தேன் மழை
()
About this audiobook
சுரதா (Suratha; 23 நவம்பர் 1921 – 29 சூன் 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர்.
இயற்கை எழில், வரலாற்று வாயில், சொல் விளக்கம், காரணப்பெயர்கள், மங்கையர் பூங்கா, குறுங்காவியம், அகத்துறை, நெய்த செய்திகள், காவியக் கடிதங்கள், விழாத விழாக்கள், எப்போதும் இருப்பவர்கள், துன்பத் துறைமுகம், இசை விருந்து, மொழிச்செல்வம், தேன் துளிகள், ஆராய்ச்சி என்ற 16 தலைப்புகளில் தேன் மழை என்ற நூலாக பல்விதமான பாடல்கள் சுவைபட அழகூட்டுகின்றன.
Related to தேன் மழை
Titles in the series (10)
உதட்டில் உதடு Rating: 0 out of 5 stars0 ratingsசாவின் முத்தம் Rating: 0 out of 5 stars0 ratingsசுவரும் சுண்ணாம்பும் Rating: 0 out of 5 stars0 ratingsசுரதா கவிதைகள் Rating: 0 out of 5 stars0 ratingsதேன் மழை Rating: 0 out of 5 stars0 ratingsதொடாத வாலிபம் Rating: 0 out of 5 stars0 ratingsபட்டத்தரசி Rating: 0 out of 5 stars0 ratingsபாரதிதாசன் பரம்பரை Rating: 0 out of 5 stars0 ratingsவார்த்தைவாசல் Rating: 0 out of 5 stars0 ratingsபுகழ்மாலை Rating: 0 out of 5 stars0 ratings
Related audiobooks
சுரதா கவிதைகள் Rating: 0 out of 5 stars0 ratingsவெள்ளியங்காட்டான் கவிதைகள் இயற்கை Rating: 0 out of 5 stars0 ratingsகுயில்பாட்டு Rating: 0 out of 5 stars0 ratingsAnthology 2 Rating: 0 out of 5 stars0 ratingsKalingaththupparani Rating: 0 out of 5 stars0 ratingsகனிச்சாறு முதல் தொகுப்பு Rating: 0 out of 5 stars0 ratingsதிருப்புகழ்: Volume 7 Rating: 0 out of 5 stars0 ratingsதிருப்புகழ்: Volume 11 Rating: 0 out of 5 stars0 ratingsகவியகம் Rating: 0 out of 5 stars0 ratingsSilappathikaram Rating: 0 out of 5 stars0 ratingsகொய்யாக்கனி Rating: 0 out of 5 stars0 ratingsதொடாத வாலிபம் Rating: 0 out of 5 stars0 ratingsThempavani Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsKurinjiththittu Rating: 0 out of 5 stars0 ratingsதிருவகுப்பு Rating: 0 out of 5 stars0 ratingsThempavani Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsKutumpa Vilakku Rating: 0 out of 5 stars0 ratingsபட்டத்தரசி Rating: 0 out of 5 stars0 ratingsகலிங்கராணி Rating: 0 out of 5 stars0 ratingsநூறாசிரியம் Rating: 0 out of 5 stars0 ratingsவெள்ளியங்காட்டான் கவிதைகள் மழலை Rating: 0 out of 5 stars0 ratingsதிருப்புகழ்: Volume 16 Rating: 0 out of 5 stars0 ratingsதிருப்புகழ்: Volume 8 Rating: 0 out of 5 stars0 ratingsதுறவி Rating: 0 out of 5 stars0 ratingsKanthapuranam Asurakantam Rating: 0 out of 5 stars0 ratingsAzhakin Sirippu Rating: 0 out of 5 stars0 ratingsதிருப்புகழ்: பழனி Rating: 0 out of 5 stars0 ratingsபாஞ்சாலி சபதம் Rating: 0 out of 5 stars0 ratingsதிருப்புகழ்: சுவாமிமலை திருத்தணிகை Rating: 0 out of 5 stars0 ratingsகண்ணன்பாட்டு Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for தேன் மழை
0 ratings0 reviews