Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thottuppaar Enrathu Kaala Kannadi
Thottuppaar Enrathu Kaala Kannadi
Thottuppaar Enrathu Kaala Kannadi
Ebook39 pages12 minutes

Thottuppaar Enrathu Kaala Kannadi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் கண்டிப்பாய் ஒரு எதிர்வினை உண்டு இன்று நாம் அடையும் துன்பங்களுக்கும், மகிழ்ச்சிகளுக்கும் காரணமாய் என்றோ நாம் செய்த செயல் அமைந்ததை காலக் கண்ணாடி என்ற சிறுகதையில் ஆசிரியர் நயம்பட விளக்குகிறார் இதேபோல் இந்நூலில் வரும் முத்தான 10 சிறுகதை மூலம் பலதரப்பட்ட மனிதர்களின் வாழ்க்கை முறையை நாமும் கதையோடு பயணித்து உணரலாம்.

Languageதமிழ்
Release dateApr 9, 2022
ISBN6580151108348
Thottuppaar Enrathu Kaala Kannadi

Read more from Gurunathan Srinivasan

Related to Thottuppaar Enrathu Kaala Kannadi

Related ebooks

Reviews for Thottuppaar Enrathu Kaala Kannadi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thottuppaar Enrathu Kaala Kannadi - Gurunathan Srinivasan

    https://www.pustaka.co.in

    தொட்டுப்பார் என்றது காலக்கண்ணாடி

    சிறு கதைகள்

    Thottuppaar Enrathu Kaala Kannadi

    Sirukadhaikal

    Author:

    குருநாதன் சீனிவாசன்

    Gurunathan Srinivasan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/gurunathan-srinivasan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    வானதி

    வஞ்சம்

    வினை

    கிராமத்து நாயகன்

    முரண்

    தன்வினை

    மைதிலி

    பதிலடி

    மாயா

    தொட்டுப்பார் என்றது காலக்கண்ணாடி

    சாணக்யன்

    வானதி

    ஊரின் எல்லையில் நுழைந்தவுடன் முதல் வீடு, கூரைவீடுதான் என்றாலும் குளத்தங்கரை ஈரக்காற்றில் கூந்தல் உலர்த்திக்கொண்டு இருக்கும் கூரைகளுக்கு கீழே உஷா தையல் எந்திரத்தில் கால்மிதிபோட, இசைத்துக்கொண்டே இருக்கும் அந்த இயந்திரத்தின் இசைக்கு சலைத்தவள் நானல்ல என்று அசைந்து கொண்டே இருக்கும் கருஞ்சிவப்பு உதடு.

    குளத்தங்கரை வீடும், வானதி அக்காவும், அவளின் தையல் எந்திரமும், அந்தவூருக்கு அடையாளமாகி போனதுமட்டுமல்ல, எல்லையை நெருங்கும்போதே கண்டிப்பாக அனுமதியில்லாமலே உங்கள் செவிகளில் தேன்வார்த்துக் கொண்டிருப்பார் இசைஞானி.

    தேடும் கண் பார்வை...

    ஒரு பட்டாம்பூச்சி... ரெக்க கட்டி பறக்குது கண்ணா...

    இவள் ஒரு இளங்குருவி...

    சின்ன சின்ன வண்ணக்குயில்...

    எப்படியும் ஒரு நாளைக்குள் இந்த பாடலை தலா ஜந்து முறையேனும் கேட்டுவிடலாம். இவையனைத்தையும் மிஞ்சி அந்த பாடல் மட்டும் வீதியை கடக்கும் யாருக்கும்

    Enjoying the preview?
    Page 1 of 1