Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anthapuram Pogathey, Arinjaya!
Anthapuram Pogathey, Arinjaya!
Anthapuram Pogathey, Arinjaya!
Ebook851 pages8 hours

Anthapuram Pogathey, Arinjaya!

Rating: 2 out of 5 stars

2/5

()

Read preview

About this ebook

ஆபத்துக்குப் பொய் சொல்வதில் பாவமில்லை என்பார்கள். தருமர், "அஸ்வத்தாமா, அத குஞ்சரஹா" - என்று துரோணாச்சாரியாரை நிலைகுலையச் செய்யும் பொருட்டு சொல்லிய ஒரு பொய்யால், அதுவரை நிலத்தில் பதியாமல் ஓடிக்கொண்டிருந்த அவரது ரதம், பூமியில் படிந்து விட்டதாம்.

எனக்கு இரதம் எதுவும் கிடையாது. ஏற்கனவே, எனது கார் நிலத்தில் பதிந்துதான் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆகவே, நிறையப் பொய்களைத் துணிந்து சொல்லலாம். ஆனாலும், ஒரு எழுத்தாளர் பொய் சொல்வதற்கு முன்பாக நிறைய யோசிக்க வேண்டும். இன்று துணிந்து பொய் கூறினால், நாளை உண்மை சம்பவங்களைப் பற்றி எழுதும் போது, ஆதாரங்களைத் தந்தாலும், அவற்றை வாசகர்கள் நம்ப மறுப்பார்கள். சரித்திர நாவல்களை எழுதும்போது, "நீங்கள் எழுதுவது உண்மை சம்பவங்களா அல்லது கற்பனையா..." என்பது போன்ற கேள்விகள் எழாமல் இருக்காது. சரித்திரக் கதைகளைப் படிக்கும் வாசகர்கள், உண்மையான கதாபாத்திரங்களை கற்பனை என்றும், கற்பனை பாத்திரங்களை உண்மையானவை என்றும் கருதக்கூடிய வாய்ப்புகள் அதிகம். காரணம், "நமது கற்பனை பாத்திரம்தானே..." என்று சரித்திர எழுத்தாளர்கள் தங்கள் கற்பனை பாத்திரங்களுக்கு முன்னுரிமை தந்து அவற்றினைச் சிறப்பாகப் படைத்துவிடுகின்றனர். எனவேதான், கற்பனை பாத்திரங்களான நந்தினியும் ஆழ்வார்க்கடியானும், இன்றுவரை நம் மனதினில் வாழ்ந்து வருகின்றனர். நான் கூடியவரையில் நிஜ பாத்திரங்களை சரித்திரத்தில் கண்டது போலவே சித்தரித்து வருகிறேன். குறிப்பாக, இந்தக் கதையின் மைய பாத்திரங்களாக வருபவர்களின் குணநலன்களை சரித்திரத்தில் உள்ளபடிதான் படம் பிடித்திருக்கிறேன்.

தர்மரைப் போன்று நானும் ஒரே ஒரு பொய்யினை முதன்முறையாக சொல்கிறேன்.

"இந்தக் கதை முழுவதும் என் கற்பனையில் உதித்தது தான்!"

- ‘காலச்சக்கரம்’ நரசிம்மா

குறிப்பு: இந்தக் கதை 918 கி.பி. தொடங்கி, 957 கி.பி. அரிஞ்சய சோழனின் மர்மமான திடீர் மரணம் வரையிலான காலக்கட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை மையமாகக் கொண்டுள்ளது.

Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580132105591
Anthapuram Pogathey, Arinjaya!

Read more from Kalachakram Narasimha

Related to Anthapuram Pogathey, Arinjaya!

Related ebooks

Related categories

Reviews for Anthapuram Pogathey, Arinjaya!

Rating: 2 out of 5 stars
2/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anthapuram Pogathey, Arinjaya! - Kalachakram Narasimha

