சுயசரிதை
Written by Bharathiyar
Narrated by Ramani
()
About this audiobook
மகாகவி பாரதியார் 'சுயசரிதை' என்னுமொரு கவிதை எழுதியிருக்கின்றார். பாரதியாரின் ஆளுமையை அறிந்து கொள்வதற்கு உதவும் கவிதைகளிலொன்று அவரது இந்தக்கவிதை. இதுவொரு நீண்ட கவிதை. கவிதையின் ஆரம்பம் "பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே." என்ற பட்டினத்துப்பிள்ளையாரின் கவிதை வரிகளுடன் ஆரம்பமாகின்றது. பாரதியார் தன்னைச் சித்தர்களிலொருவராகக்கருதுபவர். சித்தர்களிலொருவரான பட்டினத்தாரின் இருப்பு பற்றிய கவிதை வரிகளுடன் ஆரம்பமாகியிருப்பது ஒன்றினை நன்கு புலப்படுத்துகின்றது. அது பாரதியாரின் இருப்பு பற்றிய சிந்தனையினைத்தான். 'பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே' என்னும் கூற்றுக்கேற்ப அவரது வாழ்வில் கடந்து போன இழப்புகளைப்பற்றிச் சுயசரிதை விவரிக்கின்றது.
பாரதி அறுபத்தாறு என்ற பகுதியில் ‘எனக்கு முன்னே பல சித்தர்கள் இருந்தனர், யானும் வந்தேன் – ஒரு சித்தன் இந்நாட்டில்’ என்று தன்னையும் ஒரு சித்தனாக அறிமுகப்படுத்திக் கொண்டு துவங்குகிறார். கடவுள் வாழ்த்து, மரணத்தை வெல்லும் வழி, கடவுள் எங்கே இருக்கிறார்? சினத்தின் கேடு. பொறுமையின் பெருமை, குள்ளச்சாமி கதை, கோவிந்தசாமி புகழ், யாழ்ப்பாணத்து சாமி புகழ், குவளைக்கண்ணன் புகழ் என்று செல்லும் இப்பாடல் பெண் விடுதலை, தாய் மாண்பு, காதலின் புகழ் என்று தொடர்கிறது. சர்வமத சமரசம் என்ற முத்தாய்ப்போடு பாடல் முடிகிறது. மாங்கொட்டைசாமி மற்றும் குள்ளச்சாமி எனுப்படும் சித்தர் – அவரையே பாரதி – தன் மோனகுரு - கோவிந்தசாமி மற்றும் யாழ்ப்பாணத்துச்சாமி ஆகியோரின் நேரடித் சந்திப்புகள் பாரதியின் ஆன்ம தாகத்திற்கு உரமூட்டின.
ரமணி இந்நூலை ஒலி நூலாக்கியிருக்கிறார்.
More audiobooks from Bharathiyar
Bharathiyar Complete Works Short Stories Rating: 0 out of 5 stars0 ratings
Related to சுயசரிதை
Titles in the series (11)
குயில்பாட்டு Rating: 0 out of 5 stars0 ratingsவசன கவிதை Rating: 0 out of 5 stars0 ratingsதேசியகீதங்கள்: பாரத நாடு தமிழ் நாடு Rating: 0 out of 5 stars0 ratingsபாஞ்சாலி சபதம் Rating: 0 out of 5 stars0 ratingsஞானப்பாடல்கள் Rating: 0 out of 5 stars0 ratingsதேசிய இயக்கப் பாடல்கள் Rating: 0 out of 5 stars0 ratingsபக்திப்பாடல்கள் Rating: 0 out of 5 stars0 ratingsதனிப்பாடல்கள் Rating: 0 out of 5 stars0 ratingsசுயசரிதை Rating: 0 out of 5 stars0 ratingsபல்வகைப்பாடல்கள் Rating: 0 out of 5 stars0 ratingsகண்ணன்பாட்டு Rating: 0 out of 5 stars0 ratings
Related audiobooks
Kanthapuranam Asurakantam Rating: 0 out of 5 stars0 ratingsகொய்யாக்கனி Rating: 0 out of 5 stars0 ratingsபக்திப்பாடல்கள் Rating: 0 out of 5 stars0 ratingsThempavani Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsகவிஞன் Rating: 0 out of 5 stars0 ratingsகவியகம் Rating: 0 out of 5 stars0 ratingsபரிசு Rating: 0 out of 5 stars0 ratingsKanthapuranam Dakshakantam Rating: 0 out of 5 stars0 ratingsகுயில்பாட்டு Rating: 0 out of 5 stars0 ratingsவெள்ளியங்காட்டான் கவிதைகள் சமுதாயம் Rating: 0 out of 5 stars0 ratingsThempavani Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsநூறாசிரியம் Rating: 0 out of 5 stars0 ratingsதிருப்புகழ்: Volume 10 Rating: 0 out of 5 stars0 ratingsபாஞ்சாலி சபதம் Rating: 0 out of 5 stars0 ratingsSilappathikaram Rating: 0 out of 5 stars0 ratingsவெள்ளியங்காட்டான் கவிதைகள் இயற்கை Rating: 0 out of 5 stars0 ratingsவெள்ளியங்காட்டான் கவிதைகள் விழாக்கள் Rating: 0 out of 5 stars0 ratingsதிருப்புகழ்: Volume 11 Rating: 0 out of 5 stars0 ratingsதிருப்புகழ்: Volume 16 Rating: 0 out of 5 stars0 ratingsதலைவன் Rating: 0 out of 5 stars0 ratingsதிருப்புகழ்: பழனி Rating: 0 out of 5 stars0 ratingsதமிழன் Rating: 0 out of 5 stars0 ratingsபாவியக் கொத்து Rating: 0 out of 5 stars0 ratingsகலிங்கராணி Rating: 0 out of 5 stars0 ratingsதிருப்புகழ்: திருவருணை திருவானைக்கா Rating: 0 out of 5 stars0 ratingsKanthapuranam Devakantam Rating: 0 out of 5 stars0 ratingsதிருப்புகழ்: திருக்காளத்தி சிதம்பரம் Rating: 0 out of 5 stars0 ratingsPandian Parisu Rating: 0 out of 5 stars0 ratingsபட்டத்தரசி Rating: 0 out of 5 stars0 ratingsகண்ணன்பாட்டு Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for சுயசரிதை
0 ratings0 reviews