Anna Poems
Written by C N Annathurai
Narrated by Ramani
()
About this audiobook
அண்ணாதுரை அவர்கள் அப்படி என்ன எழுதிவிட்டார் என்று கேளுங்கள்.
இதுதான் பதில்.
288 கடிதங்கள் திராவிட நாடு மற்றும் காஞ்சி இதழ்களில் எழுதியவை; 1476 கட்டுரைகள் விடுதலை, திராவிட நாடு, காஞ்சி, ஹோம்ரூல் இதழ்களில்; 108 சிறுகதைகள் திராவிட நாடு, காஞ்சி இதழ்களில்; 5 நாவல்கள்; 24 குறு நாவல்கள்; 76 கவிதைகள் திராவிட நாடு, காஞ்சி, ஹோம்ரூல் இதழ்களில்; 61 நாடகங்கள் குடியரசு, திராவிட நாடு, காஞ்சி, இதழ்களில்; 26 சொற்பொழிவுகள் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில்; 170 மேடைப்பேச்சுகள்; 118 சட்டமன்ற உரைகள்; 24 பாராளுமன்ற உரைகள்; 26 பேட்டிகள்; 6 வானொலி உரைகள் என்றிவற்றைத் தொகுத்து டாக்டர் அண்ணா பரிமளம் அவர்கள் http://www.annavinpadaippugal.info/home.htm என்ற வலைத்தளத்தில் பதிப்பித்திருக்கிறார்.
இவற்றில் 108 சிறுகதைகளையும் பாராளுமன்ற உரைகளையும் ரமணி ஒலிநூல்களாகத் தந்திருக்கிறார். இந்த நூலில் அவருடைய 76 கவிதைகளையும் ஒலிநூலாக்கித் தந்திருக்கிறார்.
Related to Anna Poems
Related audiobooks
தேசிய இயக்கப் பாடல்கள் Rating: 0 out of 5 stars0 ratingsகனிச்சாறு இரண்டாம் தொகுப்பு Rating: 0 out of 5 stars0 ratingsKanthapuranam Asurakantam Rating: 0 out of 5 stars0 ratingsதுறவி Rating: 0 out of 5 stars0 ratingsPandian Parisu Rating: 0 out of 5 stars0 ratingsகனிச்சாறு முதல் தொகுப்பு Rating: 0 out of 5 stars0 ratingsதிருப்புகழ்: திருக்காளத்தி சிதம்பரம் Rating: 0 out of 5 stars0 ratingsKanthapuranam Makenthirakantam Rating: 0 out of 5 stars0 ratingsThempavani Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsவெள்ளியங்காட்டான் கவிதைகள் விழாக்கள் Rating: 0 out of 5 stars0 ratingsகலிங்கராணி Rating: 0 out of 5 stars0 ratingsAnthology 2 Rating: 0 out of 5 stars0 ratingsIrunta Veetu Rating: 0 out of 5 stars0 ratingsகொய்யாக்கனி Rating: 0 out of 5 stars0 ratingsநூறாசிரியம் Rating: 0 out of 5 stars0 ratingsகவிஞன் Rating: 0 out of 5 stars0 ratingsதிருப்புகழ்: சுவாமிமலை திருத்தணிகை Rating: 0 out of 5 stars0 ratingsSilappathikaram Rating: 0 out of 5 stars0 ratingsபரிசு Rating: 0 out of 5 stars0 ratingsKurinjiththittu Rating: 0 out of 5 stars0 ratingsவெள்ளியங்காட்டான் கவிதைகள் சமுதாயம் Rating: 0 out of 5 stars0 ratingsதிருப்புகழ்: Volume 16 Rating: 0 out of 5 stars0 ratingsதேன் மழை Rating: 0 out of 5 stars0 ratingsஅமுதும் தேனும் Rating: 0 out of 5 stars0 ratingsவார்த்தைவாசல் Rating: 0 out of 5 stars0 ratingsகவியகம் Rating: 0 out of 5 stars0 ratingsபாவியக் கொத்து Rating: 0 out of 5 stars0 ratingsபாஞ்சாலி சபதம் Rating: 0 out of 5 stars0 ratingsஒழிவில் ஒடுக்கம்: சைவ சித்தாந்த ஞானம் Rating: 0 out of 5 stars0 ratingsதமிழன் Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Anna Poems
0 ratings0 reviews