    1_book_preview_excerpt.html}Kו_A1e=mu ]P2ewL,V(CFе`QȬ*Խ%S{OM~^}'wG_>y_>~S߬Oԋ77oU7MmWݯ{SS7\? osO>ѯ=yp/?ýޕ''=  ngu㴛D}\_,{{r>}p7|ك{}~7q٣O=͗'~Oۿ<ㇿ~eMoݓI_j0o[=ޡէi_eǃ_vKQ]˽P}񓇏>GgP}I_}ѯ/G'_>?^'c ~'?_~پ7>O~AK|GO{o{xltq R1Wo3Nβ'iM*Jؼ$Yd>Xh|;!ͮ"} )u2Ew|5u`~Ksz}Vӽp-TȤ׷_uϾJS@6jO&;ZUdPcIL1KحQWd}~>IyMV$vikO Ib˗$ gݯ?_V=N3_]'髻1xڴv!K Z?ǝl_跬~tέx_Gl.-5c]%EQդvv~߹#z}nZKN~N,<*k1HB-w[Ϻn[t NZ򛝘o¥nJ9"Yѷ\>ENrLW$fuiN;Y[szI /U 㑢΂:J6w+ˋVa=^RsNHvpҧN;-Qw Ҍ QkEE=\˖0'~ $oMgkeӉH8b9V b5SӴVi$ YM^ߤ/1☆^D0RZK&hnN6=y}]5NeSFKiֲ(y3.A )ێcZ%SNOjzz?ǩdkh= OB۠c 6=@An]g{F'^2_-hXV{=]ll%`ܕ>9NH`V>M{L+KP lThx?~F-;d(f伃"_.x>Tl~82}j/B)K)Cp.f%j͌.)Iɪ!vϥg(j?9# 1R v 8^k-y@/DBO9k) 1"Q"Hp[,v2gUC 1߈wn[]gJņUGSIjH .$$(88 _xSh{}` s J7g9Qt" oMQ/kE|F*mw <&&7Ҽ-)+*FU c >dë~/39d+M 칠4\xi98w' 2-:K(eoG>uɬpFJ,Ed"~bs\A9y4e c;vSDpLgccÌD¹8 kFʬg$wݯ\0cg(ZVa'@Ĭ_&ikk%zvXĆ 90U dhJIh7,wstxiO=S #Ehā{5gb c IW}?SAd|i iE%u_jWkhߙ)i)[FeP$hW ]2.^1!D2W=دh3:Pqi%h =&^l;;5tiqҘLDXAA:O'ml,~&?Tgٰ 'C ΠMvƩՒ+_vXv|.V_ 2hK2b-4+n|̘0>K솊硠ʎ#S&6"['d ؽIJ2qTUV!fqn,ƶݠ#OŊnxs[oE57xj@S2cEY6wI-<!0H3h❮&ˇ r~;n$MP Q•XgBr&4qnrO p1j T|<+Pp2nZ8DqǭFȩ%Z%+U #6j0xgg 0 H1sQI|wVß}D;g:gNw+~:cYĮH@Mq#Po0(gťIgvʲ$f3曊AR9+M2C/^⤌gmp W쫁d 8IV|r֤ $[O E99)N;*REqNb*-,M֓)1`1\Aalܑ8Bv>Qt*T.Hܘrxl.eJ6Rttd19Cб FՖOs vEi7t 3^5LQ5I/HA!;c'), /0h7ɗ$),CV <0RcR?EG&[ȌTAATBJ${<2.1PBfRw5h!˚  gћ2#sr2M;fjaH_V0Dh:贝sjُ~6r)ab‚J2/2PݸǑ%F]"ʣ;$6 z[|'Et,J{!X'd b+5cmRWEE9tGݡ9mQ5ѵN.#9%(ʰ >J; v#fgLU$meoEeG -rZs28Yd g@hXRåTnC7 O4 ,ܜASiybGEc7ϵ5O8+bpPZcn(è8q&-`tr@^ BDN Jb. u[I^s.|k^SiV"mtL>/@҆!2& y@r NA&{7MrXoa%I,xSԖYe.[9d,.$/n[O`M_@עFs`*؂cƿ ^LcOyZ}0 o9v u5_4m;_g9 :mUjiʴqLڻaSb6Xi(IPc[ֶM++FOԕހ&#P[gG 69!cq2"gLp}KC R'eXRK\4:XR%%0iS>K e9RXNDw mV1{8} Zn[ζ QL5r?M T'ٙq;wdtᇊFA$Ĥٚ/4}VÜ8xz6hXELǸ힠7zjw9@1크%|ڍd)(TAcFr.SX"X9ByNB>H?