Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

தெய்வங்களின் திருவிளையாடல்கள்: கம்யூனிசத்தின் தொட்டிலில் இருந்து முதலாளித்துவத்தின் கல்லறை வரை
தெய்வங்களின் திருவிளையாடல்கள்: கம்யூனிசத்தின் தொட்டிலில் இருந்து முதலாளித்துவத்தின் கல்லறை வரை
தெய்வங்களின் திருவிளையாடல்கள்: கம்யூனிசத்தின் தொட்டிலில் இருந்து முதலாளித்துவத்தின் கல்லறை வரை
Ebook318 pages1 hour

தெய்வங்களின் திருவிளையாடல்கள்: கம்யூனிசத்தின் தொட்டிலில் இருந்து முதலாளித்துவத்தின் கல்லறை வரை

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இடைவேளை முடிந்து விட்டது, அமெரிக்கா!


ஹே ஹேய்! நாம் புதிய உலக ஒழுங்கின் மத்தியில் இருக்கிறோம்!


பேரரசுகள் எழும், வீழும், சரியும். ரோமானியர்கள், ஒட்டோமனியர்கள், பிரிட்டிஷ்காரர்கள் என வரலாறு இந்த சுழற்சியைக் கண்டுள்ளது. அவர்கள் எல்லோரும் கவிழ்க்கப்பட்டார்கள், நாம் கவனமாக இல்லையென்றால், அடுத்து அமெரிக்காவுக்கும் அது ஏற்படும்.  


இன்று பல நிறுவனங்களும் கடனுக்கு அடிமையாகி, நிதி-உபாயங்களின் கூடாரத்தில், வெதுவெதுப்பான எண்ணெய் குளியலில் நீந்தும் தவளைகளின் கதிக்கு ஆளாகியுள்ளன. துரதிருஷ்டவசமாக, இவற்றில் பல அறிவுசார் சொத்துரிமையைக் கவ்விய கழுகுகளின் பிடியில் நிர்கதியாய் கேட்பாரற்று போகலாம்.


நம்முடைய துருப்புச் சீட்டுக்களை நாம் சரியாக பயன்படுத்தாவிட்டால், அகோரப் பசி கொண்ட அடுத்த பேரரசு — சீனாவின் மத்திய சாம்ராஜ்ஜியம் — அமெரிக்காவிடம் இருந்தும் மற்றும் 2008 பொருளாதார சுனாமிக்குப் பின்னர், “பெல்ட் & ரோட் முன்முயற்சி” (BRI) முதல் அதன் “டிஜிட்டல் சில்க் ரோட்” (DSR) வரையிலான திட்டம் மூலமாக அது பொருளாதார ரீதியாகவும் நிதியியல் ரீதியாகவும் காலனித்துவப்படுத்தி உள்ள இன்னும் நூற்றுக் கணக்கான மற்ற நாடுகளிடம் இருந்தும் தவணைகளை வசூலிக்க அவர்களின் தண்டல்காரர்களை அனுப்பி, நம்மை விழுங்கிவிடும். 


“மீண்டும் சிறப்பாக கட்டியெழுப்புவதற்காக” — மேலும் எதிர்வரும் காலத்தில் ஏற்படவிருக்கும் நான்காம் ரீஹ்ஹில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வதற்காக ரூஸ்வெல்ட் ஆண்டுகளின் சிந்தனைகள், வெற்றிகள் மற்றும் உத்வேகங்களைப் பின்பற்றி, “அமைப்பை மீண்டும் மகத்தானதாக ஆக்குதல்” முதலாளித்துவத்தின் அஸ்திவாரங்களைத் தோண்டி எடுக்கிறது.


ஆம்! இடைவேளை முடிந்துவிட்டது, அமெரிக்கா!

Languageதமிழ்
PublisherTiger Rider
Release dateMar 10, 2022
ISBN9781956687699

Related to தெய்வங்களின் திருவிளையாடல்கள்

Related ebooks

Reviews for தெய்வங்களின் திருவிளையாடல்கள்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    தெய்வங்களின் திருவிளையாடல்கள் - Tiger Rider

