1975 - Emergency - Nerukkadi nilai Prakadanam: 1975 - எமர்ஜென்ஸி - நெருக்கடி நிலைப் பிரகடனம்
Written by R. Radhakrishnan
Narrated by VVR
()
About this audiobook
இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டு 48 ஆண்டுகளாகிவிட்டன. இன்று ஜனநாயகம், சர்வாதிகாரம், பாசிசம் போன்ற சொற்கள் அர்த்தம் புரியாமலேயே அன்றாடம் புழங்கும் சொற்களாகிவிட்டன. ஆனால் இம்மூன்றின் உண்மையான பரிமாணத்தையும் ஒரே சமயத்தில் மக்கள் உணர்ந்த தருணம் அது. நெருக்கடி நிலை அறிவிப்புக்கு முன்னும் அதுபோன்ற நாள் வந்ததில்லை. அதற்குப் பின்னும் வரவில்லை. வரப்போவதுமில்லை. இந்திராகாந்தியின் எழுச்சி, வீழ்ச்சி, மீண்டும் அவரது எழுச்சி என்ற மூன்று பிரிவுகளில் நெருக்கடி நிலை அடங்குகிறது. எதனால் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது, அதனை அறிவிக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது, நெருக்கடி நிலையின் தாக்கங்கள் என்ன, அதனால் நாட்டின் அரசியலும் மக்களின் வாழ்வும் எத்தகைய விளைவுகளை எதிர்கொண்டன, அதன் எதிர்விளைவுகள் என்ன என இவை அனைத்தையும் விரிவான கண்ணோட்டத்தில் இப்புத்தகம் அலசுகிறது. நெருக்கடி நிலைக் காலத்தை ‘அரசுக் கொடுங்கோன்மை’ என்று விமர்சனம் செய்தவர்களும் உண்டு. ‘தறிகெட்ட சுதந்திரத்திற்குப் போடப்பட்ட கடிவாளம்’ என்று சொன்னவர்களும் உண்டு. எமர்ஜென்ஸியை முழுமையாக ஆதரிக்கவும் செய்யாமல், கண்மூடித்தனமாக எதிர்க்கவும் செய்யாமல், எந்தச் சூழ்நிலையில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது, அதற்கு முன்பாக நடந்த சம்பவங்கள் யாவை, நெருக்கடி நிலையை அறிவித்தவர்களும் அதனால் பாதிக்கப்பட்டவர்களும் என்ன செய்தனர் என வரலாற்றை உள்ளது உள்ளபடி திரும்பிப் பார்க்கும் முயற்சியே இது.
எழுத்தாளர் ஆர். ராதாகிருஷ்ணன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.
More audiobooks from R. Radhakrishnan
Article 370 - Indiavin Kashmir: ஆர்ட்டிகிள் 370 Rating: 0 out of 5 stars0 ratingsAyodhi A to Z: அயோத்தி (அ முதல் ஃ வரை) Rating: 0 out of 5 stars0 ratings
Related to 1975 - Emergency - Nerukkadi nilai Prakadanam
Related audiobooks
தேசிய இயக்கப் பாடல்கள் Rating: 0 out of 5 stars0 ratingsAnna Poems Rating: 0 out of 5 stars0 ratingsRSS -Varalaarum Arasiyalum Rating: 0 out of 5 stars0 ratingsநீதிக்கதைகள் Rating: 0 out of 5 stars0 ratingsAyodhi A to Z: அயோத்தி (அ முதல் ஃ வரை) Rating: 0 out of 5 stars0 ratingsArticle 370 - Indiavin Kashmir: ஆர்ட்டிகிள் 370 Rating: 0 out of 5 stars0 ratingsSathiya Sodhanai Part 2 Rating: 0 out of 5 stars0 ratings1919-il Ithu Nadanthathu Saddath Hassan Mantto Sirukathaigal: ஸாதத் ஹஸ்ஸன் மண்ட்டோ சிறுகதைகள் Rating: 0 out of 5 stars0 ratingsMagarantham Thangum Malaraval: மகரந்தம் தாங்கும் மலரவள் Rating: 0 out of 5 stars0 ratingsபுரவலன் Rating: 0 out of 5 stars0 ratingsபார்வதி பி.ஏ Rating: 0 out of 5 stars0 ratingsAyndhaavadhu Marundhu Rating: 0 out of 5 stars0 ratingsThabaalthalai Saathanaiyaalargal: தபால்தலை சாதனையாளர்கள் Rating: 0 out of 5 stars0 ratingsநித்திலவல்லி - Nithilavalli Vol 3: சிறந்த சரித்திர நாவல் Rating: 0 out of 5 stars0 ratingsIndiavai Athira Vaitha Nithi Mosadigal: இந்தியாவை அதிர வைத்த நிதி மோசடிகள் Rating: 0 out of 5 stars0 ratingsPonniyin Selvan - 4 - Mani Magudam பொன்னியின் செல்வன் - 4 - மணி மகுடம் Rating: 5 out of 5 stars5/5துறவி Rating: 0 out of 5 stars0 ratingsCN Annathurai Short Stories Rating: 0 out of 5 stars0 ratingsதிரவதேசம் - Thiravadesam Vol. 2 of 2: 2 ஆம் உலக யுத்தம் பற்றிய புதினம் - சிறந்த சரித்திர நாவல் Rating: 0 out of 5 stars0 ratingsபுதுவெளிச்சம் Rating: 0 out of 5 stars0 ratingsகலைஞர் சிறுகதைகள் Rating: 0 out of 5 stars0 ratingsPonniyin Selvan Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsPonniyin Selvan - 5 - Thyaga Sigaram பொன்னியின் செல்வன் - 5 - தியாக சிகரம் Rating: 5 out of 5 stars5/5Kurinjiththittu Rating: 0 out of 5 stars0 ratingsVibarithathin Vilai Vidhya Rating: 0 out of 5 stars0 ratingsPonniyin Selvan Part 5 Rating: 0 out of 5 stars0 ratingsMaayavalai Rating: 0 out of 5 stars0 ratingsபாண்டிமாதேவி - Paandimaadevi - Vol. 2 Rating: 0 out of 5 stars0 ratingsThe Mother - Arul Tharum Sri Annai - அருள் தரும் ஸ்ரீ அன்னை Rating: 0 out of 5 stars0 ratingsஅகல் விளக்கு - Agal Vilakku - Vol 1. Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for 1975 - Emergency - Nerukkadi nilai Prakadanam
0 ratings0 reviews