Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

PanjuMittaai
PanjuMittaai
PanjuMittaai
Ebook45 pages43 minutes

PanjuMittaai

Rating: 3.5 out of 5 stars

3.5/5

()

Read preview

About this ebook

Compilation of short stories in Tamil.

Languageதமிழ்
Release dateJun 16, 2014
ISBN9781311690623
PanjuMittaai

Related to PanjuMittaai

Related ebooks

Reviews for PanjuMittaai

Rating: 3.5 out of 5 stars
3.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    PanjuMittaai - Sanjeeth Kumar R

    பஞ்சு மிட்டாய்

    சிறுகதைத் தொகுப்பு

    ஆக்கம் - சஞ்சீத்

    Published by Sanjeeth Kumar Ravindranath at Smashwords

    Copyright 2013 Sanjeeth Kumar Ravindranath

    Smashwords Edition, License Notes

    Thank you for downloading this free ebook. Although this is a free book, it remains the copyrighted property of the author, and may not be reproduced, copied and distributed for commercial or non-commercial purposes. If you enjoyed this book, please encourage your friends to download their own copy at Smashwords.com. Thank you for your support.

    உள்ளே…

    பஞ்சு மிட்டாய்

    என் பெயர் சித்ரா

    ஒரு தமிழ் திரைப்பட இயக்குனரின் திரையுலக வாழ்க்கை

    பேராசிரியர் நிறையின் வாழ்வில் சில உறைந்த கணங்கள்

    அவள் - சற்றே சிறிய சிறுகதை

    பஞ்சு மிட்டாய்

    அக்டோபர் 23, 2007

    நகரம் எங்கும் விரோனின் படங்கள். சுதந்திரத் திடல் ஒரு கருப்புக் கடலாகக் காட்சி அளித்தது. விரோன், எப்பொழுதும் அணிந்த அந்த கருப்பு சட்டையும், திருப்பி அணியப் பட்ட கருப்புத் தொப்பியும், திரும்பும் இடமெங்கும் காணப்பட்டது. திடலின் நடுவில் செர்கன் கம்பீரமாக நின்று கொண்டிருந்தான். அவன் இடது கையை மெதுவாக உயர்த்த, ஆரவாரம் மெதுவாக குறைந்து ஒரு நிசப்தம் நிலவியது.

    தோழர்களே! இன்று எழுச்சி நாள்! ஒரு ஒடுக்கப் பட்ட சமூகம் தன் திரைகளைக் கிழித்து எழுச்சியுடன் எழுந்து நிற்க வித்திட்ட நாள். இன்று நாம் சுவாசிக்கும் சுதந்திரக் காற்றின் சுவையை இரண்டு வருடங்கள் முன்பே கோபத்துடனும், ஒரு வைராக்கியத்துடனும் உணரச் செய்து விரோன் வீர மரணம் அடைந்த நாள். அவரது எழுத்துக்களை இன்று நினைவு கொள்கிறேன். அவரது குரல் தடுமாறியது.

    பயத்தினை நின்று புதைப்போம்;

    அதனுடன் நம்மை மிதித்த வெருளிகளையும்...

    உணர்வுகள், உடைமைகள், உயிர்கள் தொலைத்தாயிற்று,

    மிச்சமிருப்பது இந்த வேட்கை மட்டும் தான்...

    அக்டோபர் 23, 2005

    மெதுவாக என் கண்கள் இருட்டிற்கு பழகிக் கொண்டிருந்தன. பின்னிருந்து துப்பாக்கி முனையால் என்னையும் லார்ஸிக்கையும் முன் தள்ளிக் கொண்டிருந்த உருவங்கள் ஓரளவிற்கு கண்ணுக்குத் தெரியத் தொடங்கின - ஒருவன் பருமனாக இருந்தான், இன்னொருவனிடம் நினைவு கோர ஒரு சிறப்பு அம்சமும் இல்லை;

    Enjoying the preview?
    Page 1 of 1