Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Neduvazhi
Neduvazhi
Neduvazhi
Ebook77 pages6 minutes

Neduvazhi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு காதல் என்றால் இப்படித்தான் உருவாகியிருக்கும் என்ற கற்பனையை மனதில் நிறுத்தி காதலன் தன் காதலியின் மீது காதல் வயப்படும் பொழுது தன் காதலியை நினைத்து தன்னைத் தானே தொலைத்து எப்படியெல்லாம் தன் காதலை வெளிப்படுத்த துடிப்பானோ அப்படியே அதை வரிகளாய் பிரசவித்து இருக்கிறேன்.

எப்படியெல்லாம் தன் காதலியை உயர்வாக சித்தரிக்க நினைப்பானோ, எப்படியெல்லாம் தன் காதலியுடன் வாழவேண்டும் என்ற ஆசை கொள்வானோ அப்படியெல்லாம் உருக் கொடுத்திருக்கிறேன்.

ஒரு பெண்ணைப் பற்றி ஒரு பெண்கவிதை வடிப்பதில் என்ன அதிசயம் இருந்துவிடப் போகிறது. முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும். வைரத்தை வைரத்தால் அறுக்க வேண்டும். அதுபோல் ஒரு பெண்ணை ஒரு பெண் காதலாய் உருவகப்படுத்தி கவிதைகளை இங்கு தொகுத்துக் கொடுத்திருக்கிறேன் அவ்வளவே.

இதில் காதல் ரசணை நிறைய இருக்கும். காதலின் நினைவாக ஒவ்வொரு இளைஞனின் காதல் ரணங்களை இந்த எழுத்துக்கள் மூலம் பிரதிபலித்திருக்கிறேன். இதை முழுக்க முழுக்க காதலாகப் பாருங்கள் கவிதையாகப் பார்க்க வேண்டாம். காதல் ஒருவரை கவிஞனாகவும் மாற்றும். ஒரு கவிஞனை காதலியாகவும் மாற்றும் என்னைப் போல.

இந்தக் கவிதை வரிகளில் நான்
என் கவிதைகளுக்கு காதலனாய்
வாழ்ந்து இருக்கிறேன்.

ப்ரியங்களுடன்,
கல்கி கவியரசு

Languageதமிழ்
Release dateMay 24, 2020
ISBN6580133205406
Neduvazhi

Related to Neduvazhi

Related ebooks

Reviews for Neduvazhi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Neduvazhi - Kalki Kaviyarasu

    http://www.pustaka.co.in

    நெடுவாழி

    Neduvazhi

    Author:

    கல்கி கவியரசு

    Kalki Kaviyarasu

    For more books

    http://pustaka.co.in/home/author/kalki-kaviyarasu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. குழந்தைத்தனமான காதல்

    2. காதல் தேநீர்

    3. காதல் மலராதோ

    4. காதல் சிறை

    5. காதல் பிரசவம்

    6. வசியக்காரி நீயடி

    7. நில் கவனி காதல் செய்

    8. பிடிவாதம் செய்யாதே

    9. காதலை சொல்லவா

    10. காதல் சந்தை

    11. மழைக் கவிதை

    12. தேவதையே வா

    13. காதல் கூத்தாடி

    14. உனக்காய் ஒரு தூது

    15. வரம் தாராயோ

    16. இருக்கட்டும் போ

    17. நிசப்தமான காதல்

    18.போகட்டும் போ......

    19. கண்ணியமான காதல்......

    20. மழை தருமோ என் மேகம்

    21. வெயிலோடு விளையாடி

    22. தேவதை எனும் தெய்வம்

    23. தேரடி வீதியில் தேவதை நீயடி

    24. ராணிப் பட்டாம்பூச்சி

    25. தொட்டுக் கொள்ளத் தான் ஆசை

    26. தேவதைக் கதைகள்

    27. மாலை சூடும்

    Enjoying the preview?
    Page 1 of 1