    இந்த புத்தகத்தின் பெயர், தி காட்ஸ் மஸ்ட் பி கிரேசி (The Gods Must Be Crazy) என்ற 1980 நகைச்சுவை திரைப்படத்திலிருந்து வருகிறது, இந்த படத்தில் விமானத்திலிருந்து கீழே வீசப்படும் ஒரு வெற்று கோகா-கோலா பாட்டில் ஆபிரிக்க பழங்குடியின சமூகத்தினர் மத்தியில் விழுகிறது. தெய்வத்தின் பரிசாக பாவிக்கப்படும் அது, கிராமவாசிகள் மத்தியில் சண்டையை ஏற்படுத்துவதால், அந்த பழங்குடியின தலைவர் அதை உலகின் ஒரு மூலைக்குக் கொண்டு சென்று தெய்வத்திடமே திரும்ப ஒப்படைக்க முடிவெடுக்கிறார். நான் என்னுடைய சொந்த கோக்-பாட்டில் உருவகத்தின் வழியாக, புதிய பேரரசின் விடியலைப் பார்க்கிறேன். இன்னும் அதிக தாமதம் ஆவதற்குள் இப்போதைய இந்த பேரரசை (அதாவது முதலாளித்துவம் மற்றும் நிறுவனங்களை) மீட்டமைக்க இந்த புத்தகம் ஓர் ஒளிவிளக்காக சேவையாற்றும்.

    Copyright © 2025 EPM Mavericks

    All rights reserved.

    ரூஸ்வெல்ட்களின் அவையை மீண்டும் கொண்டு வர பிரார்த்தனை

    அவர்கள் ஜெருசலேம் வந்துவிட்டார்கள். அவர் தேவாலயத்தில் பிரவேசித்து, ஆலயத்திலே விற்கிறவர்களும் வாங்குகிறவர்களுமாகிய யாவரையும் வெளியே துரத்தி, காசுக்காரருடைய மேசைகளையும் புறா விற்கிறவர்களின் ஆசனங்களையும் கவிழ்த்திவிட்டார். ஒருவரும் தேவாலயத்தின் வழியாக யாதொரு பண்டத்தையும் கொண்டு போக விடமாட்டார். அவர்களைப் பார்த்து 'என்னுடைய வீடு எல்லா தேசத்தவர்களுக்குமான ஜெபவீடு என்று சொல்லப்படும்' என்று எழுதப்பட்டிருக்கிறது அல்லவா? ஆனால் நீங்களோ இதைக் கள்ளர் குகையாக்கினீர்கள் என்று கூறி அவர்களுக்கு உபதேசித்தார். அதைக் கேட்ட வேதபாரகர்களும் பிரதான ஆசாரியர்களும், அவரைக் கொல்ல வகை தேடினார்கள், ஆகிலும் ஜனங்களெல்லாரும் அவருடைய உபதேசத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டபடியினாலே அவருக்குப் பயந்திருந்தார்கள்." (மாற்கு 11:15-18, ஈஎஸ்வி)

    உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்கள் மற்றும் அபிப்ராயங்களின் அடிப்படையில் இந்த நூல் தொடர்ந்து பரிணமிக்கும்

    (தொடர்புக்கு . @ www.EPM-Mavericks.com or www.Tiger-Rider.com)

    இந்த புத்தகத்தில் இருந்து வரும் வருமானம் அன்னை தெரேசா தொண்டு அமைப்பு (Missionaries of Charity) அல்லது அது போன்ற அமைப்புகளுக்கு நன்கொடையாக வழங்கப்படும்.

    "இங்கே உள்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்றால்,

    உலகில் நீடித்த அமைதி இருக்காது."

    பிராங்க்ளின் டெலானோ ரூஸ்வெல்ட்‍

    இதை நான் எழுதிக் கொண்டிருக்கும் வேளையில், அராஜகம் கட்டவிழ்ந்து கொண்டிருக்கிறது; சிகாகோவின் மையப்பகுதியில் உள்ள என் வீட்டின் முன்னால் ஓர் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருக்கிறது. சிகாகோ நகர சபையில் இருந்து வந்த ஒரு பதிவு செய்யப்பட்ட அழைப்பை மேற்கோளிடுவதானால், இது 'நடைமுறை அளவில் ஒரு போர்க்களமாக' உள்ளது, அங்கே 'ஏகே-47 ஆயுதங்கள் ஏந்திய கும்பல் கறுப்பின மக்களைச் சுட்டுத் தள்ளப் போவதாக அச்சுறுத்தி கொண்டிருந்தார்கள்.' அவர்கள் போலீஸை நோக்கி சுடுகிறார்கள்."

