Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kodayaum Edayum
Kodayaum Edayum
Kodayaum Edayum
Ebook48 pages13 minutes

Kodayaum Edayum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பிறந்து, வளர்ந்து, படித்தது எல்லாம் திருச்சியில். திருமணத்திற்கு பிறகு ஓமானில் அரசுப் பணியில் இருந்திருக்கிறார்.

சிறு வயது முதலே விளையாட்டை விட புத்தகங்கள் வாசிப்பதில் ஈடுபாடு அதிகம். பின்னர் எழுதுவதிலும் ஆர்வம் ஏற்பட்டு பதின்ம வயதிலேயே எழுத தொடங்கி விட்டாராம். பிரபல பத்திரிகைகளில் துணுக்குகள், கவிதைகளில் தொடங்கி, மங்கையர் மலரில் ஒரு குறுநாவல் வரை இவரது படைப்புகள் வெளியாகியிருக்கின்றன. ஏறத்தாழ பத்து வருடங்களாக வலைப்பூ வில் எழுதி வருகிறார். சமீபத்தில் யூ ட்யூப் சானல் துவக்கி, ஆன்மீக, பொது விஷயங்களை பேசி வருகிறார்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580121803060
Kodayaum Edayum

Read more from Bhanumathy Venkateswaran

Related to Kodayaum Edayum

Related ebooks

Related categories

Reviews for Kodayaum Edayum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kodayaum Edayum - Bhanumathy Venkateswaran

    http://www.pustaka.co.in

    கோடையும் எடையும்

    Kodayaum Edayum

    Author:

    பானுமதி வெங்கடேஸ்வரன்

    Bhanumathy Venkateswaran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/bhanumathy-venkateswaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    கதை அல்ல நிஜம்!

    கோடையும் எடையும்

    சினிமாவில் வராத கவுண்டமணி செந்தில் காட்சி!

    சென்னையில் ஒரு மழைக் காலம்

    டிசம்பர் சீசனில் ஒரு விமர்சனம்

    டெஸ்ட் மாட்ச் VS ஐ.பி.எல். ஒரு ஒப்பீடு

    தயிர் வடை மஹாத்மியம்

    நினைச்சது ஒண்ணு, நடந்தது ஒண்ணு

    பியூஷன் உலகம்

    மஹாலய அமாவாசையும் மாடும்!

    வீட்டை மாற்றிப் பார்

    கதை அல்ல நிஜம்!

    சினிமாவைப் பார்த்துதான் உலகம் கெட்டுப்போகிறது, என்று பொது மக்களும், உலகத்தில் நடப்பதைத்தான் நாங்கள் காட்டுகிறோம் என்று திரை உலகத்தினரும் ஒருவரை ஒருவர் கை காட்டுவது வழக்கம்தான் என்றாலும், திரைப்படங்களில் நாம் பார்க்கும் சில சம்பவங்கள் நம் வாழ்க்கையிலோ அல்லது நம்மை சுற்றி இருப்பவர்கள் வாழ்க்கையிலோ நடப்பதைப்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதே போல திரைப் படங்களில் சித்தரிக்கப்படும் சில கதை மாந்தர்களைப் போல நிஜ வாழ்க்கையிலும் நாம் சிலரை பார்க்க முடியும்.

    அப்படிப்பட்ட மனிதர்களையும் சம்பவங்களையும் அலசுவதுதான் இந்த கட்டுரையின் நோக்கம்.

    எனக்கு ஒரு தோழி இருந்தாள். கொஞ்சம் குறும்புக்காரி. என் அக்காவின் வகுப்புத் தோழி. பின்னாளில் எனக்கும் நட்பானாள். பெண்களும் ஆண்களும் சகஜமாக பழகாத அந்தக் காலத்திலேயே பசங்களோடு சுலபமாக பழகுவாள். அப்போதெல்லாம் ஸ்ரீரங்கத்தில் ரெயில் நிலையத்தை ஒட்டி ரயில்வே க்ராஸிங்கில் மேம்பாலம்

    Enjoying the preview?
    Page 1 of 1