வாஸ்து சாஸ்திரத்தின் படி பல்வேறு நில அளவுகளில் 3BHK வீட்டுத் திட்ட வரைபடங்கள் தமிழில் . (Various Land Sizes of 3BHK House Plan Drawings As Per Vastu Shastra in Tamil.): First, #1
()
About this ebook
இப்புத்தகத்தில் நூறுக்கும் மேற்பட்ட பல்வேறு நில அளவுகளை கொண்ட 3BHK வீட்டு வரை படங்கள் வாஸ்து முறைப்படி அமைத்து இணைத்துள்ளேன் . இதில் 860 சதுர அடி முதல் 5800 சதுர அடி வரையிளான வீட்டு வரை படங்கள் உள்ளன .மேலும் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய நான்கு திசை வீடுகளும் உள்ளன.
வாஸ்து சாஸ்திர முறைப்படி நுழைவாயில் கதவு கிழக்கு மற்றும் வடக்கு பார்த்தவாறு அமைவது மிகச்சிறப்பு . அப்படி அமைப்பதனால் ஆரோக்கியம் மற்றும் செல்வம் மேம்படும் .இரண்டாம் பட்சமாக மேற்கு பார்த்து அமைக்கலாம் ஆனால் தெற்கு பார்த்து நுழைவாயில் கதவு அமைப்பது சிறப்பு இல்லை என்ற கருத்து பெரும்பாலான மக்கள் மனதில் உள்ளது . ஆனால் தெற்கு திசை வீடும் வாஸ்து முறைப்படி அமைத்து விட்டால் அனைத்து நற்பலன்களும் கிட்டும் . இப்புத்தகத்தில் தெற்கு பார்த்த மனையின் வரை படங்களும் பல்வேறு நில அளவில் வாஸ்து முறைப்படி அமைத்து இணைத்துள்ளேன்.
என்னைப் பொறுத்தவரை வீட்டு வரைப்படம் அமைப்பது அவ்வீட்டில் வசிக்க இருக்கும் மக்களின் வாழ்கை விதியை வரைவது போன்றது . ஆகையால் வாஸ்து முறைப்படி வீட்டை அமைப்பது மிக மிக அவசியம் .இந்தப் புத்தகம் புதியதாக வீடு கட்ட எண்ணுபவர்களுக்கும் ,சிவில் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களுக்கும் , சிவில் இன்ஜினியர்களுக்கும் மிகவும் பயன்தரும்.இப்புத்தகத்தை வாங்கி பயன் பெரும் அணைத்து மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் . மறவாமல் தங்கள் நண்பர்களுக்கும் , உறவினர்களுக்கும் இப்புத்தகத்தை பறிந்துரை செய்யுங்கள்.நன்றி வாழ்க வளமுடன் .
A S SETHU PATHI
அ ச சேதுபதி இந்தியாவின் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தின் அந்தியூர் நகரைச் சேர்ந்தவர். சென்னையின் இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் பி.இ. சிவில் இன்ஜினியரிங் (2013) மற்றும் எம்.டெக் கட்டமைப்பு பொறியியல் (2015) படித்தார். அவர் www.houseplansdaily.com வலைத்தளத்தின் நிறுவனர் ஆவார்.
Related to வாஸ்து சாஸ்திரத்தின் படி பல்வேறு நில அளவுகளில் 3BHK வீட்டுத் திட்ட வரைபடங்கள் தமிழில் . (Various Land Sizes of 3BHK House Plan Drawings As Per Vastu Shastra in Tamil.)
