Meyyaram
Written by Va Vu Chithamparampillai
Narrated by Ramani
()
About this audiobook
"கப்பலோட்டிய தமிழன்" வ உ சிதம்பரம்பிள்ளை அவர்கள் ஒரு பன்முகர் என்பதைப் பலரும் அறிவதில்லை. சுதந்திரப் போராட்டத்தில் சிறை சென்று செக்கிழுத்த செம்மல் சீரியதொரு தொழிற்சங்கவாதி. கவிஞர். இலக்கியத் திறனாய்வாளர். அவருடைய கவிதை நூல்களை ஒலி நூலாக்கம் செய்தது ரமணியின் பாக்கியம்.
நூல்கள்
வ.உ.சி. இயற்றிய நான்கு நூல்களுமே கவிதைகளால் ஆனவைதான். அவை 1.மெய்யறம் 2.மெய்யறிவு 3.பாடல் திரட்டு 4.சுயசரிதை
மெய்யறம்-1914
மெய்யறம் 125 அதிகாரங்களை உடையது. ஒவ்வொரு அதிகாரமும் 10 பாடல்களைக் கொண்டது. ஒரு பாடல் என்பது ஒரு வரி மட்டுமே உடையது. மெய்யறம் 5 பகுதிகளை உடையது. முதல் பகுதி மாணவர்களுக்கானது. அதில் 30 அதிகாரங்கள் உள்ளன. இரண்டாவது பகுதி இல்லறத்தார்களுக்கானது. அதுவும் 30 அதிகாரங்கள் உடையது. மூன்றாவது பகுதியில் ஓர் அரசன் எவ்வாறு இருக்க வேண்டும் என்று 50 அதிகாரங்களில் வ.உ.சி. விளக்குகிறார். நான்காவது பகுதி 10 அதிகாரங்களுடன் நன்னெறி குறித்து விளக்குகிறது. கடைசிப் பகுதியில் உண்மையை அடைவது எப்படி என்று 5 அதிகாரங்களில் வ.உ.சி. விளக்குகிறார்.
Related to Meyyaram
Titles in the series (2)
Meyyaram Rating: 0 out of 5 stars0 ratingsSuyasarithai Rating: 0 out of 5 stars0 ratings
Related audiobooks
பக்திப்பாடல்கள் Rating: 0 out of 5 stars0 ratingsபாஞ்சாலி சபதம் Rating: 0 out of 5 stars0 ratingsதிருப்புகழ்: திருக்காளத்தி சிதம்பரம் Rating: 0 out of 5 stars0 ratingsKanthapuranam Yuththakantam Rating: 0 out of 5 stars0 ratingsKanthapuranam Dakshakantam Rating: 0 out of 5 stars0 ratingsKutumpa Vilakku Rating: 0 out of 5 stars0 ratingsதுறவி Rating: 0 out of 5 stars0 ratingsபுரவலன் Rating: 0 out of 5 stars0 ratingsKanthapuranam Asurakantam Rating: 0 out of 5 stars0 ratingsதிருப்புகழ்: Volume 7 Rating: 0 out of 5 stars0 ratingsதிருப்புகழ்: பழனி Rating: 0 out of 5 stars0 ratingsKanthapuranam Devakantam Rating: 0 out of 5 stars0 ratingsதிருப்புகழ்: Volume 8 Rating: 0 out of 5 stars0 ratingsநூறாசிரியம் Rating: 0 out of 5 stars0 ratingsThamizhiyakkam Rating: 0 out of 5 stars0 ratingsPandian Parisu Rating: 0 out of 5 stars0 ratingsகவிஞன் Rating: 0 out of 5 stars0 ratingsIrunta Veetu Rating: 0 out of 5 stars0 ratingsதிருப்புகழ்: திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் Rating: 0 out of 5 stars0 ratingsKanthapuranam Makenthirakantam Rating: 0 out of 5 stars0 ratingsThirukkurralak Kuravanji Rating: 0 out of 5 stars0 ratingsகனிச்சாறு முதல் தொகுப்பு Rating: 0 out of 5 stars0 ratingsSilappathikaram Rating: 0 out of 5 stars0 ratingsகனிச்சாறு இரண்டாம் தொகுப்பு Rating: 0 out of 5 stars0 ratingsதேசிய இயக்கப் பாடல்கள் Rating: 0 out of 5 stars0 ratingsகவியகம் Rating: 0 out of 5 stars0 ratingsThempavani Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsஆறு கவசங்கள்: சிவ கவசம் கந்த சஷ்டி கவசம் சண்முக கவசம் சத்தி கவசம் விநாயக கவசம் நாராயண கவசம் Rating: 0 out of 5 stars0 ratingsபரிசு Rating: 0 out of 5 stars0 ratingsமுத்துத்தாண்டவர்கீர்த்தனம் Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Meyyaram
0 ratings0 reviews