Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Azhaiya Virunthu
Azhaiya Virunthu
Azhaiya Virunthu
Ebook49 pages24 minutes

Azhaiya Virunthu

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

நீண்ட நாட்களுக்கு பிறகு காதலியை சந்திக்கிறான் நாயகன். அதன்பின் அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் விளைவுகள் என்ன? வாசிப்போம்....

Languageதமிழ்
Release dateNov 2, 2021
ISBN6580147107404
Azhaiya Virunthu

Read more from Nirutee

Related to Azhaiya Virunthu

Related ebooks

Reviews for Azhaiya Virunthu

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Azhaiya Virunthu - Nirutee

    https://www.pustaka.co.in

    அழையா விருந்து

    Azhaiya Virunthu

    Author:

    நிருதி

    Nirutee

    For more books

    https://www.pustaka.co.in/home/author/nirutee-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    1

    அந்த ஷாப்பிங் மால் எண்ட்ரன்ஸில்தான் நான் மீண்டும் சுருதியைப் பார்த்தேன். நேருக்கு நேர் எதிரெதிரே கடந்தபோது… நான் பார்த்த அதேநேரம் அவளும் என்னைப் பார்த்தாள்...!! ஒரு இரண்டு நொடிகளுக்கு உற்றுப்பார்த்தவுடன்... என்னைப்போலவே... அவளும் என்னை அடையாளம் கண்டுகொண்டாள்...!! உடனே சட்டென அவள் முகமும் மலர்ந்தது...!! மெல்ல நடந்துகொண்டிருந்தவள் சட்டென நின்றாள்...!!

    ஹேய்... நீ... நீ... நிருதான...?

    யா... நீ சுருதிதான...?

    எப்டிடா... என்னை பாத்தும் இப்டி கேக்கற...?

    ஏன்... நீ கேக்கலை...?

    "ஓ... பதிலுக்கு பதிலு...? ஓகே... ஓகே...! நீதான்னு தெரிஞ்சுது... பட்... ரொம்பநாள் கழிச்சி பாக்கறோம் இல்ல... வேற எப்படி நாபகப்படுத்திக்கறது...? அதான்...!

    ம்ம்... ஓகே...! எப்படி இருக்க...?"

    சூப்பர்...! நீ எப்படி இருக்க?

    அதே... சூப்பர்...!! பளீரெனச் சிரித்தாள்.

    நாங்கள் இரண்டுபேரும் போக வர இருப்பவர்களுக்கு இடையூறு செய்யாமல்... கொஞ்சம் ஓரமாக ஒதுங்கி நின்றோம்...!!

    ஜீன்ஸ்ம்... ஸ்லீவ்லெஸ் டாப்சுமாக... இருந்தாள் சுருதி...!! கும்முன புடைத்த அவளின் நெஞ்சுக்கனிகள் என்னை... என் ஆண்மையை அடித்து வீழ்த்தியது...!! என் பார்வை உடனே அவள் கழுத்துக்குத்தான் போனது. அவள் கழுத்தில் ஒற்றைச் செயினைத்தவிர... மஞ்சள் கலரில் எதுவும் தெரியாததில் ஒரு சின்ன நிம்மதி...!!

    என் பார்வை அவள் கழுத்தில் பதிந்து விலக... என் பார்வையின் நோக்கம் புரிந்தவள்போலக் கேட்டாள்.

    என்ன தேடற... என் நெக்ல...?

    ச்ச... இல்ல...?

    எனக்கு கல்யாணமாகிருச்சானு பாக்கறியா...?

    அப்படி இல்ல...

    திருடா... பிராடு...!! உன்னைபத்தி தெரியாதா எனக்கு...?? இன்னும் ஆகலை...!! இப்ப திருப்தியா...??

    ஏய்... ஸாரி...! சும்மா... ஒரு... ஒரு ஆர்வம்தான்...!!

    ம்ம். சரி நீ மாரேஜ்பண்ணிகிட்டியா...?

    "உன்னமாதிரி ஒரு அப்சரஸ்க்காக... ஐ ஆம்

    Enjoying the preview?
    Page 1 of 1