Indiavai Athira Vaitha Nithi Mosadigal: இந்தியாவை அதிர வைத்த நிதி மோசடிகள்
Written by N. Gopalakrishnan
Narrated by Sri Srinivasa
()
About this audiobook
இந்தியா ஒரு பக்கம் ஏழைகள் நிறைந்த நாடு, இன்னொரு பக்கம் பல்லாயிரம் கோடி மதிப்பிலான நிதி மோசடிகள். இது எப்படிச் சாத்தியம்? நிதி மோசடிகள் எப்படியெல்லாம் நடந்திருக்கின்றன என்பதை ஆழமாகப் புரிந்துகொண்டால்தான், மீண்டும் அப்படி ஒரு நிதி மோசடி நடக்காமல் நாட்டைப் பாதுகாக்க முடியும். இதுவே இந்தப் புத்தகத்தை முக்கியமானதாக்குகிறது.
இந்தியாவை அதிரவைத்த முக்கியமான நிதி மோசடிகளையும், அவை எப்படி நிகழ்த்தப்பட்டன என்பன போன்ற விவரங்களையும் துல்லியமாக இந்த நூலில் எழுதி இருக்கிறார் நா.கோபாலகிருஷ்ணன்.
சத்யம் கம்ப்யூட்டர்ஸ்
ஹர்ஷத் மேத்தா
நிரவ்மோடி
டி.ஹெச்.எஃப்.எல் (DHFL)
சாரதா சிட்ஃபண்ட்ஸ்
சந்தா கோச்சார்
கார்வி
கேதன் பரேக்
எ.பி.ஜி ஷிப்யார்ட்
கிங் பிஷர் நிதி மோசடி
மேலே உள்ள முக்கியமான நிதிமோசடிகளை இந்த நூல் ஆவணப்படுத்துகிறது.
- எழுத்தாளர் நா.கோபாலகிருஷ்ணன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.
Related to Indiavai Athira Vaitha Nithi Mosadigal
Related audiobooks
பார்வதி பி.ஏ Rating: 0 out of 5 stars0 ratingsAyodhi A to Z: அயோத்தி (அ முதல் ஃ வரை) Rating: 0 out of 5 stars0 ratingsSundar Pichai | சுந்தர் பிச்சை Rating: 0 out of 5 stars0 ratings1975 - Emergency - Nerukkadi nilai Prakadanam: 1975 - எமர்ஜென்ஸி - நெருக்கடி நிலைப் பிரகடனம் Rating: 0 out of 5 stars0 ratingsMagarantham Thangum Malaraval: மகரந்தம் தாங்கும் மலரவள் Rating: 0 out of 5 stars0 ratingsதிருப்புகழ்: திருக்காளத்தி சிதம்பரம் Rating: 0 out of 5 stars0 ratingsSivappu Iravu Rating: 0 out of 5 stars0 ratingsDharma Rating: 0 out of 5 stars0 ratingsSathiya Sodhanai Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsபக்திப்பாடல்கள் Rating: 0 out of 5 stars0 ratingsRibu Geethai Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Indiavai Athira Vaitha Nithi Mosadigal
0 ratings0 reviews