Karaikkalammaiyar Hymns
Written by Karaikkalammaiyar
Narrated by Ramani
()
About this audiobook
காரைக்கால் அம்மையார் மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவரும், மூத்தவருமாவார். கயிலை மலையின் மீது கைகளால் நடந்து சென்றவரை, சிவபெருமான் அம்மையே என்று அழைத்ததாலும், காரைக்கால் மாநகரில் பிறந்தவர் என்பதாலும் காரைக்கால் அம்மையார் என்று வழங்கப்பெறுகிறார். பரமதத்தன் என்பவரை மணந்து இல்லற வாழ்வில் ஈடுபட்டிருந்தவர், ஒரு நாள் கணவன் கொடுத்தனுப்பிய இரு மாம்பழங்களில் ஒன்றினைச் சிவனடியாருக்குப் படைத்துவிட்டு, அந்த மாம்பழத்தினைக் கணவன் கேட்க, இறைவனிடம் வேண்டி மாம்பழத்தினைப் பெற்ற நிகழ்விலிருந்து இறைவனைச் சரணடைந்தார்.
இவர் இசைத்தமிழால் இறைவனைப் பற்றி முதன்முதலாகப் பாடியவராகவும், தமிழுக்கு அந்தாதி எனும் இலக்கண முறையை அறிமுகம் செய்தவராகவும் அறியப்பெறுகிறார். அற்புதத் திருவந்தாதி, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திரு இரட்டை மணிமாலை போன்ற நூல்களைத் தந்து சைவத்தமிழுக்குப் பெரும் தொண்டாற்றியுள்ளார். இவருடைய பதிக முறைகளைப் பின்பற்றியே பிற்காலத்தில் தேவாரப் பதிகங்கள் இயற்றப்பட்டன.
இவருக்கெனக் காரைக்கால் சிவன் கோவிலில் தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. அக்கோவில் காரைக்கால் அம்மையார் கோவில் என்று மக்களால் அழைக்கப்பெறுகிறது.
Related to Karaikkalammaiyar Hymns
Titles in the series (20)
Irantam Thirumurai Rating: 0 out of 5 stars0 ratingsMuthal Thirumurai Rating: 0 out of 5 stars0 ratingsMunram Thirumurai Rating: 0 out of 5 stars0 ratingsEttam Thirumurai Thiruvasakam Rating: 0 out of 5 stars0 ratingsAintham Thirumurai Rating: 0 out of 5 stars0 ratingsEttam Thirumurai Thirukkovaiyar Rating: 0 out of 5 stars0 ratingsAram Thirumurai Rating: 0 out of 5 stars0 ratingsNinth Thirumurai Rating: 0 out of 5 stars0 ratingsNankam Thirumurai Rating: 0 out of 5 stars0 ratingsElam Thirumurai Rating: 0 out of 5 stars0 ratingsCheramanperumalnayanar Hymns Rating: 0 out of 5 stars0 ratingsKaraikkalammaiyar Hymns Rating: 0 out of 5 stars0 ratingsThirumanthiram Rating: 0 out of 5 stars0 ratingsParanathevanayanar Hymns Rating: 0 out of 5 stars0 ratingsNakkeerathevanayanar Hymns Rating: 0 out of 5 stars0 ratingsKapilathevarnayanar Hymns Rating: 0 out of 5 stars0 ratingsHymns from 11th Thirumurai Rating: 0 out of 5 stars0 ratingsPeriyapuranam 1 Rating: 5 out of 5 stars5/5Hymns from 11th Thirumurai Rating: 0 out of 5 stars0 ratingsPeriyapuranam 2 Rating: 5 out of 5 stars5/5
Related audiobooks
Perumal Thirumozhi Rating: 0 out of 5 stars0 ratingsThiruviruththam Thiruvasiriyam Periya Thiruvanthathi Rating: 0 out of 5 stars0 ratingsSivaka Sinthamani Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsSivaka Sinthamani Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsParanathevanayanar Hymns Rating: 0 out of 5 stars0 ratingsManimekalai Rating: 0 out of 5 stars0 ratingsEttam Thirumurai Thirukkovaiyar Rating: 0 out of 5 stars0 ratingsகல்கி சிறுகதைகள் - நாடகக்காரி - Kalki Short Stories - Vol 1: அமரர் கல்கி சிறு கதைகள் தொகுப்பு - 1 Rating: 0 out of 5 stars0 ratingsAinthinai Thinaimalai Thinaimozhi Rating: 0 out of 5 stars0 ratingsஅப்பச்சிமார் காவியம் Rating: 0 out of 5 stars0 ratingsதொல்காப்பியம் Rating: 0 out of 5 stars0 ratingsSilappathikaram Rating: 0 out of 5 stars0 ratingsVamsadhara - Vol. 1 - வம்சதாரா: Historical Tamil Novel Rating: 0 out of 5 stars0 ratingsKapilathevarnayanar Hymns Rating: 0 out of 5 stars0 ratingsகபாடபுரம் | வரலாற்று நாவல் | Kabadapuram Historical Novel: Historical Tamil Novel Rating: 0 out of 5 stars0 ratingsHymns from 11th Thirumurai Rating: 0 out of 5 stars0 ratingsMoongil Moochu: மூங்கில் மூச்சு Rating: 0 out of 5 stars0 ratingsயமுனைத் துறைவர் திருமுற்றம் - Yamunai Thuraivar Thirumutram: காஞ்சி வரதராஜப் பெருமாள் வைபவம் விளக்கும் தமிழ் சரித்திர நாவல் Rating: 0 out of 5 stars0 ratingsRamayana Kathaigal: ராமாயணக் கதைகள் Rating: 0 out of 5 stars0 ratingsThiruchantha Viruththam Nanmukan Thiruvanthathi Rating: 0 out of 5 stars0 ratingsஇராமானுஜ திக் விஜயம் - Ramanuja Dik Vijayam Rating: 0 out of 5 stars0 ratingsThirumalai Thiruppalliyelucci Amalanathipiran Kanninunsiruththampu Rating: 0 out of 5 stars0 ratingsVallalar Thiruvarutpa: First Thirumurai Rating: 0 out of 5 stars0 ratingsமுத்துத்தாண்டவர்கீர்த்தனம் Rating: 0 out of 5 stars0 ratingsNakkeerathevanayanar Hymns Rating: 0 out of 5 stars0 ratingsParipatal Rating: 0 out of 5 stars0 ratingsThakkalai Peeru Mohammed Avuliah Songs Rating: 0 out of 5 stars0 ratingsKambarasam Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Karaikkalammaiyar Hymns
0 ratings0 reviews