Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ettuthikkum Madhayaanai
Ettuthikkum Madhayaanai
Ettuthikkum Madhayaanai
Ebook476 pages3 hours

Ettuthikkum Madhayaanai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கள்ளத் தொண்டையில் பாடிக் கொண்டிருந்தாயிற்று கனகாலம்.
சற்றுத் திறந்து பாடலாம் என முக்கிப் பார்க்கையில் தொண்டை நெரிந்து போயிருப்பது புலப்படுகிறது. அல்லது வெளியிலிருந்து குரல்வளை நெரிக்கப்படுகிறது.
இந்தச் சுதந்திரம் கூட இல்லாமல், எல்லாம் எதற்கென்று தோன்றுகிறது.
நண்பர்களின் சற்று ஆறுதலான தோள்தட்டல், அபூர்வமான வாசக ரசனைப் பூச்சொரிதல்... கையைத் தூக்கிப் பிடித்து நாய்க்குக் காட்டும் பிஸ்கெட் போலச் சில பரிசுகள், நோக்கம் நாயின் பசியாற்றுதலா அல்லது துள்ளித் துள்ளி ஏமாந்து, பாய்ந்து சாடி விழுங்குவதைக் கண்கொள்ளாமல் கண்டுகளித்தலா என்று தெரியவில்லை.
படைப்பாளி என்பவர் பங்களாவின் சொகுசு வளர்ப்பல்ல. போரிடும் திறனற்ற, கால்களுக்கிடையில் வால் நுழைத்துப் பல்லிளித்து ஓடும் நாட்டு நாய் போலும். பசித்தால் மனித மலமும் அதற்கு உணவு. கார்த்திகை மாதத்துக் கனவு என்பதோர் தோற்றுப் போகும் இனப்போர்.
இப்படித்தான் இருந்து வந்திருக்கிறது இந்த இருபத்தைந்தாண்டு எழுத்து வாழ்க்கை. படைப்பாளி என்பவன் வேலிக்கு வெளியே நிற்பவன், போற்றுதலும் கவனிப்பும் மறுக்கப் பெற்று.
படைப்பென்பது உள்ளாடையின் உள்ளறையில் வைத்துப் பாதுகாத்துத் திரியும் ஒன்றல்ல என்பதால் களவாடிக் கொள்கிறார் எந்த நாணமும் இன்றி.
பொதுச்சொத்து என்பதாலேயே அது மரியாதை இழந்தும் போனதாகிறது. எனவே அசலைத் தூக்கி அந்தரத்தில் வீசிவிட்டு நகலைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். பல்லக்கு, பவள மணிப்பூண்கள், பரிவட்டம்...
என்றாலும் அலுத்துப் போகவில்லை எழுதுவது. உங்களுக்கும் அலுத்துப் போகாதவரைக்கும் எழுதலாம், தொடர்ந்து. அலுப்பின் வாசனையை எளிதாக முகர்ந்து கொள்பவன்தானே நல்ல வாசகன்!
எனது ஆறாவது நாவல் இது.
நட்புடன்
நாஞ்சில் நாடன்
Languageதமிழ்
Release dateMay 13, 2020
ISBN6580121005396
Ettuthikkum Madhayaanai

Read more from Nanjil Nadan

Related authors

Related to Ettuthikkum Madhayaanai

Related ebooks

Reviews for Ettuthikkum Madhayaanai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ettuthikkum Madhayaanai - Nanjil Nadan

