மனித மனம் ஒரு மிருகப் பண்ணை
By N.Natarajan
5/5
()
About this ebook
மிருகங்கள் மற்றும் எல்லா உயிரிங்க்களுக்கும் ஒரு ஒற்றுமை. உதாரணமாக சிங்கங்கள் எல்லாமே மாமிசத்தை உண்டு வாழ்கின்றன.. எல்லா மான்க லும்,எல்லாக் கால் நடைகளும் தாவரங்களை உண்டு வாழ்கின்றன.
மனித இனம் அப்படி இல்லை. சிலர் மாமிசத்தை உண்பார்கள் சிலர் தாவர உணவு மட்டுமே உண்பார்கள்.
மற்ற உயிர்களைப் போல மனிதனுக்கு என்று ஒரு தனியான மனது கிடையாது. மாறாக மனித மனதுள் எல்லா உயிர்களின் மனதும் கொண்ட குவியலொன்று ஒன்று உண்டு. அதில் ஒரே ஒன்று அல்லது ஒன்றிரண்டு மாத்திரமே பலமாக இருக்கும்.
N.Natarajan
Electronics Engineer, tech trainer, author .A certain event in my early life changed my pursuit from normal material life everyone else and became a seeker. I was seen as a Mad guy as I went around trying to find a Man-of-knowledge. A great Spiritual master, Swamy Rama of Himalayan Institute was my first guru. He made me realize that there is none who can answer all my questions and that several Gurus will appear before me and educate me and vanish. It happened in all these years.For my own use I made notes and that I published as free e-books so that people who are in their spiritual journey benefit from my experience. I have written about Spiritual and Religious titles (Spirituality is not Religion) some in Tamil and others in English.AT some point the poor and poverty came into my attention. I learnt Economics , Politics, the way Human mind work and Education - they are all linked to Poor and Poverty.I never priced my writing. Because I believe that knowledge should not be sold. After all I got them from several noble souls and not mine.Recently for the recent title: Three ways of Living (First of the three book series that help one pursue (1) Celestial Pleasure (2) Yogic Power and (3) Salvation I made it that the reader may decide the price.I am happy to find five readers opted to pay USD 4.95.I am working-out the way that the sale proceeds of my writings (ebooks) reach the trust that builds and manages the Memorial for Kanchi Seer Chandra Sekara Saraswathi, in Orikkai. Tamilnadu.Worked for telephones Madurai. 1968 to 71, TERLS ISRO Trivandrum. 1971 to 75. Isro Sriharikotta 1976 to 78Min of Planning govt computer center Delhi, 1978 to 82.DoE (NATIONAL INFORMATICS CENTER). Delhi six months 1982 june -1983 Dec.CMC LTD DELHI AND. CMC LTD CORP R&D Hyderabad 1983 to 1997.Rendezvous on Chip Secunderabad 1997 to 2000.Sophists Technologies Hyderabad 2001. To 2003.Robert Bosch India bangalore. 2003 to 2004.Freelance Tech trainer, author,. from 2004 to now.So for written 31 titles and 5 more on the preparation.The topics include: short stories Religion and spirituality, Education - Economics - poverty and - politics are disasters to the society.My 40 year long Spiritual journey, I realize, has come to an end. I am sharing my learning with readers.
Read more from N.Natarajan
ஜென் கதைகள் (Tamil) Rating: 4 out of 5 stars4/5மிகவும் உயர்ந்த அறிவை அடையும் வழிகள் Rating: 5 out of 5 stars5/5தேடல்கள் Rating: 5 out of 5 stars5/5ஏழைகள் செல்வந்தராவது எப்படி? Rating: 5 out of 5 stars5/5யோகி, யோக சக்திகளைப் பெறுவது எப்படி? Rating: 0 out of 5 stars0 ratingsகனவு மயக்கங்கள் (மாயை) Rating: 0 out of 5 stars0 ratingsவேலையில்லா பட்டதாரி அரசியல் தலைவராகலாம் Rating: 0 out of 5 stars0 ratingsஅடுக்குமாடிக் குடியிருப்பில் நான்கு மிருக மனங்கள் Rating: 0 out of 5 stars0 ratingsஏழைகள் Rating: 5 out of 5 stars5/5
Related to மனித மனம் ஒரு மிருகப் பண்ணை
Related ebooks
