ஒழிவில் ஒடுக்கம்: சைவ சித்தாந்த ஞானம்
Written by சீர்காழிக் கண்ணுடைய வள்ளல்
Narrated by Ramani
()
About this audiobook
வள்ளலார் ஏன் //ஒழிவில் ஒடுக்கம்// எனும் சைவ சித்தாந்த ஞானம் என்ற நூலைப் பதிப்பித்தார்?
ஒழிவில் ஒடுக்கம் எனும் சைவ சித்தாந்த ஞானம் அருளியவர் சீர்காழிக் கண்ணுடைய வள்ளல் ஆவார். இவர் திருஞான சம்பந்தரின் முதல் மாணாக்கர் ஆவார். இந்நூல் எல்லா நூல்களைக் காட்டிலும் மிகவும் மாறுபட்டு இருக்கின்றது ஏன் எனில் இது சரியை, கிரியை, யோகம் இவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை – மதிப்பதே இல்லை எனவும் கூறலாம்.
இந்நூலின் சாராம்சம் என்னவென்று ஆய்ந்தால்,
1. 36 தத்துவங்களை கடத்தல்
2. அருள் பெறுதல்
3. தற்போதம் ஒழித்தல்
4. தான் அவனாதல்
மேற்கூறியவைகளை சரியை கிரியைகளால் அடைய முடியாது என்பதால் அவைகளை ஆற்ற வேண்டியதில்லை என்றே வலியுறுத்துகின்றது
இந்நூல் பிராமணர்களுக்கு எதிராக இருப்பதால் , அன்னாளில் இதை எரித்ததாகக் கூறுவர். பகிஷ்காரம் செய்ததாகவும் கூறுவர்.
இந்நூலின் பெருமையை உணர்ந்துதான் வள்ளலார் இதனை தானே பதிப்பித்தார்.
ஒழிவில் ஒடுக்கத்தின் இரத்தினச் சுருக்கம் – முப்பத்தறுவரையும் கடந்து ” சும்மா இரு” – மௌனத்தில் இரு ” – ” தற்போதம் ஒழித்து நில் ”. அவ்வளவே.
Related to ஒழிவில் ஒடுக்கம்
Related audiobooks
திருப்புகழ்: சுவாமிமலை திருத்தணிகை Rating: 0 out of 5 stars0 ratingsதிருப்புகழ்: Volume 11 Rating: 0 out of 5 stars0 ratingsKanthapuranam Asurakantam Rating: 0 out of 5 stars0 ratingsSilappathikaram Rating: 0 out of 5 stars0 ratingsதிருப்புகழ்: திருவருணை திருவானைக்கா Rating: 0 out of 5 stars0 ratingsவெள்ளியங்காட்டான் கவிதைகள் இயற்கை Rating: 0 out of 5 stars0 ratingsதிருப்புகழ்: Volume 16 Rating: 0 out of 5 stars0 ratingsதிருப்புகழ்: Volume 8 Rating: 0 out of 5 stars0 ratingsதிருப்புகழ்: பழனி Rating: 0 out of 5 stars0 ratingsவெள்ளியங்காட்டான் கவிதைகள் விழாக்கள் Rating: 0 out of 5 stars0 ratingsதொடாத வாலிபம் Rating: 0 out of 5 stars0 ratingsவெள்ளியங்காட்டான் கவிதைகள் மழலை Rating: 0 out of 5 stars0 ratingsதிருப்புகழ்: திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் Rating: 0 out of 5 stars0 ratingsThempavani Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsதிருப்புகழ்: Volume 12 Rating: 0 out of 5 stars0 ratingsபட்டத்தரசி Rating: 0 out of 5 stars0 ratingsதுறவி Rating: 0 out of 5 stars0 ratingsபக்திப்பாடல்கள் Rating: 0 out of 5 stars0 ratingsநூறாசிரியம் Rating: 0 out of 5 stars0 ratingsThempavani Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsதிருவகுப்பு Rating: 0 out of 5 stars0 ratingsதேன் மழை Rating: 0 out of 5 stars0 ratingsவார்த்தைவாசல் Rating: 0 out of 5 stars0 ratingsகொய்யாக்கனி Rating: 0 out of 5 stars0 ratingsபரிசு Rating: 0 out of 5 stars0 ratingsகவிஞன் Rating: 0 out of 5 stars0 ratingsசாவின் முத்தம் Rating: 0 out of 5 stars0 ratingsசுரதா கவிதைகள் Rating: 0 out of 5 stars0 ratingsதமிழன் Rating: 0 out of 5 stars0 ratingsதிருப்புகழ்: Volume 10 Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for ஒழிவில் ஒடுக்கம்
0 ratings0 reviews