    இதற்கு மத்தியில், மேயர் அலுவலகத்தில், இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்காக கூட்டப்பட்ட நகர கவுன்சிலின் மூலோபாய விவாதம், நிலைகுலைந்த சிராக்¹ பனானா குடியரசை² (Chi-Raq banana republic) நினைவுபடுத்தும் விதமாக கன்னாபின்னாவென்று கூச்சலால் கலைக்கப்பட்டது. எனது இந்த நூற்றாண்டு கால தேசத்தில் இப்படி பாதுகாப்புக் கவசங்கள்³ வைக்கப்பட்டிருந்தால் நம் கடைகளுக்கு என்ன எதிர்காலம் இருக்கும் என்று எனக்கு மலைப்பாக இருக்கிறது? உலகின் மிகவும் நேர்த்தியான பிரபல ஐவரி கோபுரங்களில் ஒன்றும் கூட (பிரிட்டானிக்காவின் கடைசி தலைமையங்கள்) தனியார் பாதுகாப்புப் படையால் பாதுகாக்கப்படும் அளவுக்குப் பாதுகாப்பில்லாமல் போய் விடும் போல் தெரிகிறது.

    என் அன்புக்குரிய அமெரிக்காவுக்காக மட்டுமல்ல, பரந்தளவில் பார்த்தால் மனிதகுலத்திற்காகவும், ஓர் ஆலோசகராக பாதுகாவலராக இருக்க நான் உலகில் எல்லோருக்குமான ஒரு உறுதிமொழியை ஏற்றேன். நம் எல்லோரையும் உயிர்வாழ்வு அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கும் ஓர் உத்தேசமான, பொறுப்பான, பாதுகாப்பான உள்கட்டமைப்பு பற்றி மற்றவர்களுக்குப் புரிய வைக்கும் தார்மீக பொறுப்பு எனக்கு இருப்பதாக நான் நம்புகிறேன்.

    உள்ளடக்கம்

    அத்தியாயங்களின் முன்னோட்டம்

    மத்திய சாம்ராஜ்யத்தின் விடியல்

    நிறுவனத்தின் தற்போதைய நிலை

    தெய்வங்களின் திருவிளையாடல்கள்!43

    புதிய உலக ஒழுங்கு

    புதிய நிறுவன ஒழுங்கு

    மாற்றி யோசி

    அமெரிக்க முதலாளித்துவ பேரரசைக் கட்டமைத்தவர் யார்?

    ரூஸ்வெல்ட்கள் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதற்கான ஒரு முன்மொழிவு

    முடிவுரை

    ஆசிரியரைப் பற்றி

    இந்நூலைத் திறனாய்வு செய்ய என் தாழ்மையான கோரிக்கை

    நன்றியுரை

    Landmarks

    Cover

    அத்தியாயங்களின்

    முன்னோட்டம்

    மத்திய சாம்ராஜ்யத்தின்

    வரவிருக்கும் வளர்ச்சி

    மத்திய சாம்ராஜ்யத்தின் விடியல்

    நமது பேரரசைச் சுற்றிலும் அபாயங்கள், அதனோடு சேர்ந்து அதன் நிறுவன விஷயங்களின் உயிர்வாழ்வும் அச்சுறுத்தலில் உள்ளது. நாம் சரியான விதத்தில் செயல்படாவிட்டால், அகோரப் பசி கொண்ட அடுத்த பேரரசு (மத்திய சாம்ராஜ்யம்⁴), அமெரிக்காவிடம் இருந்தும் மற்றும் 2008 பொருளாதார சுனாமிக்குப் பின்னர் அது நிதியியல் ரீதியாக காலனித்துவப்படுத்திய இன்னும் நூற்றுக் கணக்கான மற்ற நாடுகளிடம் இருந்தும் தவணைகளை வசூல் செய்ய விரைவிலேயே தண்டல்காரர்களை அனுப்பத் தொடங்கிவிடும்.

    தெய்வங்களின் திருவிளையாடல்கள்

    இந்த புத்தகத்தின் ஆரம்ப பகுதியில், நான் யதார்த்தத்தின் கரடுமுரடான பாதை வழியாக; அதாவது கிழக்கின் கம்யூனிச தொட்டிலில் இருந்து மேற்கின் முதலாளித்துவத்தின் கல்லறை வரை; நான் புலி வாகனனாக பவனி வந்ததைக் கூறுகிறேன். இது, மூலதனத்தின் மர்மம்: மேற்கில் ஏன் முதலாளித்துவம் வெற்றி பெறுகிறது, மற்ற எல்லா இடங்களில் ஏன் தோற்கிறது (The Mystery of Capital: Why Capitalism Triumphs in the West and Fails Everywhere Else) என்ற ஹெர்னாண்டோ டி சோடொவினது (Hernando de Soto) புத்தகத்தை அடிப்படையாக வைத்து விவரிக்கப்படுகிறது.