(>ֹЙVDd(Kƶ wQ6X `N1:KM@q9 82q2X]3 |q+ޮ l6+{PX"8r@) ωF,]F%&ShYSTP=yﯘJK1pK6p/]B/uQ3Uo'4E \a};j N k@~׵O3wmcSrXl'p7 56sj|]@hǀpb Bi\IEF̨¡ cgf=m};\9/VXaLQ@l3[cCe2ڂ2,Hd&f2Iq ]ӠM+!Z[Q&-~ KG#k X;"I-Ƃׅ SB#œ5_LSUYe)(?yS]Qj97oP|W7oF^4BEaJ%O'Skm*vch`$jL ,mءU|Q8JCW~׉tKBey8)b {)ym1p#m#6eܰ<Ϫ]4$qiLbR_onjlIzb;(S ؽ ko0{~@ O& Q;.^ ({=ej+`$DZA}ýM>}4y9{gHnޅ)%9܅ThGիvq$Z*- VcVq}~~ŷ  (q"M;wZRdBM@}sUMƺYإhЫt ]u,P 2&rew2ddýbF6:9m*`-{v' m`?ݐn+F}`u`S#*Y2SƺfޟHoBQE3W,G?*IqU}G7f`ri4fȉ(~H : ZIpBT7e(ŊI*z3ߙՎ<10 mfYƴԍ{sіb3 2'O[ӛ;BU\b1gk0[J9K`Yay,%TREL |ЧZvP2ȰnC$u]<18/\Mƙ,(rd\6vAqIrpg\B\;BW -/룣LC74AQ}1=oD 5>e ld#Yߖ\c5ydf. IQќ-Kz$J6gj+cfOx윱˹kr!1,+:VL}dk\,xB5K9w_ O%{)eZN6Ά\eZf4@ RX؅]0R\ð1A~yii>|yMGi;3ପ҄b\ul Q 2s]<9}dC ~ kE}GuF|JGgB׺#N"ƯAԹy9>52sp fWwckAA=^Q ¸nnmIu&9L#GvDxEC>) vX S;,=F @֘czX2/de4|Rg8m9%)UBm\L h kKZT G2E'gطyn@YZ, ];v[5ũW@$ZFLEཐ2*aZs !1ޚH.9=ƙ#!rsA{0Jnjd-~oiU4 4x"?=AOX@V(˾ڒtwDx 0#/k:i͊ymrٕuG& r>p`7RM`hS?S1C+V)lTx$,ҤBV\BS>ۘ!bȊ$^-cw L4<6sh|Tխ̲jxzLXbᓴ}Z|{j>d<٫610<)?TS4a^S2i|SsCL.KFh;Ԟn_ ib~jN+]ex 1qd4O,X6y6<ZowP),7[79\Ru3 Q:o<~OYq)/ӄv9pXjDz NkkS3o$)[_bb^?'^sW4rt*0#)ڵ٩A'Eժ"ǒ;x͂Tc^ȐREȄ ^i'nf`VO n8RtT.n*;!O;8U\>(XsJf[sތZ5_t`21^0U?IP\W1/ψ3Ԩo"'&*0 ,F8W8&WWT'3KDT 9J/I2a{EK$ 1]fU΁!o& V-k|:b%IV  n@*{ӗ,9UAY oNkǾ+ oB#ߓr],ఛkфK!` WKͭN?af?:ƊɞN45J#;V謷=r< J/0V/MBF{aTߕ,34İ!T"r9d[VPl[~sۤUD:Ym~P<LΏ@ʁk1m5U[+oX=jE#ssH?Z-z;oʦ:[%g< h~we*"|U iK>Z6 P#o :A f13S00|c\nhR-_殪CYH_y+=e|W%Y2 c {+u6ЍL>c%pG za Hϝ?'aߔD<6RǴa yNaSTUv4*9FKWݹț+lJy%ޗqAׄ@Zw4`8^H_Pdj =eޒӄrT^p onwK>2IԼœsS1rh̵Jh^rwEo188S!Z@)ʊˍegpA}5'TVQuEk&6fw\Ϋ<^§Mr*4ש.eAbȰ(1#ߣm5^HhˉxҬ&2gAUCx%%)Q??C7scSMW\spIGXI r&}+M.3:'@3 #@>8;8[1xlrm?Hn_LÚiU34`GGqC֝J& pyUC=d?/_" qe+ag|Dnh$E4$۠ z/iz?ft[+\"Ԣc$hk̙fwfhOy0>;vPڠB5S9++DZ2rw2fCʽ^Q܉hPv79 Q@`Kt: vX>hkNƽ-rP:壎`}+J^&kNUZbn"׀rY<8wM+&6En8sB1m[u|YȌKHe: 7q"!ec4vⰇOA$<)ْs#a{2F\tDjq)8#T]9TKL/9ԡQbNfj2BV~d'n1w> X0֊;A%~PxiL'%⺴k攟c@KϘV8=s veҙVֆ3c`7SqX Rdh+<4I2ڰux% |IWB"r/SY$1\Xtuccn`ԝdƌݙPŞdW.t=b̈́[y]4%<[K!->J͡n_5"Uy&l?;OzEpgPӜk [Q 8VsםSVh\ )$JKE#E܂k>!i"'THG$j8J_N(_?tuŹ}3;h|RL#L:yX>s!#Qi.