Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nyabaga Vilangu
Nyabaga Vilangu
Nyabaga Vilangu
Ebook85 pages16 minutes

Nyabaga Vilangu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எளிய மனிதர்களின் இருப்பும் விருப்பமும் எழுதப்படாது போய்க் கொண்டிருக்கிறதோ? அல்லது ஏதோவொரு ஒற்றைத் தொனிக்குள்ளேயே பெரும்பாலான கவிதைகளும் ஒலியாய்த் தொகுப்பாய் மின்னி மறையுமோவென அலுப்பும் புளிப்புமாய் கவிதைகள் மாறிக் கொண்டிருக்கும் காலகட்டமிது. இல்லையில்லை எமது விடுதலையைப் போன்றே எங்கள் கவிதைகளும் விலகிப் பயணிப்பவை என சொல்லவைக்கும் கம்பீரமும் அழகுணர்வுமாயிருக்கிறது அழகிய பெரியவனின் இக்கவிதைத் தொகுப்பு.

காதலும் போராட்டங்களும் கனிந்ததொரு பருவங்களின் நினைவாகவும் விளைவாகவும் உள்ள கவிதைகள் இவை. மன்றலின் முறையீடுகள் மௌனா என்கிறப் படிமங்களாய் ஒரு பக்கமும், இருப்பின் எதிர்ப்பு தகிக்க ஜாதியை செவுளில் அறையும் போர்க்குண கவிதைகள் இன்னொருப் பக்கமுமென இலக்கிய இயக்கங் கொள்ள வைக்கிற எழுத்துக்களிவை.

தொண்ணூறுகளில் கலகக் கவிதைக் குஞ்சுகளாய் புறப்பட்டவைகள் 'வனத்தில் திரிஞ்சாலும் இனத்தில் அடை' என்கிற 'மனு மொழி'யேற்று ஜாதியப் பனைமட்டைகளாயும், பண்ருட்டி பலாக்கொட்டைகளாயும், கொலை கொள்ளையை நியாயப்படுத்தும் 'கள்ளபார்ட்'களாகவும் பட்டிகளுக்கு திருப்பிக் கொண்டிருக்கும் எதிர்த் திசையில் நம்பிக்கையோடு பயணிக்கும் இந்த 'ஞாபக விலங்கை' பதிப்பிக்க வாய்ப்பை நல்கிய கவிஞர் அழகிய பெரியவனுக்கு நன்றி.

Languageதமிழ்
Release dateJul 21, 2019
ISBN6580127604415
Nyabaga Vilangu

Read more from Azhagiya Periyavan

Related to Nyabaga Vilangu

Related ebooks

Reviews for Nyabaga Vilangu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nyabaga Vilangu - Azhagiya Periyavan

    I]book_preview_excerpt.htmlWOoF*s˥ &NmwCk*%II8lTmpX8kI~Λ7o:EAlZ&6Ns9}\ŗUAAq9$ж 239EQ5E3ߋ4DPF0^q,.Pm,0$npx".S}pB@`$[y $^`WFxHUQAW-\IS+Qj5XuuQD:K]s*ݚ ,fe3徼/2e^phHkqt takrmm&0S _qpꋝԙ++;]zzњ!tsJiykQXRf}p.=5)9VRiޖ 5NsnH|R]-xitBw4pɫ"6;.x1(=Gos)(:N{.50e*Y O=gU[ˀ'q!U*="  [6ƌyJ5;, W]ƌsk;kasY7hgeވڸANrgN)՟T63Yazu`5dVr86a2`vʺ.MSHscr/x67p艛Cø~n ;%te0j ĆZ>@p?}nWU= >*(9v:7/6>FóO9Q^Jz*]*HB\dQ׃33.;cf-f5? ύI./
    Enjoying the preview?
    Page 1 of 1