Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kayaladum Nadhi
Kayaladum Nadhi
Kayaladum Nadhi
Ebook127 pages15 minutes

Kayaladum Nadhi

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

இந்நூல் ஒரு குறிப்பிட்ட வகையிலான கவிதையாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட கருவை மையமாகவோ கொண்டு எழுதப்பட்டவைகள் அல்ல. சமூதாயம், வறுமை, உழவு, காதல், இயற்கை, இயலாமை என அனைத்து சாரம்சத்தையும் தொட்டுத் தெளிக்கும் பலவகையிலும் எழுதப்பட்ட கவித்துளியாய் உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

Languageதமிழ்
Release dateDec 27, 2021
ISBN6580151107903
Kayaladum Nadhi

Read more from Gurunathan Srinivasan

Related to Kayaladum Nadhi

Related ebooks

Reviews for Kayaladum Nadhi

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kayaladum Nadhi - Gurunathan Srinivasan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கயலாடும் நதி

    Kayaladum Nadhi

    Author:

    குருநாதன் சீனிவாசன்

    Gurunathan Srinivasan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/gurunathan-srinivasan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அணிந்துரை

    என்னுரை

    செம்மொழிச் சிறப்பு

    காதல் சமையல்

    படைப்பாளி

    மழலை மொழி

    பொதுவென பூமி கொள்

    என்னை கரையேற்று

    விழிமொழி

    விலாசம்

    நான் யார்?

    மரிக்கும் உழவு

    சுவடுகளை சுவாசிக்கிறேன்

    அழகென்பது யாதெனில்

    நீ என் தாயாகிறாய்

    ஒப்புமை தீட்டாதே

    குறவஞ்சி அழகி

    போதும் விடுங்கள்

    காதலால் கவிதைப் படும் பாடு

    பஞ்சவர்ணம்

    மெய்யறியும் வயோதிகம்

    பகையறு காதலே

    காதலின் அதீதம்

    புவி என் காதலி

    காதல் நர்த்தனம்

    மறவா பொழுதுகள்

    உங்களுக்காக எழுதுங்கள்

    கட்டப்பா

    உயரம்

    அவனுக்கு என்ன குறை

    அவளற்ற பொழுது

    அப்பத்தா மருமகள்

    நல்வினை செய்வீர்

    அரிதாரம் பூசும் மனம்

    உணர்ந்துகொள்வாய் - நீ

    நாம் மனிதர்கள்

    மாறாத காதல்

    முரண்

    சருகுகள்

    அவள் அப்படித்தான்

    மனமே போதும்

    முற்றும் அறிந்தால்

    இரவுக்கு வேண்டுகோள்

    கடந்து செல்லப் பழகு

    காதலின் இன்னல்

    காகிதப் புலம்பல்

    அவள் வீதியெங்கும் விஞ்ஞானிகள்

    வலியதின் வாழ்க்கைத் தத்துவம்

    உழவுக்கு உயிருண்டோ

    திறவுகோல்

    சிட்டுக்குருவி

    கலியுகம்

    கவித்துகள்கள்

    பட்டினிச்சாவு

    வழிகள்தான் வேறு

    அது நிச்சயம் நாங்களில்லை

    நிலையில்லா உலகு

    பொழப்பத் தேடி போறேன்

    எத்தனை பெயர்கள் அவளுக்கு

    ஆழமாக காதலியுங்கள்

    காதல் கவித்துளிகள்

    தூண்டிலில் சிக்கும் மனிதன்

    கற்றது கடுகளவு

    காதல் கோளாறு

    யாவரும் கவிஞரே

    அம்புட்டுதான்

    புதிதாய் ஒரு ஆதாம் ஏவாள்

    முதல் துளி

    தொட்டுவிடாது தொடர்ந்து செல்லுங்கள்

    மாய மான்

    நாடக மேடை

    எல்லோர்க்கும் நல்லார்

    ஆரவல்லி

    மாற்றான்

    பாவத்தொழில்

    புது மொழி

    காதல் அரிச்சுவடி துளிகள்

    அணிந்துரை

    முகநூல் நட்பொன்று அணிந்துரை எழுதும் அளவுக்கு செல்லமுடியுமா? எனும் கேள்விக்கான விடையே இந்த அணிந்துரை.

    குருநாதன் சீனிவாசனை நான் நேரில் கண்டதில்லை, ஆனால் நேரிட்டுவிட்டது அணிந்துரை எழுதும் வாய்ப்பு.

    கு.சீ.யின் கவிதைகள் ஒவ்வோன்றையும் படித்துவிட்டு எளிதில் கடந்து போகமுடியவில்லை.

    இந்தப்புள்ளியிலிருந்துதான் துவங்குகிறது என் முன்கூறலான அணிந்துரை.

    ஓர் சிற்பி ஏககாலத்தில் ஓர் உளியைக்கொண்டுதான் ஒரு சிற்பத்தை வடிப்பார், கவிஞன் அப்படி இல்லை ஒரேசமயத்தில் இரண்டு உளிகொண்டு கவிதா தேவியின் நிலையினை செதுக்கவேண்டும்.

    ஒன்று: வடிவம் எனும் உளி.

    இரண்டு: உள்ளடக்கம் எனும் உளி.

    இவ்விரண்டு உளிகளையும் லாவகமாகக் கையாள்கிறார் கு.சீ

    புதுக்கவிதை வடிவத்தில் ஒருசில கவிதை.

    நாட்டுப்புறவடிவத்தில் ஒருசில கவிதை.

    இசைப்பாவடிவத்தில் ஒருசில கவிதை.

    என

    Enjoying the preview?
    Page 1 of 1