Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

நாச்சோ எனும் பூனை: தேர்ந்து உண்பவன்
நாச்சோ எனும் பூனை: தேர்ந்து உண்பவன்
நாச்சோ எனும் பூனை: தேர்ந்து உண்பவன்
Ebook84 pages4 minutes

நாச்சோ எனும் பூனை: தேர்ந்து உண்பவன்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நாச்சோ எனும் பூனை: தேர்ந்து உண்பவன் (Nacho the Cat - Tamil Edition):

இந்த கதை மூலம் நாச்சோ எனும் பூனையை சந்தியுங்கள்,  சாப்பிடுவதை தேர்வு செய்வதில் மிகவும் கவனம் கொள்பவர். கிப்பிள் மற்றும் பாலாக இல்லாவிட்டால் எல்லா உணவும் அருவருக்கத்தக்கதாக இருக்கும் என்று நினைப்பவர். ஆனால் அது ஒரு நாள் அவர் தனது நண்பர்களுடன் ஒரு உணவகத்திற்குச் சென்றபோது தான் எல்லாம் மாறியது. தனது சுவை மொட்டுகளை நிரந்தரமாக மாற்றும் ஒரு உணவை அங்கு உணவு பறிமாறும் பணிப்பெண் மூலம் கண்டறிந்தார். நிறைய வேடிக்கையான நாடகம் மற்றும் சூப்பர் வேடிக்கை காட்சிகளுக்குப் பிறகு, நாச்சோ எல்லாவற்றிற்கும் மேலாக தனது அந்த உணவு பழக்கத்தை மாற்றிகொள்ள தயாராக இருக்கிறதா? இந்த புத்தகம் எல்லா வயதிலும் உள்ள குழந்தைகளுக்கான ஒரு அருமையான புத்தகம்.

 

-----

நூலாசிரியர்கள் பற்றி:

கியாரா சங்கர் அமெரிக்காவின் கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த பதினைந்து வயது எழுத்தாளர் / பாடலாசிரியர் ஆவார். புத்தகங்கள் மற்றும் பாடல்களை எழுதுவதைத் தவிர, அவர் வாசிப்பு மற்றும் கலைப்படைப்புகளை விரும்புபவர். அவரது சமீபத்திய புத்தகங்களான பிரிம்ரோஸின் சாபம் மற்றும் அவகேடோ எனும் ஆமை என்ற இரண்டு புத்தகமும் ஆங்கிலம், ஸ்பானிஷ், ஜெர்மன், இத்தாலியன், பிரெஞ்சு, சீனம், இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பதினான்கு வெவ்வேறு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன.

வினய் சங்கர் ஒரு மென்பொருள் நிபுணர், அவர் புத்தகங்கள் மற்றும் பாடல்களை எழுதுவதற்கான தனது மகளின் யோசனையால் ஈர்க்கப்பட்டு, அவற்றை அவளுடன் இணைந்து எழுத முடிவு செய்தார். இருவரின் கூட்டு முயற்சியும் சிறந்த யோசனைகளை உயிர்ப்பிக்க உதவுகிறது. பாடகர்கள் பிரிம்ரோஸ் ஃபெர்னெடைஸ், பிரான்செஸ்கா சங்கர், வின் கூப்பர், மார்லா மால்வின்ஸ் மற்றும் ஸ்பாட்ஸி தி ஃப்ரெஞ்சி ஆகியோரால் பாடப்பட்ட தந்தை-மகள் கூட்டணியால் எழுதப்பட்ட பாப் பாடல்கள்  தற்போது ஸ்பாட்டிஃபை, ஆப்பிள் மியூசிக், யூடியூப் மியூசிக், அமேசான் மியூசிக், டீசர் மற்றும் பல டிஜிட்டல் இசை ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன.

--

 

 

Languageதமிழ்
Release dateAug 12, 2022
ISBN9781950263769
நாச்சோ எனும் பூனை: தேர்ந்து உண்பவன்
Author

Kiara Shankar

Kiara Shankar es una talentosa autora y compositora de dieciséis años de San Francisco, California, EE. UU. Además de su pasión por escribir, le gusta leer y crear obras de arte. Su reciente libro, Avocado la Tortuga, ha sido traducido a quince idiomas, incluidos español, alemán, italiano, francés, chino tradicional, chino simplificado, hebreo, hindi, tamil, bengalí, kannada, ucraniano y más.

Read more from Kiara Shankar

Related to நாச்சோ எனும் பூனை

Related ebooks

Reviews for நாச்சோ எனும் பூனை

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    நாச்சோ எனும் பூனை - Kiara Shankar

    Also by Kiara Shankar

    Primrose’s Curse: A Fairy Tale of an Audacious Girl

    प्रिमरोस का अभिशाप: एक दुस्साहसी लड़की की परी कथा (Primrose's Curse: Hindi Edition)

    La maldición de Primarosa - Un cuento de hadas sobre una chica audaz (Primrose's Curse: Spanish Edition)

    蓓露丝的咒语 : 一个勇敢女孩的童话

    પ્રિમરોસ ને અભિશાપ: એક બહાદુર છોકરી ની પરીકથા

    প্রিমরোসের শাপমোচন: একটি সাহসী মেয়ের রূপকথা ( Primrose's Curse -- Bengali Edition)

    ਸ਼ਰਾਪੀਤ ਪ੍ਰਿਮਰੌਜ - ਇਕ ਦਲੇਰ ਕੁੜੀ ਦੀ ਪਰੀਕਥਾ

    Avocado the Turtle

    Avocado la Tortuga: La única y auténtica

    Avocado die Schildkröte: Die einzig Wahre

    Avocado la Tortue: La Seule et l’Unique

    Avocado la Tartaruga: L’unico e solo

    Enjoying the preview?
    Page 1 of 1