    û^book_preview_excerpt.html}r[ǒ櫔f 3ᐢcg5ыy\[ҕP `ш1OGSeVgC[A:UYy|˯<:zϞotz|/=\/ݛ׿wSw??j3_yb}||?z߼<Ï޼ۄW\q?ts7a7<Ũbvǃշ9x͓izWr]ͻ՛7xoyh?{gC<{/^ӭh3}߿::{uɫyw~(iOyD8A?~> w~<|v#.}zwݟ/_V!=,7^yڡ.}wcz(}u|ׇߴ2軃ׯf˃o難I| ߧ޽:::|]n^}}Q /n^ջWKA;}Ӛ幟e'川̰g/dUaM _|axqq.O??y_G^}6XlIWHBs;_?شjmVwow|]v F+gՄ؄'HYm&+oDۿvnֱ֫dN7*=ig$K^?_ګ4^f)_hvXu to,Q˵m?ZM~""҇ |xaV۠{y7ucA7)Jθ[)Gm޻4ᔟJJi*wdl$q-IÊ<6 R:Ì@ dNpO*_U5^&Q.&F{Yq_`;F2nD :L??T7֙`gf<^t{+ʘ|65.ᣟxT4257anlp]sj^4 ,uATzs%Y.؞¯ddY7RvXi'?T{ᒆi6"0KP11S=假j7Yz.wO)Q+P >JlNp=r]"q E;VTZۗ%Z@O996\XdFAd*^~µ\ G"YxryJ=v_u_@ۻbMYD}nu~.AN:Ȟaa;t=;F _Uԝ=ő7YΊs>Z+JJ+W\G:\WؕJ1\dP"Dxjdmy6U p}p!/Yh^ "|(c tc\|85%d߹KBokzewA9@?؇gNh B-ܽ^Fhy%.e_00 {QxU bJ`4 GO d"Ns՚!A{>wqxQG2nLfI~2s8-/.ðwkϛ~v.%E[L0݁3`{#u'¡&=۽ړ 1ﬡS}̺˺m@U^r4sBܬCurb\PUʛeLit$X\ qF8# ~kM80$[a!Ȩ*3 N&P"cP .Mk:fS;b2},= |5*wQEs|'z[`Ջa[ 6fIB`^s9~r:-/KoeTDf2QVT9![g=/=,2'h> Z1vʥ ,9j苕nX'06j?qH92>YrN+12]7پh)#y7%Ut5>:"h"fWTD;5uURi"HIx$K@dAU׬a+m4g'R=&q,zbkxpt;w]@>(=|5}}ʖ|k$pjSX xMY ;nO0 ;F7N|DD^g&=BmYH"]&$. =pVx:u%tsBC>]=%PbѪֈk;Ǟ2S6N .b˵PC u|Ⱦ_ڋ7k?!ƓL±?sKѨRz-;AS~,O RArnA8VŖϖ-jD:b-Yv&e(Y/,s\ X_P\qԚWl}@~h EՊ@֛s|^6TcL?xs L¸G%.[Ug_rTc! eM#0guB)b0lia+  GB8d=h jK1CˊJcļ8) ke@b-V0擖`E^bӽYp ¨R lvY31 [lذV )#TQTd#NZD6QՅYH/Aut٥{澱.=3Of!ۄu"ƤT|D\)#iL^̺l3=@Z $@:-5^*Zl>o/%88)Gf&,VLΏ\߆Af0K@lD`s3 VPa6g>H5YTe6O~b1w0?;abQ=uhPkT v>هi/v~'̒bEYHD bG'uU~IidELhC |J^@qP&<ڈ>Ǭdbo]ch X;#yoaI Ab^bZB1DmN#c>8\+C`,T^S(rPIaפ.LgpyrP6Pi bo 5N:Y" j$,gOc0c a{%|iTZN:tӀ? }Xc1J;J3YʁVy,ww()Ζq F@ %[8_B#4D1 c󃈱]VӋ *5t9% ڄkN4fk]CQ9L<[C ^)NnO6_g揳|>CgҚJmWE2צԋh /#@2B>SP'olVdw ebwqPqɉFJN|/ORP(~cb \ ol+N׽U).mG P*0Tęd))s]3 3RVL"5agQ?Zyeek[y3#3qshLD^w"Cкc,Ey4t0!