Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pombala Manasu
Pombala Manasu
Pombala Manasu
Ebook80 pages20 minutes

Pombala Manasu

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

பொம்பள மனசு என்ற இந்த நூலில் ஐம்பது ஒருபக்கக் கதைகள் தொகுக்கப் பட்டுள்ளன. வாசகர்களை வசீகரிக்கும் இக்கதைகளை புஸ்தகாவில் வெளியிடுவதில் மிகவும் பெருமைப் படுகிறேன். வாசகர்கள் வாசித்து மிகிழ வேண்டுகிறேன்.

Languageதமிழ்
Release dateApr 22, 2023
ISBN6580164909761
Pombala Manasu

Read more from Kavingar Selvaraja

Related to Pombala Manasu

Related ebooks

Reviews for Pombala Manasu

Rating: 5 out of 5 stars
5/5

1 rating1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    All short stories in this books are very good. Every one must read this book "Pombala manasu".

Book preview

Pombala Manasu - Kavingar Selvaraja

A picture containing icon Description automatically generated

https://www.pustaka.co.in

பொம்பள மனசு

(சிறுகதைகள்)

Pombala Manasu

(Sirukadhaigal)

Author:

கவிஞர் செல்வராஜா

Kavingar Selvaraja

For more books

https://www.pustaka.co.in/home/author/kavingar-selvaraja

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

என்னுரை

கம்பீரம்

காதல் பரீட்சை

ஒரு காலத்திலே

கேள்வி முள்

இன்று... எப்படியும்...!

வெறுங்கவர் மொய்

கண்ணீர்

டிப்ஸ்

தாய்மொழி

புதுமுகம்

தொல்லை

தீபாவளி பரிசு

அந்த சுகம்

பவானி

பிச்சை

ஐம்பதிலும் சண்டை வரும்

சில்லறை

எதிர்பார்ப்பு

மாப்பிள்ளை பிடிக்கலை

திருட்டு

தொழில்மரியாதை

நாணயம்

முடிவு

ராசி

பூண்டு

நண்பன்

முதலிரவு

நஷ்டம்

காவல் காதல்

வாஸ்து

மொய்

புது மாப்பிள்ளை

ஆசை... ஆசை...

தொழில்

ஞாபகங்கள்

ஞாபகங்கள்

உடைந்த கண்ணாடி

பொம்பள மனசு

காதணி விழா

பெருமை

பிஞ்சு மலரின் நெஞ்சக் குமறல்

கடவுளின் பிச்சை

எரியற வீட்டிலே

பார்வை

காதலுக்குக் காவல்

பிம்பம்

அழகே உன்னை ஆராதிக்கிறேன்

கடிதத்தைக் காட்டு

அப்பா புத்தி

தனிக்குடித்தனம்

என்னுரை

H:\Pictures\selvaraja image.jpg

அனைத்தும் கணினிமயமான இந்தக் கலியுகத்தில் புத்தகம் வழியாக வந்த கதைகளை கணினியில் புக்ககம் செய்வதில் நான் அகமகிழ்கின்றேன்.

இந்த ஒரு பக்கக் கதைகள் அனைத்தும் குமுதம், குங்குமம், மற்றும் பாக்யா போன்ற வெகு ஜன இதழ்களில் வெளிவந்து பல ஜனங்களின் பாராட்டுதல்களை பெற்றவை.

அந்தக் கதைகளில் ஒரு பகுதியைத் தொகுத்து ‘ஒரு பக்கக் கதைகள் – 50’ என தொகுத்து இ-புக் ஆக்கியுள்ளேன். உங்களின் பலத்த ஆதரவு எனது எழுத்தின் பலத்தை அதிகப்படுத்தும்.

மேலும் இந்தக் கதைககளை வெளியிட்ட வெகுஜன இதழ்களுக்கும், நூலாக்கம் செய்த இனிய நண்பர் எழுத்தாளார் வெ. தமிழழகன் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

23.03.2023

கவிஞர் செல்வராஜா

(அலை: 9486106284)

சேலம் - 636 008

கம்பீரம்

கம்பீரம் ததும்பும் உடல் மொழியோடு வாத்தியார் கனகசபை, அன்பழகனை நோக்கி வந்து கொண்டிருந்தார். அன்பழகன் கார்ப்பரேசன் ஆபீஸில் உயர் அதிகாரி.

அங்கே வர்றாரே... அந்தக் காலத்தில் எனக்கு பள்ளியில் கணக்கு வாத்தியார். ரொம்ப கண்டிப்பானவர். ஏதாவது தப்பு பண்ணினா உருப்படாத பய, மாடு மேய்க்கதான் லாயக்கு என்று கண்டபடி திட்டுவார். வகுப்பிலேயே அதிக திட்டு வாங்கினது நானாகத்தான் இருப்பேன். அன்பழகன் தனது தலைமை கிளர்க் கந்தசாமியிடம் கூறிக்கொண்டிருக்கும் போதே வந்தமர்ந்தார் கனகசபை.

"தம்பி நான் ரிட்டையர் ஆன வாத்தியார். ஒரு

Enjoying the preview?
Page 1 of 1