Arasiyal Anmiga MGR: அரசியல் ஆன்மிக எம்.ஜி.ஆர்
Written by M. Venkatesan
Narrated by Sukanya Karunakaran
()
About this audiobook
எம்ஜிஆரைப் பற்றி எத்தனையோ நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனால், இதுபோன்ற ஒரு நூல் வந்ததில்லை. எம்ஜிஆரின் அரசியலையும் அவரது ஆன்மிக நம்பிக்கையையும் ஒருங்கிணைத்து, ஆதாரபூர்வமாக இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
திராவிட இயக்கத்துக்காரர் என்று எம்ஜிஆரை ஏற்றுக்கொள்பவர்களைப் பார்த்து இந்தப் புத்தகம் மறுக்கமுடியாத கேள்விகளை முன்வைக்கிறது. தனது ஆன்மிக நிலைப்பாட்டை என்றுமே எம்ஜிஆர் மறைத்ததில்லை என்பதைத் தெளிவாக விளக்குவதோடு, எம்ஜிஆரால் மிகவும் மதிக்கப்பட்ட ஈவெராவின் நிலைப்பாடுகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கத் தயங்கியதே இல்லை என்பதையும் உறுதிபடச் சொல்கிறது.
எம்ஜிஆரின் அரசியல் ஆன்மிகச் செயல்பாடுகளை விளக்கும் இப்புத்தகம், அதற்கு இணையாக, அக்காலக் கட்டத்தின் அரசியல் சித்திரம் ஒன்றையும் சேர்த்துத் தருகிறது.
காஞ்சி சங்கராச்சாரியார் போன்ற துறவிகளை ஆதரிப்பதால் தனக்கு வரும் முத்திரைகளைப் பற்றி எள்ளளவும் கவலைப்படாதவர் எம்ஜிஆர். தனக்கிருக்கும் ஆன்மிக நம்பிக்கைகளைப் பலமுறை உரக்கச் சொன்னவர் அவர். பல புத்தகங்களைத் தேடிப் படித்து, ஆய்வு செய்து, தன் வாதங்களுக்கு வலுவான நிரூபணங்களுடன் இந்த நூலை எழுதி இருக்கிறார் ம.வெங்கடேசன்.
எழுத்தாளர் ம.வெங்கடேசன் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.
Related to Arasiyal Anmiga MGR
Related audiobooks
Chandrababu - Kanneerum Punnagayum Rating: 0 out of 5 stars0 ratingsThe Mother - Arul Tharum Sri Annai - அருள் தரும் ஸ்ரீ அன்னை Rating: 0 out of 5 stars0 ratingsAyodhi A to Z: அயோத்தி (அ முதல் ஃ வரை) Rating: 0 out of 5 stars0 ratingsSolaimalai Ilavarasi Rating: 0 out of 5 stars0 ratingsநித்திலவல்லி - Nithilavalli Vol 3: சிறந்த சரித்திர நாவல் Rating: 0 out of 5 stars0 ratingsSundar Pichai | சுந்தர் பிச்சை Rating: 0 out of 5 stars0 ratingsபகவான் ஸ்ரீ ரமண மகரிஷி | Bhagawan Sri Ramana Maharishi: வாழ்க்கையும் உபதேசமும் Rating: 0 out of 5 stars0 ratingsVinayak Damodar Savarkar: விநாயக் தாமோதர் சாவர்க்கர் Rating: 0 out of 5 stars0 ratingsSathiya Sodhanai Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsVamsadhara - Vol. 2 - வம்சதாரா: Historical Tamil Novel Rating: 0 out of 5 stars0 ratingsMoongil Moochu: மூங்கில் மூச்சு Rating: 0 out of 5 stars0 ratingsNatesa Pillaiyin Naatkurippukal: நடேச பிள்ளையின் நாட்குறிப்புகள் Rating: 0 out of 5 stars0 ratingsகி.ராஜ நாராயணன் சிறுகதைகள் 1966 1970 Rating: 0 out of 5 stars0 ratingsAalavaayan Rating: 0 out of 5 stars0 ratingsவேருக்கு நீர் - Verukku Neer Rating: 0 out of 5 stars0 ratingsMagarantham Thangum Malaraval: மகரந்தம் தாங்கும் மலரவள் Rating: 0 out of 5 stars0 ratingsRSS -Varalaarum Arasiyalum Rating: 0 out of 5 stars0 ratingsRamayana Kathaigal: ராமாயணக் கதைகள் Rating: 0 out of 5 stars0 ratingsகலைஞர் சிறுகதைகள் Rating: 0 out of 5 stars0 ratingsThabaalthalai Saathanaiyaalargal: தபால்தலை சாதனையாளர்கள் Rating: 0 out of 5 stars0 ratingsதொடாத வாலிபம் Rating: 0 out of 5 stars0 ratingsகல்கி சிறுகதைகள் - நாடகக்காரி - Kalki Short Stories - Vol 1: அமரர் கல்கி சிறு கதைகள் தொகுப்பு - 1 Rating: 0 out of 5 stars0 ratingsஅசோகர் கதைகள் - Asokar Kadhaigal: Short Stories for Kids Rating: 0 out of 5 stars0 ratingsபார்வதி பி.ஏ Rating: 0 out of 5 stars0 ratingsAnjali Rating: 0 out of 5 stars0 ratingsKanthapuranam Yuththakantam Rating: 0 out of 5 stars0 ratingsEn Sarithiram Rating: 0 out of 5 stars0 ratingsநித்திலவல்லி - Nithilavalli Vol 1 Rating: 0 out of 5 stars0 ratingsAnicha Malar - அனிச்ச மலர் Rating: 0 out of 5 stars0 ratingsPonniyin Selvan - 2 Suzhar Kaatru பொன்னியின் செல்வன் - 2 சுழற்காற்று Rating: 5 out of 5 stars5/5
Reviews for Arasiyal Anmiga MGR
0 ratings0 reviews