Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

வாஸ்து சாஸ்திரத்தின் படி பல்வேறு அளவுகளில் 2BHK வீட்டுத் திட்ட வரைபடங்கள் தமிழில் . (Various Sizes of 2BHK House Plan Drawings As Per Vastu Shastra in Tamil.): First, #1
வாஸ்து சாஸ்திரத்தின் படி பல்வேறு அளவுகளில் 2BHK வீட்டுத் திட்ட வரைபடங்கள் தமிழில் . (Various Sizes of 2BHK House Plan Drawings As Per Vastu Shastra in Tamil.): First, #1
வாஸ்து சாஸ்திரத்தின் படி பல்வேறு அளவுகளில் 2BHK வீட்டுத் திட்ட வரைபடங்கள் தமிழில் . (Various Sizes of 2BHK House Plan Drawings As Per Vastu Shastra in Tamil.): First, #1
Ebook331 pages14 minutes

வாஸ்து சாஸ்திரத்தின் படி பல்வேறு அளவுகளில் 2BHK வீட்டுத் திட்ட வரைபடங்கள் தமிழில் . (Various Sizes of 2BHK House Plan Drawings As Per Vastu Shastra in Tamil.): First, #1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இப்புத்தகத்தில்  நூறுக்கும் மேற்பட்ட பல்வேறு நில அளவுகளை கொண்ட 2BHK வீட்டு வரை படங்கள் வாஸ்து முறைப்படி அமைத்து இணைத்துள்ளேன் . இதில்  500 சதுர அடி முதல் 6000 சதுர அடி வரையிளான வீட்டு வரை படங்கள் உள்ளன .மேலும் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய நான்கு திசை வீடுகளும் உள்ளன.

வாஸ்து சாஸ்திர முறைப்படி நுழைவாயில் கதவு கிழக்கு மற்றும் வடக்கு பார்த்தவாறு அமைவது மிகச்சிறப்பு . அப்படி அமைப்பதனால் ஆரோக்கியம் மற்றும் செல்வம் மேம்படும் .இரண்டாம் பட்சமாக மேற்கு பார்த்து அமைக்கலாம் ஆனால் தெற்கு பார்த்து நுழைவாயில் கதவு அமைப்பது சிறப்பு இல்லை என்ற கருத்து பெரும்பாலான மக்கள் மனதில் உள்ளது . ஆனால் தெற்கு திசை வீடும் வாஸ்து முறைப்படி அமைத்து விட்டால் அனைத்து நற்பலன்களும் கிட்டும் . இப்புத்தகத்தில் தெற்கு பார்த்த மனையின் வரை படங்களும் பல்வேறு நில அளவில் வாஸ்து முறைப்படி அமைத்து இணைத்துள்ளேன்.

என்னைப் பொறுத்தவரை வீட்டு வரைப்படம் அமைப்பது அவ்வீட்டில் வசிக்க இருக்கும் மக்களின் வாழ்கை விதியை வரைவது போன்றது . ஆகையால் வாஸ்து முறைப்படி வீட்டை அமைப்பது மிக மிக அவசியம் .இந்தப் புத்தகம் புதியதாக வீடு கட்ட எண்ணுபவர்களுக்கும் ,சிவில் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களுக்கும் , சிவில்  இன்ஜினியர்களுக்கும் மிகவும் பயன்தரும்.இப்புத்தகத்தை வாங்கி பயன் பெரும் அணைத்து மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

Languageதமிழ்
Release dateFeb 2, 2020
ISBN9781393057536
வாஸ்து சாஸ்திரத்தின் படி பல்வேறு அளவுகளில் 2BHK வீட்டுத் திட்ட வரைபடங்கள் தமிழில் . (Various Sizes of 2BHK House Plan Drawings As Per Vastu Shastra in Tamil.): First, #1
Author

A S SETHU PATHI

அ ச சேதுபதி இந்தியாவின் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தின் அந்தியூர் நகரைச் சேர்ந்தவர். சென்னையின் இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் பி.இ. சிவில் இன்ஜினியரிங் (2013) மற்றும் எம்.டெக் கட்டமைப்பு பொறியியல் (2015) படித்தார். அவர் www.houseplansdaily.com வலைத்தளத்தின் நிறுவனர் ஆவார். 

Related to வாஸ்து சாஸ்திரத்தின் படி பல்வேறு அளவுகளில் 2BHK வீட்டுத் திட்ட வரைபடங்கள் தமிழில் . (Various Sizes of 2BHK House Plan Drawings As Per Vastu Shastra in Tamil.)

Titles in the series (26)

View More

Related ebooks

Reviews for வாஸ்து சாஸ்திரத்தின் படி பல்வேறு அளவுகளில் 2BHK வீட்டுத் திட்ட வரைபடங்கள் தமிழில் . (Various Sizes of 2BHK House Plan Drawings As Per Vastu Shastra in Tamil.)

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    வாஸ்து சாஸ்திரத்தின் படி பல்வேறு அளவுகளில் 2BHK வீட்டுத் திட்ட வரைபடங்கள் தமிழில் . (Various Sizes of 2BHK House Plan Drawings As Per Vastu Shastra in Tamil.) - A S SETHU PATHI

    நூலாசிரியர்

    பொறியாளர் அ.ச. சேதுபதி

    M.Tech Structural Engineering.,

    பொருளடக்கம்

    தலைப்பு

    பொருளடக்கம்

    வாஸ்து சாஸ்திர மந்திரம்

    நூலாசிரியரைப் பற்றி

    முன்னுரை

    வாஸ்து குறிப்புகள்

    ●  உலகில் உள்ள அனைத்து தமிழ் மக்களுக்கும் இப்புத்தகம் சமர்ப்பனம்.

    ●  என் தாய் தந்தைக்கு நன்றி.

    ●  இறைவனுக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி.

    வாஸ்து சாஸ்திர மந்திரம்

    பூமி பூத்ராய தீமஹி

    ஓம் அனுக்ராஹா ரூபாய வித்மஹி

    தன்னோ வாஸ்து புருஷ ப்ரசோடயாட்

    நூலாசிரியரைப் பற்றி

    எனது பெயர் அ .ச. சேதுபதி . நான் கட்டிட பொறியாளர் . நான் 2013 ஆம் ஆண்டில் BE Civil Engineering மற்றும் 2015 ஆம் ஆண்டு  M.tech Structural Engineering படித்து முடித்தேன் .தற்போது பெங்களூரில் கட்டிட பொறியாளராக பணி புரிகிறேன். நான் என் சொந்த முயற்சியில் வாஸ்து சாஸ்திரத்தை கட்டறுக் கொண்டேன் . பிறகு வாஸ்து முறைப்படி வீட்டு வரைபடங்களை வரைய கற்றேன் . அதன் பிறகு இணையதளம் மூலம் இவ்வுலகில் பெரும்பாலான மக்களுக்கு வீட்டு வரைபடம் தேவைபடுகிறது என்பதை அறிந்தேன் . ஆதலால் வாஸ்து முறைப்படி வீட்டு வரைப்படங்களை வரைந்து அப்படங்களை புத்தகம் மூலம் வெளியிட தொடங்கினேன் . என் புத்தகத்தை வாங்கி பயன்பெறும் அனைத்து மக்களுக்கும் எனது மனமார்ந்த

    Enjoying the preview?
    Page 1 of 1