Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vithanathu Chithiram
Vithanathu Chithiram
Vithanathu Chithiram
Ebook77 pages12 minutes

Vithanathu Chithiram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கவிதையும் இசையும் ஒரு சேர உருவான இவ்வுலகில், கவிதைகளின் தொகுப்பும், கவிஞரின் சிந்தனைச் சாரலையும் ஒன்று சேர்ந்து பெருவெள்ளமாய் இருக்கிறது, இந்த விதானத்து சித்திரம் என்ற நூல். விதானத்து சித்திரத்தில் உள்ள சிற்பங்கள் எவ்வாறு சிற்பியை பெருமைப்படுத்துகிறதோ, அதேபோல் இந்நூலின் ஒவ்வொரு நுணுக்கங்களும் எழுத்தாளரை பெருமைப்படுத்துகிறது என்பதை வாருங்கள்.... வாசித்து தெரிந்து கொள்ளலாம்..

Languageதமிழ்
Release dateSep 20, 2021
ISBN6580145907414
Vithanathu Chithiram

Related to Vithanathu Chithiram

Related ebooks

Reviews for Vithanathu Chithiram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vithanathu Chithiram - Ravisubramaniyan

    https://www.pustaka.co.in

    விதானத்துச் சித்திரம்

    Vithanathu Chithiram

    Author:

    ரவிசுப்பிரமணியன்

    Ravi Subramaniyan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ravi-subramaniyan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    ரவிசுப்பிரமணியன் (பி. 1963)

    கும்பகோணத்தில் பிறந்த ரவிசுப்பிரமணியன் எண்பதுகளின் தொடக்கத்தில் எழுதத்தொடங்கி, கவிதை, சிறுகதை, கட்டுரை எனத் தொடர்ந்து எழுதி வருபவர். இவரது கவிதைத் தொகுதிகளுக்காக, தமிழக அரசுப் பரிசு (1992), திருப்பூர் தமிழ்ச் சங்க விருது (1996), சிற்பி இலக்கிய விருது (2015) போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார். சாகித்திய அக்காதமியின் ஆலோசனைக் குழு உறுப்பினராக இருந்த இவர், தற்போது சில இலக்கிய விருதுகளின் நடுவர் குழுவிலும் உள்ளார். தமிழின் குறிப்பிடத்தக்க ஆவணப்பட இயக்குநரான இவர், இந்திரா பார்த்தசாரதி, மா. அரங்கநாதன், ஜெயகாந்தன், சேக்கிழார் அடிப்பொடி. டி.என். ராமச்சந்திரன், திருலோக சீதாராம் போன்ற இலக்கிய ஆளுமைகளைப்பற்றிய ஆவணப்படங்களை இயக்கி உள்ளார். இசையின் மீது ஆர்வம்கொண்டு, தமிழில் முப்பதுக்கும் மேற்பட்ட கவிஞர்களின் புதுக்கவிதைகளுக்கு மெட்டமைத்துப் பாடியும் வருகிறார். ஆம்பல் கலை இலக்கிய அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராக இருந்து சில கலை இலக்கியப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

    அலைபேசி: 9940045557

    மின்னஞ்சல்: ravisubramaniyan@gmail.com

    பொருளடக்கம்

    இசையும் உறவும் சஞ்சரிக்கிற பிரகார வெளி

    விரஜை நதிக்கும் வைத்தரணி நதிக்கும் நடுவே...

    நான் அன்றி...

    நாம் ஏன் அவனை அப்படி ஆக்கினோம்

    மலருதிர் மகிழ மரம் நீ

    கிரஹ சுழற்சி

    உமக்குத் துப்பாக்கி ஒரு கேடா

    நடை சார்த்திய பின்னும் தொடரும் அர்ச்சனைகள்

    விதானத்துச் சித்திரம்

    பாவனை

    வீம்பு நொறுங்கிய தெரு முனை

    Enjoying the preview?
    Page 1 of 1