Ribu Geethai
()
About this audiobook
ரிபு கீதை அத்வைத கருத்துக்களை கொண்ட பாடல் தொகுப்பாகும். சிவரகசியத்தில் ஆறாவது பகுதியாக ரிபு கீதை அறியப்படுகிறது. இதன் தமிழ் வடிவம் ஒரு நூலாக ரமணாச்சிரமத்தினரால் வெளியிடப்பட்டது. இருபதாம் நூற்றாண்டில் நம்மிடையே வாழ்ந்த ஜீவன் முத்தரான திருவண்ணாமலை இரமண மகரிஷி அவர்கள் ரிபுகீதையை பாராயணம் பண்ணுமாறு பலருக்குச் சொன்னதோடு தாமே சில பாடல்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்து அவற்றை பாராயணம் பண்ண ஊக்குவித்திருக்கின்றார். ரிபு கீதை என்ற இந்த நூல் கைலாயத்தில் பரமசிவனால் ரிபு முனிவருக்கும் பின்னர் ரிபு முனிவரால் கேதார்நாத்தில் நிதாகர் முதலியோருக்கும் உபதேசிக்கப்பட்டது. இந்த நூல் தஞ்சை மாவட்டத்தினை சார்ந்த கோவிலூர் மடத்தினைச் சார்ந்த அருணாசல சுவாமி என்னும் துறவுசுவாமியால் வெளிவந்தது. ஐம்பது அத்தியாயங்களில் 2493 ஸ்லோகங்களைக் கொண்ட வடமொழி மூலத்தை, உலகநாத ஸ்வாமிகள் என்னும் துறவுநாமம் பூண்ட திருவிடைமருதூர் பிரம்மஸ்ரீ பிக்ஷு சாஸ்திரிகள் தமிழில் 44 அத்தியாயங்களில் 1924 விருத்தப்பாக்களாக ஆக்கியுள்ளார். ரமணியின் இந்த ஒலி நூலில் ரமணர் தெரிந்தெடுத்த 139 பாடல்கள் அமைந்துள்ளன.
Related to Ribu Geethai
Related audiobooks
பரிசு Rating: 0 out of 5 stars0 ratingsபக்திப்பாடல்கள் Rating: 0 out of 5 stars0 ratingsதேசிய இயக்கப் பாடல்கள் Rating: 0 out of 5 stars0 ratingsபுரவலன் Rating: 0 out of 5 stars0 ratingsதிருப்புகழ்: திருக்காளத்தி சிதம்பரம் Rating: 0 out of 5 stars0 ratingsகனிச்சாறு இரண்டாம் தொகுப்பு Rating: 0 out of 5 stars0 ratingsதிருப்புகழ்: சுவாமிமலை திருத்தணிகை Rating: 0 out of 5 stars0 ratingsAnna Poems Rating: 0 out of 5 stars0 ratingsதிருப்புகழ்: பழனி Rating: 0 out of 5 stars0 ratingsவெள்ளியங்காட்டான் கவிதைகள் உணர்வுகள் Rating: 0 out of 5 stars0 ratingsKanthapuranam Asurakantam Rating: 0 out of 5 stars0 ratingsபுகழ்மாலை Rating: 0 out of 5 stars0 ratingsதிருப்புகழ்: Volume 10 Rating: 0 out of 5 stars0 ratingsதிருப்புகழ்: திருவருணை திருவானைக்கா Rating: 0 out of 5 stars0 ratingsவெள்ளியங்காட்டான் கவிதைகள் சமுதாயம் Rating: 0 out of 5 stars0 ratingsதிருப்புகழ்: Volume 8 Rating: 0 out of 5 stars0 ratingsபார்வதி பி.ஏ Rating: 0 out of 5 stars0 ratingsதிருப்புகழ்: திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் Rating: 0 out of 5 stars0 ratingsதுறவி Rating: 0 out of 5 stars0 ratingsதொடாத வாலிபம் Rating: 0 out of 5 stars0 ratingsதிருவகுப்பு Rating: 0 out of 5 stars0 ratingsநூறாசிரியம் Rating: 0 out of 5 stars0 ratingsசுயசரிதை Rating: 0 out of 5 stars0 ratingsவசன கவிதை Rating: 0 out of 5 stars0 ratingsதிருப்புகழ்: Volume 16 Rating: 0 out of 5 stars0 ratingsவெள்ளியங்காட்டான் கவிதைகள் விழாக்கள் Rating: 0 out of 5 stars0 ratingsKanthapuranam Devakantam Rating: 0 out of 5 stars0 ratingsகவியகம் Rating: 0 out of 5 stars0 ratingsதலைவன் Rating: 0 out of 5 stars0 ratingsIrunta Veetu Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Ribu Geethai
0 ratings0 reviews