    ரூஸ்வேல்ட்களின் அவையைத் திரும்ப கொண்டு வர ஒரு முன்மொழிவு

    இந்த புத்தகத்தின் இரண்டாம் பகுதியில், எதிர்வரவிருக்கும் நான்காம் ரீஹ்ஹிடமிருந்து⁵ (Fourth Reich) எப்படி தப்பிப்பது என்பதை விவரிக்க, நான் பேரரசில் இருந்து நிறுவனங்கள் வரையில் புதிய இயல்புக்கான (The New Normal) முன்னோக்கை கையில் எடுக்கிறேன். கடந்த ஐந்து நூற்றாண்டுகளில், டச்⁶ மற்றும் பிரிட்டிஷ்⁷ கிழக்கிந்திய நிறுவனங்கள் போன்ற மிகப்பெரும் நிறுவனங்களில் நாம் பார்த்துள்ளதைப் போல, நிறுவனங்களின் உயிர்வாழ்வானது, அவற்றைத் தாங்கிப் பிடித்திருக்கும் ஞானத்தந்தைகளின், அதாவது உலக பேரரசுகளின் வளர்ச்சி மற்றும் வீழ்ச்சியோடு பின்னிப் பிணைந்துள்ளது.

    ரூஸ்வெல்டின் புதிய உடன்படிக்கையைத்⁸ திரும்ப கொண்டு வர பரிந்துரைக்கிறேன். பல நிறுவனங்களும் கடனுக்கு அடிமையாகி, நிதி-உபாயங்களின் கூடாரத்தில், வெதுவெதுப்பான எண்ணெய் குளியலில்⁹ நீந்தும் தவளைகளின் கதிக்கு ஆளாகியுள்ளன என்ற என் கற்பனையை நான் பாதுகாக்கிறேன்.

    இந்த அலை ஓயும் போது, இந்த நிறுவனங்களில் பலவும், கீழுள்ள அட்டவணையில் காட்டி உள்ளவாறு, அறிவுசார் சொத்துரிமையைக் (IP - Intellectual Property) கவ்விய கழுகுகளின் பிடியில் நிர்கதியாக கேட்பாரற்று இருக்கும்:

    மத்திய சாம்ராஜ்யத்தின் விடியல்

    மத்திய சாம்ராஜ்யமான சீனா, அமெரிக்காவிடம் இருந்தும், ஒரு நூறுக்கும் அதிக நாடுகளிடம்¹⁰ இருந்தும் வசூலிக்க வேண்டியதை வசூலிக்க அதன் கொடைக்கூலி வேட்டையர்களை அனுப்புவதற்கு வசதியாக, நாம் எப்போது நம் வாய்ப்புகளை ஒன்றுக்கும் உதவாத வகையில் தவற விடுவோம் என்று ஆர்வத்தோடு காத்துக் கொண்டிருக்கிறது. அரசாங்கப் பாதுகாப்பு கவசத்தால் பாதுகாக்கப்பட்டிருக்கும், சீனப் பெருநிறுவனங்கள், குறைந்தபட்சம் 10 ட்ரில்லியன் டாலர் இராஜதந்திர கடன் வலைப்பொறிகளுடன்¹¹ நாடுகள் மீது நிதியியல் ரீதியாக செல்வாக்கு செலுத்தி உலகைத் திறம்பட காலனித்துவப்படுத்தி வருகின்றன. புதிய வகை பெல்ட் & சில்க் சாலை திட்டம்¹² (Belt and Silk Road Initiative) மற்றும் பிற உயர்-தொழில்நுட்ப உள்கட்டமைப்பு பெருந்திட்டங்கள் 22 ஆம் நூற்றாண்டு சீன வெளிவேஷத்திற்கு முதன்மை எடுத்துக்காட்டுகளாகும். இத்தகைய ஒட்டுண்ணித்தனமான மற்றும் உறுதிப்படுத்த முடியாத இராஜதந்திர கடன் வலைப்பொறிகளில் சில, மேலாதிக்க நோக்கங்களையும்

    Enjoying the preview?
    Page 1 of 1