+t>cMBd$M~wMi=Ͻ2}Tb.xdJ)P%=FeijGW8OHs|bW5q~;pt"ţdN9>x]VC}4+ebu'iEU`Q; .:F[xg_IE=睡AryI9 haFhldfױvs-I MUI\#~1/ e489+J>7Uv9ND=D'^$~3FB‡ꕄ [,S(ܹC\xU0m"+(;+ ,5۹36/wKy)0Bhh.pZq,vÞ51BIpG٬q1|Ȅįܵ-asd6Ս9 4{*Z\e^s@%M!va!.*<jgI.Kl ?gH`ly;)̘h^pYh)r\ nZT;T;Fei}cRLKеU*a׺LqeΏر!*e@`yi.eLws2nNp]WtȀ7'Ɓ\oi%O&2+|dnz'΀J~2{Sc6Chj6F瘼/ U)CXia']cj3؀!! Sp$M>8wӚUF"h@{^p n -\7h:,@=5Շ\ÀI{O',4GYc/J9Ru΍NlXq"`G;y3XtNA )4 u<]@S^)!˪+l@ZW0Ojʋ5G!3٠qȔԼkaxYa!363l`zj$R~b2$U(,W OXzI0y⺪Lf149'v^:\4D ȥkbUw/Be*5<6P)Mf]NB媴  ;!\NA?y^sQ:;Yeycp0tkk'VP]ԧgD  r2ˆ<TWড়Egjziw զDɡ(9Cc|L4FGfa9AŵjHqN:"d򵫊go5&bFh+ɗ_vtn[{Sc~åX[s2ŠqmYK[ ;37FP.ݯhpk9-Ѡtض%s_N%+KkِE2hP· Tb(kUcd"YdK]Y #J{DtygJU t5qW!Ĉٹ/qH]+8|ru0c001!?W24Zfh5, \¢nXA #,?Dn6_5p,DVx8cZ-dبZ$H~ sXUYA<k3Hvs9!fMp Yo:lj +;݆톫:clVdQ*"<,3 @ґtHS_?R(/:٨jf_72  B&=cOKhz.h>_7 ~4c\rVLeH<-ɞa2R=J%|`aQg1V w plvZoSAL&]%FYbHɉS PI"@lPŠ9+k.sq1*NB =lpPKD)" @eV7O)_tAO@] 9 A`fL99xWUJ*| ^|}hF[61xu6w #hY]N*͋h&VZѽx/lT A 5KV"L׼k]O؍Lkb,IسS@w zV]FqFbE- N3l3# ޽Vr~֨o*4cZ*ڜNlQ3{ڎ>puHntn"I2_$CXSJ`7P"\~]<F EAJVE8v_OLk4Mmr[zVK (&(A478)P]TO ѓ\0W z) bvv2is;Y\$=*{|ș9pŔi3Fj0VT( ADXF6DQ fsqD(l' oR w3t(BjHGTBmt~n3| ;$̷KF|b^el> -l7.5]nNfapW< Z_#^Z8[ݹsV*o (㏬H-,zg^YDiA.2}gXĝ5:z L9\/xNBU8ڄ`Ig0cW&E+ h% ITdU_Dď -nLvTXD:X癜Pjf ,>9b3h;o=8yZrk\[ H"kxn+Ჱܖ?ĩVTlR4t6e3ۋKeB Fs);ۣV3ݯ;H 'f}rɠ^~4+U'طhVy%"޲rVфW%%jSL^.C $\ ` U2uA[WzCۡ}y(29=0_fƅGp"jUs=NzH T :vj 4RO=L"f`tf)7} k^Iⶠ(0#Otg{ར=:+[ FC҉ HpCa/|3@/|a3#J: z#ƉJC?2~6Eh ]OR*G/CI{rJbr #Z^?GnzѪћїKܰW }9$Ky*_,{4ި. kl>LyZ6*4x@PC4J9] APg zdj8,aunmJ))|]`_M"LuBqa1G]"HLHNirX]7J+9BHX&YB!-a+sy~3Kj?^,Mnzvi]f2@F#uh֜#qOx yQz i(hڳP}s˅R2,F\w3tВ]HJ*]kCT|l_\Xm|' TJklTjVg 7!f^ 8* ILY_۸f*N"']`& klԼe!\M>;J.\W}o+u3ɰtTgڤ- 2h1iI5d&<Me. Oeؼ( 뎃6Ea $jƺfPs1'@td%9f dnv`ӟ #.ɻ%x٘aҘY#8`%+,Ǖ}qA~] y$ЩMz? '7K}IM&£ǂ ڌkӟ psA+Wn8j52Gd͗JE0Rc &2mh/,49EΩbc~܎?3l:y6VL&j_ aB!S\bNڤ d? 7iҪ Pj>vպH>
    Enjoying the preview?
    Page 1 of 1