சுரதா கவிதைகள்
()
About this audiobook
சுரதா (Suratha; 23 நவம்பர் 1921 – 29 சூன் 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர்.
வாழ்வியலின் பல்வேறு பொருட்களில் கவிஞர் சுரதா அவர்கள் தீட்டிய கவிதைகளில் இருந்து தொகுத்த கருத்து முத்துக்கள் சுரதா கவிதைகள் என்ற தலைப்பில் இந்த நூலாக அமைந்துள்ளது. இயற்கையில் இருந்து இடுகாடு வரையில் நூற்று ஐம்பதுக்கு மேற்பட்ட பொருட்களில் அவர் வடித்திருக்கும் கவிதைகள் ஒவ்வொன்றுமே மிகமிகச் சிறப்பானவை. இவ்வளவு எளிதாக சிறப்பாக தெளிவாக கவிதைகளில் கருத்துக்களைச் சொன்னவர்கள் மிகவும் அரிது.
Related to சுரதா கவிதைகள்
Titles in the series (10)
உதட்டில் உதடு Rating: 0 out of 5 stars0 ratingsதேன் மழை Rating: 0 out of 5 stars0 ratingsசாவின் முத்தம் Rating: 0 out of 5 stars0 ratingsசுரதா கவிதைகள் Rating: 0 out of 5 stars0 ratingsசுவரும் சுண்ணாம்பும் Rating: 0 out of 5 stars0 ratingsதொடாத வாலிபம் Rating: 0 out of 5 stars0 ratingsபாரதிதாசன் பரம்பரை Rating: 0 out of 5 stars0 ratingsபட்டத்தரசி Rating: 0 out of 5 stars0 ratingsபுகழ்மாலை Rating: 0 out of 5 stars0 ratingsவார்த்தைவாசல் Rating: 0 out of 5 stars0 ratings
Related audiobooks
தேன் மழை Rating: 0 out of 5 stars0 ratingsThempavani Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsபட்டத்தரசி Rating: 0 out of 5 stars0 ratingsகொய்யாக்கனி Rating: 0 out of 5 stars0 ratingsதிருப்புகழ்: Volume 11 Rating: 0 out of 5 stars0 ratingsதொடாத வாலிபம் Rating: 0 out of 5 stars0 ratingsவெள்ளியங்காட்டான் கவிதைகள் இயற்கை Rating: 0 out of 5 stars0 ratingsகவியகம் Rating: 0 out of 5 stars0 ratingsகுயில்பாட்டு Rating: 0 out of 5 stars0 ratingsThempavani Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsKanthapuranam Asurakantam Rating: 0 out of 5 stars0 ratingsநூறாசிரியம் Rating: 0 out of 5 stars0 ratingsவெள்ளியங்காட்டான் கவிதைகள் விழாக்கள் Rating: 0 out of 5 stars0 ratingsவெள்ளியங்காட்டான் கவிதைகள் மழலை Rating: 0 out of 5 stars0 ratingsதிருப்புகழ்: Volume 16 Rating: 0 out of 5 stars0 ratingsஅமுதும் தேனும் Rating: 0 out of 5 stars0 ratingsSilappathikaram Rating: 0 out of 5 stars0 ratingsவார்த்தைவாசல் Rating: 0 out of 5 stars0 ratingsKannaki Puratchik Kappiyam Rating: 0 out of 5 stars0 ratingsதிருப்புகழ்: சுவாமிமலை திருத்தணிகை Rating: 0 out of 5 stars0 ratingsதுறவி Rating: 0 out of 5 stars0 ratingsKanthapuranam Devakantam Rating: 0 out of 5 stars0 ratingsதிருப்புகழ்: Volume 15 Rating: 0 out of 5 stars0 ratingsதலைவன் Rating: 0 out of 5 stars0 ratingsKalingaththupparani Rating: 0 out of 5 stars0 ratingsகவிஞன் Rating: 0 out of 5 stars0 ratingsசாவின் முத்தம் Rating: 0 out of 5 stars0 ratingsKutumpa Vilakku Rating: 0 out of 5 stars0 ratingsஒழிவில் ஒடுக்கம்: சைவ சித்தாந்த ஞானம் Rating: 0 out of 5 stars0 ratingsThirukkurralak Kuravanji Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for சுரதா கவிதைகள்
0 ratings0 reviews