உதட்டில் உதடு
()
About this audiobook
சுரதா (Suratha; 23 நவம்பர் 1921 – 29 சூன் 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர்.
காலக் காவேரியின் சுழிப்பு எல்லைகளைப் பந்தமாக வைத்துச் சுழற்றி நீரும் நெருப்பும் கொள்ளாத கவிதை ஏட்டிலே பூட்டியிருக்கும் சுரதா, எழுத்தாளனைப் போல வாழுங்காலத்து புழுவல்ல. எதிரிக்குச் சதிராடி ஏற்றம் புரியும் அவர் எக்காலத்தும் வாழும் உரிமை பெற்றவராகிவிடுகிறார் உதட்டில் உதடு என்னும் இந்தக் கவித்தை தொகுப்பின் மூலம்..
Related to உதட்டில் உதடு
Titles in the series (10)
உதட்டில் உதடு Rating: 0 out of 5 stars0 ratingsசுவரும் சுண்ணாம்பும் Rating: 0 out of 5 stars0 ratingsசாவின் முத்தம் Rating: 0 out of 5 stars0 ratingsசுரதா கவிதைகள் Rating: 0 out of 5 stars0 ratingsபாரதிதாசன் பரம்பரை Rating: 0 out of 5 stars0 ratingsதேன் மழை Rating: 0 out of 5 stars0 ratingsதொடாத வாலிபம் Rating: 0 out of 5 stars0 ratingsவார்த்தைவாசல் Rating: 0 out of 5 stars0 ratingsபட்டத்தரசி Rating: 0 out of 5 stars0 ratingsபுகழ்மாலை Rating: 0 out of 5 stars0 ratings
Related audiobooks
Kannaki Puratchik Kappiyam Rating: 0 out of 5 stars0 ratingsதமிழன் Rating: 0 out of 5 stars0 ratingsகி.ராஜ நாராயணன் சிறுகதைகள் 1971 1975 Rating: 0 out of 5 stars0 ratingsKutumpa Vilakku Rating: 0 out of 5 stars0 ratingsகொய்யாக்கனி Rating: 0 out of 5 stars0 ratingsவெள்ளியங்காட்டான் கவிதைகள் விழாக்கள் Rating: 0 out of 5 stars0 ratingsPandian Parisu Rating: 0 out of 5 stars0 ratingsKanthapuranam Asurakantam Rating: 0 out of 5 stars0 ratingsThempavani Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsAnthology 3 Rating: 0 out of 5 stars0 ratingsவெள்ளியங்காட்டான் கவிதைகள் மழலை Rating: 0 out of 5 stars0 ratingsதிருப்புகழ்: Volume 16 Rating: 0 out of 5 stars0 ratingsதிருப்புகழ்: Volume 10 Rating: 0 out of 5 stars0 ratingsThirukkurralak Kuravanji Rating: 0 out of 5 stars0 ratingsIrunta Veetu Rating: 0 out of 5 stars0 ratingsகவிஞன் Rating: 0 out of 5 stars0 ratingsகோடுகளும் கோலங்களும் - Kodugalum Kolangalum: Womens Empowerment - சமூக நாவல் Rating: 0 out of 5 stars0 ratingsI am Tired - ஐ யம் டயர்ட்: துப்பறியும் நாவல் Rating: 0 out of 5 stars0 ratingsகி.ராஜ நாராயணன் சிறுகதைகள் Volume 9 Rating: 0 out of 5 stars0 ratingsThempavani Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsஅமுதும் தேனும் Rating: 0 out of 5 stars0 ratingsதிருப்புகழ்: Volume 11 Rating: 0 out of 5 stars0 ratingsSilappathikaram Rating: 0 out of 5 stars0 ratingsகழுதை அழுத கதை Rating: 0 out of 5 stars0 ratingsதிருப்புகழ்: சுவாமிமலை திருத்தணிகை Rating: 0 out of 5 stars0 ratingsParthiban Kanavu Rating: 0 out of 5 stars0 ratingsManimekalai Venpa Rating: 0 out of 5 stars0 ratingsAalavaayan Rating: 0 out of 5 stars0 ratingsதொடாத வாலிபம் Rating: 0 out of 5 stars0 ratingsKurinjiththittu Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for உதட்டில் உதடு
0 ratings0 reviews