Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

200 வகையான சிறிய நில அளவுகளைக் கொண்ட வீட்டுத் திட்ட வரைபடங்கள் வாஸ்து சாஸ்திரத்தின் படி தமிழில். (200 Kinds of small Land Size House Plan Drawings As Per Vasthu Shastra in Tamil): First, #1

Ebook251 pages14 minutes

200 வகையான சிறிய நில அளவுகளைக் கொண்ட வீட்டுத் திட்ட வரைபடங்கள் வாஸ்து சாஸ்திரத்தின் படி தமிழில். (200 Kinds of small Land Size House Plan Drawings As Per Vasthu Shastra in Tamil): First, #1

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

இப்புத்தகத்தில்  அற்புதமான சிறிய  நில அளவுகளை கொண்ட வீட்டு வரை படங்கள் வித விதமான நில அளவுகளில்  வாஸ்து சாஸ்திர முறைப்படி அமைத்து இணைத்துள்ளேன் . இதில்  280 சதுர அடி முதல் 1200 சதுர அடி வரையிளான வீட்டு வரை படங்கள் உள்ளன.மேலும் இதில் கிழக்கு, மேற்கு, வடக்கு,தெற்கு  ஆகிய நான்கு திசைகளை நோக்கிய நுழைவாயிலைக் கொண்ட வீட்டு வரைபடங்கள் அமைந்துள்ளன .

வாஸ்து சாஸ்திர முறைப்படி நுழைவாயில் கதவு கிழக்கு மற்றும் வடக்கு பார்த்தவாறு அமைவது மிகச்சிறப்பு . அப்படி அமைப்பதனால் ஆரோக்கியம் மற்றும் செல்வம் மேம்படும் .இரண்டாம் பட்சமாக மேற்கு பார்த்து அமைக்கலாம் ஆனால் தெற்கு பார்த்து நுழைவாயில் கதவு அமைப்பது சிறப்பு இல்லை என்ற கருத்து பெரும்பாலான மக்கள் மனதில் உள்ளது . ஆனால் தெற்கு திசை வீடும் வாஸ்து முறைப்படி அமைத்து விட்டால் அனைத்து நற்பலன்களும் கிட்டும் . இப்புத்தகத்தில் தெற்கு பார்த்த மனையின் வரை படங்களும் பல்வேறு நில அளவில் வாஸ்து முறைப்படி அமைத்து இணைத்துள்ளேன்.

என்னைப் பொறுத்தவரை வீட்டு வரைப்படம் அமைப்பது அவ்வீட்டில் வசிக்க இருக்கும் மக்களின் வாழ்கை விதியை வரைவது போன்றது . ஆகையால் வாஸ்து முறைப்படி வீட்டை அமைப்பது மிக மிக அவசியம் .இந்தப் புத்தகம் புதியதாக வீடு கட்ட எண்ணுபவர்களுக்கும் ,சிவில் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களுக்கும் , சிவில்  இன்ஜினியர்களுக்கும் மிகவும் பயன்தரும்.இப்புத்தகத்தை வாங்கி பயன் பெரும் அணைத்து மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் . மறவாமல் தங்கள் நண்பர்களுக்கும் , உறவினர்களுக்கும் இப்புத்தகத்தை பறிந்துரை செய்யுங்கள் .நன்றி வாழ்க வளமுடன்.

Languageதமிழ்
Release dateFeb 19, 2020
ISBN9781393232483
200 வகையான சிறிய நில அளவுகளைக் கொண்ட வீட்டுத் திட்ட வரைபடங்கள் வாஸ்து சாஸ்திரத்தின் படி தமிழில். (200 Kinds of small Land Size House Plan Drawings As Per Vasthu Shastra in Tamil): First, #1
Author

A S SETHU PATHI

அ ச சேதுபதி இந்தியாவின் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தின் அந்தியூர் நகரைச் சேர்ந்தவர். சென்னையின் இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் பி.இ. சிவில் இன்ஜினியரிங் (2013) மற்றும் எம்.டெக் கட்டமைப்பு பொறியியல் (2015) படித்தார். அவர் www.houseplansdaily.com வலைத்தளத்தின் நிறுவனர் ஆவார். 

Related to 200 வகையான சிறிய நில அளவுகளைக் கொண்ட வீட்டுத் திட்ட வரைபடங்கள் வாஸ்து சாஸ்திரத்தின் படி தமிழில். (200 Kinds of small Land Size House Plan Drawings As Per Vasthu Shastra in Tamil)

Titles in the series (26)

View More

Related ebooks

Reviews for 200 வகையான சிறிய நில அளவுகளைக் கொண்ட வீட்டுத் திட்ட வரைபடங்கள் வாஸ்து சாஸ்திரத்தின் படி தமிழில். (200 Kinds of small Land Size House Plan Drawings As Per Vasthu Shastra in Tamil)

Rating: 5 out of 5 stars
5/5

1 rating1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    Very Nice Book And Very Help Full More Books Share

Book preview

200 வகையான சிறிய நில அளவுகளைக் கொண்ட வீட்டுத் திட்ட வரைபடங்கள் வாஸ்து சாஸ்திரத்தின் படி தமிழில். (200 Kinds of small Land Size House Plan Drawings As Per Vasthu Shastra in Tamil) - A S SETHU PATHI

Enjoying the preview?
Page 1 of 1