

Related categories

Reviews for சூர்ய த்வாதஷ நாம ஸ்தோத்ரம்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    சூர்ய த்வாதஷ நாம ஸ்தோத்ரம் - Koushik K

    சூர்ய த்வாதஷநாம ஸ்தோத்ரம்

    சூரிய பகவானின் பன்னிரு நாமங்கள்

    கே. கௌஷிக்

    Reproduction or translation of any part of this work beyond that permitted by section 107 or 108 of the 1976 United States Copyright Act without permission of the copyright owner is unlawful. Requests for permission or further information should be addressed to the author.

    This publication is designed to provide accurate and authoritative information in regard to the subject matter covered.

    The Images and illustrations used in these books are purely public domain or commercially reusable licensed images found from various sources and the publisher and author is not responsible for any illegal usage or misuse of the images, some of the Images have been purchased from the right sources

    Enjoying the preview?
    Page 1 of 1