Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Malligai Malar Manjam
Malligai Malar Manjam
Malligai Malar Manjam
Ebook50 pages5 minutes

Malligai Malar Manjam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அமைதியாக அமர்ந்து கவிதை எழுத வேண்டும் என்று தான் மனம் துடிக்கிறது. அதனால் ஆழமான கருத்துள்ள கவிதைகள் கிடைக்கும் என்று தோன்றுகிறது. ஆனால், அதுபோன்று சாத்தியமாகவில்லை. காரணம், பணிச்சுமை. பல்வேறு அலுவலக பணிகளுக்கு இடையே தோன்றும் சின்ன சின்ன சிந்தனைகளை பதிவு செய்யும் போது வலுவான வரிகள் திடீரென மறந்துவிடும். அந்த இடத்தை ஏதோ சில வரிகள் ஆக்கிரமிக்கும்.

இருந்தாலும் எழுதாமல் இருக்க முடியவில்லை. இதுவும் ஒருவகை சுவையாகவே கருதுகிறேன். அந்த சுவையை நீங்களும் உணர வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் கொடுத்துள்ளேன். ‘மல்லிகை மலர் மஞ்சம்’ இன்பத்தில் இல்லை பஞ்சம்.

Languageதமிழ்
Release dateMay 14, 2022
ISBN6580144908494
Malligai Malar Manjam

Read more from Vishnudasan

Related to Malligai Malar Manjam

Related ebooks

Reviews for Malligai Malar Manjam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Malligai Malar Manjam - Vishnudasan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மல்லிகை மலர் மஞ்சம்

    Malligai Malar Manjam

    Author:

    விஷ்ணுதாசன்

    Vishnudasan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vishnudasan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. நாக தேவதை

    2. அணிலண்ணா

    3. கிளியக்கா..

    4. சிங்கார ஆனை

    5. வாலாட்டும் தோழர்

    6. கிணறு

    7. இட்லி

    8. முன்னேறி வா

    9. உலக ஓவிய காதல்

    10. கதவு திறக்கும்

    11. தேன் ஊற்று

    12. சுகம் தேடும் கண்கள்

    13. அம்மா...

    Enjoying the preview?
    Page 1 of 1