Titles in the series (26)
125 Different Sizes of North Facing House Plans As Per Vastu Shastra: First, #1 Rating: 0 out of 5 stars0 ratingsHouse Plans As Per Vastu Shastra (110 West Facing House Plans Inside): First, #1 Rating: 0 out of 5 stars0 ratingsWest Facing 2BHK Home Plans As Per Vastu Shastra: First, #1 Rating: 0 out of 5 stars0 ratings280+ Various Sizes of 2BHK House Plans As Per Vastu Shastra: First, #1 Rating: 0 out of 5 stars0 ratings250 Different Sizes of House Plans As Per Vastu Shastra (Part-2): First, #1 Rating: 0 out of 5 stars0 ratings80+ Various Sizes of 3 BHK House Plans As Per Vastu Shastra: First, #1 Rating: 0 out of 5 stars0 ratingsSouth Facing 2BHK Home Plans As Per Vastu Shastra: First, #1 Rating: 0 out of 5 stars0 ratings250 Different Sizes of House Plans As Per Vastu Shastra (Part -1): First, #1 Rating: 0 out of 5 stars0 ratings100+ Different Sizes of 1 BHK House Plans As Per Vastu Shastra: First, #1 Rating: 0 out of 5 stars0 ratings400 Different Sizes of House Plans As Per Vastu Shastra: First, #1 Rating: 3 out of 5 stars3/5North Facing 2BHK House Plans As Per Vastu Shastra: First, #1 Rating: 0 out of 5 stars0 ratingsEast Facing 2 BHK House Plans As Per Vastu Shastra: First, #1 Rating: 0 out of 5 stars0 ratings150 Various Sizes of East Facing House Plans As Per Vastu Shastra: First, #1 Rating: 0 out of 5 stars0 ratingsUnderstanding The Purpose: First, #1 Rating: 0 out of 5 stars0 ratings
Related ebooks
108 ஜி +1 வீட்டுத் திட்ட வடிவமைப்புகள் Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for வாஸ்து சாஸ்திரத்தின் படி பல்வேறு நில அளவுகளில் 3BHK வீட்டுத் திட்ட வரைபடங்கள் தமிழில் . (Various Land Sizes of 3BHK House Plan Drawings As Per Vastu Shastra in Tamil.)
0 ratings0 reviews
Book preview
வாஸ்து சாஸ்திரத்தின் படி பல்வேறு நில அளவுகளில் 3BHK வீட்டுத் திட்ட வரைபடங்கள் தமிழில் . (Various Land Sizes of 3BHK House Plan Drawings As Per Vastu Shastra in Tamil.) - A S SETHU PATHI
வாஸ்து சாஸ்திரத்தின் படி பல்வேறு நில அளவுகளில் 3BHK வீட்டுத் திட்ட வரைபடங்கள் தமிழில் .
(Various Land Sizes of 3BHK House Plan Drawings As Per Vastu Shastra in Tamil.)
While every precaution has been taken in the preparation of this book, the publisher assumes no responsibility for errors or omissions, or for damages resulting from the use of the information contained herein.
வாஸ்து சாஸ்திரத்தின் படி பல்வேறு நில அளவுகளில் 3BHK வீட்டுத் திட்ட வரைபடங்கள் தமிழில் . (VARIOUS LAND SIZES OF 3BHK HOUSE PLAN DRAWINGS AS PER VASTU SHASTRA IN TAMIL.)
First edition. February 7, 2020.
Copyright © 2020 A S SETHU PATHI.
ISBN: 978-1393965169
Written by A S SETHU PATHI.
Also by A S SETHU PATHI
First
House Plans As Per Vastu Shastra (110 West Facing House Plans Inside)
125 Different Sizes of North Facing House Plans As Per Vastu Shastra
150 Various Sizes of East Facing House Plans As Per Vastu Shastra
250 Different Sizes of House Plans As Per Vastu Shastra (Part -1)
250 Different Sizes of House Plans As Per Vastu Shastra (Part-2)
400 Different Sizes of House Plans As Per Vastu Shastra
100+ Different Sizes of 1 BHK House Plans As Per Vastu Shastra
280+ Various Sizes of 2BHK House Plans As Per Vastu Shastra
80+ Various Sizes of 3 BHK House Plans As Per Vastu Shastra
East Facing 2 BHK House Plans As Per Vastu Shastra
North Facing 2BHK House Plans As Per Vastu Shastra
South Facing 2BHK Home Plans As Per Vastu Shastra
West Facing 2BHK Home Plans As Per Vastu Shastra
வாஸ்து சாஸ்திரத்தின் படி 500 பல்வேறு நிலப்பகுதிகள் உள்ள வீட்டுத் திட்ட வரைபடங்கள் தமிழில்.