@+ ?ޜt_[ g8ղԆͼ"O^K8w\>`R J-c~ME&o1򋚤+4:>TRU^\B}̊gi\W)^ 5ZcbPjӆ3^S6;WTŐQlJP8g,)f~SjniJ6l^܂z6ɭp^!k4WYja9'XE$4U36PVFVyha^;RĞd' ~k-A՗\Z (L.SxhӍ/y{fly؉8vfJy.A~>q ; ԂʽiYdP {e# H~%us`BCޮ0Lg=yoaփ{h;6nn*O+V.UϽ;cō}k>E12i2fSZTZX{,yԠV+"R47,73>k֊ֱqC{: hF8fzuXU f&7~j?B BWj)]՚Pob]/!9r x&*1>dSMٴc8Ti~,EoMјK;I_I Mi|WE86tCEb3SMt8e#A\KW"!S]O9`l l%eqtT,YDI([Ж#XR^FFvamMU`UwG|^8IM&~Sd*-ߔNiL 5Cٔ)խSiŋT<q@闅|Ƹ漛H-V'm%g@0İ7PS%2,k^!d^oN욚6+g9S) :*ky?,%<9" ՉʭM }[[AHi8gMf:=#aK83R+lY`{? 'TJjTgwH>eV֮k6{MW2Ɯu>QQz~>f۴`?ZMtڋ6AQ4E@ pf](,oRQ>r@sha36Kǁ{U8Y"(|Z6lj66cӼ9ƅ9Ap{TnsݱKw"YA:źl=p'לG,K E*4V(j5K*m fY;WKrSy隒ZE*cVGWVmi\HdVޝ2D'!U;uB3Fh|"'(b,Le+Ԅj^Lypi,1OEm:gCU"jW@/7f~j%w訚V@kAN#,YR$g:٠lEOtp6%6sZ҅"]lcM#X kmD {O)u+V~77_W\뒐V#;#%Ѥݲ+H]]?F5=&&D4r62| j |UFN+4\r?58"bKԷE35&SsKw}‰u~5*tB\7&քߗ]PjbVO3άVsoW^ݸ2@rHJ;,dLJeu,pS~|5@a&:+CSv?́ vI>[Ο/ɲ!e_L=V v\gyMIY%<yHRW2Av0>żۍ \UcxӟII~]n,w.@+6+ZX4`D$  Hj]ɋK_sk 0nX1z׎I˱ҹ{.)gm|RL"vj t/{S>fYJPR#l RkW|9n(Uy̥eg}?ݥX$hZ~mnYud%N%/e;Nks,wSײ*lPЍ՝%O C[nP!vmE4%F6u pMWW㻪vO#ߕN%yxTC'Ci,y@)зɇ7Y  m )/k g[]A3ҥA(+Ƒ[h}uOG! UW/ߓgWcœNڤtX)&>ke|:>>^ LKPƯX؃3FD 6eo^$8hl^d#h3e3]t bKnр }⡈-$`Gko-q}.)۔Ӆ-D2s f DƆeQtayހHS֙űň#3|<MZ, h)g}jg-z*ܥ\m޶޶tÜ%÷4aJN۞bhtY`Q ){Q&́ o,Ma{&xvl͚ݯ걗 CSQ j8P̶3ŕu=~|``QW z)!~wUxwbv'ݻ;y#/AP7SjL$ W=,mpq$ #*92BKijCi'iTTTH@SJR)"*ګ &1\1.+ |d{DV/UH(hmlv~,)1\.7'LM2<ᑶ:GD L ?|<„G=aӛB&x]f%uc ğ,[_\ 7'>DTs9ܴ2 =Ȱ)Ö.*cMAaJMUs7yl1 rK|XEc-ZwM؂j,8fXu q,v+A."P%<#ynGU}G0TyfM~8EIp% ַuG K =1 n Me@Jr2^cx|{hސFg?0۱Dg.]D|A. 8pNkm^Wplڱ!',b$F|p]>`7)kQǰycYi7G'VoR*{2{ !2@fQ Sf~P9_dI[8%zV:ߙ=D4ki !