Setril Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsஎன் அருமை மகனுக்கு Rating: 0 out of 5 stars0 ratingsPuthra Rating: 0 out of 5 stars0 ratingsMaranathirkku Appaal Rating: 0 out of 5 stars0 ratingsPurananootru Sirukadhaigal Rating: 0 out of 5 stars0 ratingsThulli Varukuthu Vel Rating: 0 out of 5 stars0 ratingsSankarar Endra Sangeetham Rating: 0 out of 5 stars0 ratingsUratha Sindhanaikal Rating: 0 out of 5 stars0 ratingsYasothara Kaaviyam Rating: 1 out of 5 stars1/5Arul, Porul, Inbam… Rating: 0 out of 5 stars0 ratingsBhoomikku Kidaitha Puthayal Rating: 0 out of 5 stars0 ratingsChandhira Sekaram! Rating: 0 out of 5 stars0 ratingsSirupanjamoolam Rating: 0 out of 5 stars0 ratingsVaradha Varam Thaa Rating: 0 out of 5 stars0 ratingsNimira Vaikkum Nellai Rating: 0 out of 5 stars0 ratingsSanga Ilakkiyathil Anthanarum Vedhamum! Rating: 0 out of 5 stars0 ratingsPutru Rating: 0 out of 5 stars0 ratingsMandhira Viral Rating: 0 out of 5 stars0 ratingsSathuragiri Rating: 3 out of 5 stars3/5கொசு Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavar Part-2 Rating: 0 out of 5 stars0 ratingsAasai Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsMaayamaga Pogirargal Rating: 0 out of 5 stars0 ratingsMaayap Punnaigai Rating: 0 out of 5 stars0 ratingsSila Nerangalil Sila Anubavangal Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsMouname Kaadhalaga... Rating: 0 out of 5 stars0 ratingsNooru Kodi Roopai Vairam Rating: 0 out of 5 stars0 ratingsPeriya Puranathil Pengal Or Aaivu Rating: 0 out of 5 stars0 ratingsVaazha Ninaithaal Vaazhalaam Vaazhviyal Thodar Rating: 0 out of 5 stars0 ratingsPallavan Pandiyan Baskaran Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for மனித மனம் ஒரு மிருகப் பண்ணை
1 rating0 reviews
Book preview
மனித மனம் ஒரு மிருகப் பண்ணை - N.Natarajan
Publishing information
Title
மனித மனம் ஒரு மிருகப் பண்ணை
ஆசிரியர்
N.நடராஜன்
தொடர்பு
natarajan.naga@gmail.com
முதல் பதிப்பு
நவம்பர் – 2015
பக்கங்கள் 60
முன்னுரை
உயிர்களும் மனமும்
உயிர்களின் செயல்பாட்டிற்கு மனம் என்று ஒன்று அவசியம் என்று நமக்கு, சுமாராகத் தெரியும்.. உதாரணமாக, மனசைப் பற்றி என்னவெல்லாம் சொல்கிறார்கள்.
ஐய்யா மனசு வச்சா, நம்ம காரியம் சுலபமா முடியும்.
திருமணம்என்பதுஇருமனம்ஒன்றாக
இணைவதே என்பார்கள்.
ஒருவிபத்துஅவர்மனநிலையைகுலைத்துவிட்டது.
துள்ளாதமனமும்துள்ளும்.இப்படிஎவ்வளாவோசொல்லலாம்.
ஆக, உயிர்களின் செயல்பாட்டிற்கு மனம் காரணமாகிறது. அதாவது, மனதிலிருன்து எழும் எண்ணங்கள் காரணமாகின்றன.
மனம் எங்கே இருக்கிறது?
ஒரு காலத்தில், மனம் இதயத்தில் இருப்பதாக நினைத்தார்கள். என்வே இதயத்தையும் மனதையும் இணைக்கும் பல சொற்றொடர்கள் உருவாயின. உதாரணமாக;
(1) என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
(2) செய்தியைக் கேட்டு என் இதயம் துடித்தது.
இப்போது பலர் மனம் தலையில் உள்ளதாக (brain உள்ளே) இருப்பதாக நம்புவோர் பலர்.
(மனம் மனித உடலுக்கு வெளியே, (எல்லா உயிர்களுக்கும் பொதுவாக) இருப்பதாக என் மனம் சொல்கிறது).
எண்ணங்கள் மனதில் தோன்ற காரணம்?
முதல் காரணம், உயிர்களின் அறியும் கருவிகள். . கண்ணால் கண்டு, காதால் கேட்டு, முகர்ந்து, சுவைத்து உணர்ந்து அறிந்தவை எண்ணங்கள் தோன்ற காரணமாகின்றன.
இரண்டாவதாதாக, உயிர்கள் (கண்டு கேட்டு உணர்ந்து) அறிந்த செய்திகளை சிந்தித்து அதன் விளைவாக அறிவாக மாற்றும் திறன்.
மனிதருக்கும் மற்ற உயிர்களுக்கும் உள்ள வேற்றுமைகள்?
மனிதருக்கும், உலகிலுள்ள மற்ற உயிர்களுக்கும் ஒரு மிகப் பெரிய வேற்றுமையை கவனித்திருக்கிறீர்களா?
மாறாத மனம் கொண்ட உயிர்கள்;
மனிதன், பல நூற்றாண்டுகள் முன்னால் துவங்கி, இன்றுவரை பல உயிரினங்களின் தன்மையை ஆராய்ந்து வருகிறான். அந்த அறிவைக் கொண்டு மிருகங்களை அடிமைப் படுததி அவற்றை ஆண்டு வருகிறான்.
அந்த நாள் முதல், இன்றுவரை அதே அறிவை