^pF->.j=9F(qjwZ|TKqԒM5|&!U tY{!1F"S A%(" B~8Ç%$H,5P [R;pcmQ߹oyA,ܨ]VD~1i+K(ك`OU.('N:T'T61ۜXЋ^$N1eO]lNU9rK1}2ǃK%9+ls3-e]%' M5*ހ "4%)F `a3Qՙ۶}BFSi{1olXT (N3|ty%@s]"TŤ4jyTO9BJt1TE@EgQ̣SsrU=-1+oH}gb.W$#-y'4F)ADȐFj7pP,9'NȭOx:AoRX'w5+#3 f ]Ņ$,yp{E-4V)IL J^ L7A}T!jj 5Xɯu7^mC/nDߜ9qq€ !9Yb.C5{:oHpW&6W.F6VmlR%kas н (sicuѫg d+q25`'7.MN␇JxUͽ#%mf"ڹj0E(H}T 钫Z2b͡)1T!;k<w  -N]u6K#W6vS=G0QR49hP{]I)o~/ '"GSqZ堛fR˛= -kjz'\=yE$Q%%ɰj`d'*v~%j -YŠi_#GDžN{|ܹZ|_ZÔ厘W8N4"+$1<.j̶)#=;g9.<СLG]:cȩ#\Zj!؅x r))G"D#s!L\Wjm2<mWHfz::Y'[ӛ^$s%8n H䳬-E=gvL|@ ݱF'c'Ԅ0ᦻg.~(O sɟYb20˕LݣqXT"Ħ꾎g#*A|o RFLrs$2K1'XdX"۵0K8;O377؟iB.S{YN׷ eH1 inE&l+du7[L="- rCuXRE[gɎwД+3|N'1 ڳ-4[ @̶@!6 }:MʲK-{j0G/qa lvN5Kjn*@m' U({vς'Hj_8aF%8*"Z+33hmv8 FǏ6nmc:By# iT#* Mw!-hBbs/u+*/u+!⺄(: 4E448uSNJx:j8 RX~ճ285H!dHPhrM_s Q,R)ji#G8F)#k~a3Wg߱HAci}>*`co$`DkN=\MBFYL*:aE9 =ǂIm5`ܡ`5577 !\DEmN {E_]\SV &]؉Jnv r snY r9`<ΉK%Is2 V{>I"t'}%Tq4#q.וdJC]G` ҖADRkF̷"I,ŵ6*ɠDA^$Xfs@3IXBW| QR4VGm D;3@d\֠|k~9v^*|M }G1~ǝ4aE.#K O3)~ ]-AέQ0Gi.lЪȒ+L53ͦȊi[Y`{:UHDAAUtP[I9eVVOe'V`[mo KA^&;˛閠.VtAqlY2/Kd7Acq/>8bEs!36kʒDv=%TD%Y {Zm-PaQLElqf`e -oDLu RD1+cai%_L AEwz\`R4j p-Je!S?!%W(+}B6piQPTxh5P j|/HlTZ!/fxrM/C,.ZY`.nA\[vQAHkaz#-qokԴRV>}EKhxt=JX%L.Z& !iFMEBilVc >(9XGx tDr.hFP |"f;0S/8Zb&wfͷ-'?vfE {- 0K ` ؞ʯs[eby Nn=˹,E/;^*=9hw9a Ys=}xdJU ~ޣy 3g0٪ly&PP.miIo͋6w׬^:">6& }a3b .cp ɀume!a ywyrd5ǽBeQ #I=rW Us 4|e<&uҸ*A#3Dmo C$S3)@jcJsʝ()Y/Z\]K!) I|Q3b\vɳ
    Enjoying the preview?
    Page 1 of 1