திருப்புகழ்: Volume 18
Written by அருணகிரிநாதர்
Narrated by Ramani
()
About this audiobook
திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பக்தி நூல். திருப்புகழில் 1340 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்திருக்கிறார்கள். திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும், முருகன் மீது பக்தி கொண்டோர் பின்பற்றும் நூலாகவும் கொள்கின்றனர். திருப்புகழில் மிகச் சிறந்த சொல்லாட்சி, இசை நூட்பங்கள், கவித்துவம், இலக்கிய நயம், தாள நுட்பம், சந்தபேதம், இனிய ஓசை ஆகியவை அடங்கியது. இது இசை நூல்களிலடங்காத தனித்தன்மை பெற்றது. அருணகிரிநாதர் 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். திருப்புகழில், இலக்கியமும் பக்தியும் இணக்கமாகக் கலக்கப்பட்டுள்ளதைக் காணலாம். மேலும், "திருப்புகழ்" இடைக்கால தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்புகளில் ஒன்றாக உள்ளது. இது கவிதை மற்றும் இசை நயத்திற்காகவும், அதன் மத, தார்மீக மற்றும் தத்துவ உள்ளடக்கங்களுக்காகவும் மக்களால் அறியப்படுகின்ற ஒரு நூலாக இருக்கிறது. திருப்புகழ் பாடல்கள் நல்லொழுக்கம் மற்றும் நீதியுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான வழியைக் காட்டுகின்றன. மேலும் ஒரு புதிய வழிபாட்டு முறையான இசை மூலம் வழிபடுவதை உலகிற்கு உணர்த்தும் விதமாக அவை உள்ளன. "திருப்புகழ்" தேவாரத்திற்கு இணையாகவும், "கந்தர் அலங்காரம்" திருவாசகத்திற்கு இணையாகவும், "கந்தர் அனுபூதி" திருமந்திரத்திற்கு இணையாகவும் முருக பக்தர்களால் போற்றப்படுகின்றன.
ரமணியின் ஒலி நூலாக்கத்தில் பதினெட்டாம் தொகுதியாக 1306 முதல் 1340 வரையிலான 35 திருப்புகழ்ப் பாடல்கள் அமைகின்றன. இப்பாடல்கள் ஷேத்திரக்கோவை பழமுதிர்ச்சோலை புனவாயில் மதுரை திருவருணை திருப்பூவணம் திருக்கானப்பேர் திருச்செந்தூர் செங்குன்றாபுரம் சுவாமிமலை பழநி குமரகிரி தலங்களில் பாடப்பட்டவை.
More audiobooks from அருணகிரிநாதர்
விருத்தம்: வேல் விருத்தம் மயில் விருத்தம் சேவல் விருத்தம் Rating: 0 out of 5 stars0 ratingsகந்தர் அநுபூதி Rating: 0 out of 5 stars0 ratingsதிருப்புகழ்: Volume 14 Rating: 0 out of 5 stars0 ratings
Related to திருப்புகழ்
Related audiobooks
திருப்புகழ்: திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் Rating: 0 out of 5 stars0 ratingsதிருப்புகழ்: Volume 12 Rating: 0 out of 5 stars0 ratingsதிருப்புகழ்: Volume 15 Rating: 0 out of 5 stars0 ratingsதிருப்புகழ்: Volume 16 Rating: 0 out of 5 stars0 ratingsதிருப்புகழ்: Volume 17 Rating: 0 out of 5 stars0 ratingsதிருப்புகழ்: திருவருணை திருவானைக்கா Rating: 0 out of 5 stars0 ratingsSilappathikaram Rating: 0 out of 5 stars0 ratingsதிருப்புகழ்: திருக்காளத்தி சிதம்பரம் Rating: 0 out of 5 stars0 ratingsதிருப்புகழ்: Volume 8 Rating: 0 out of 5 stars0 ratingsதிருப்புகழ்: Volume 11 Rating: 0 out of 5 stars0 ratingsதிருப்புகழ்: சுவாமிமலை திருத்தணிகை Rating: 0 out of 5 stars0 ratingsநூறாசிரியம் Rating: 0 out of 5 stars0 ratingsதிருப்புகழ்: Volume 13 Rating: 0 out of 5 stars0 ratingsதிருப்புகழ்: பழனி Rating: 0 out of 5 stars0 ratingsKanthapuranam Devakantam Rating: 0 out of 5 stars0 ratingsகனிச்சாறு இரண்டாம் தொகுப்பு Rating: 0 out of 5 stars0 ratingsKanthapuranam Urpaththikantam Rating: 0 out of 5 stars0 ratingsThempavani Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsKalingaththupparani Rating: 0 out of 5 stars0 ratingsபாஞ்சாலி சபதம் Rating: 0 out of 5 stars0 ratingsசாவின் முத்தம் Rating: 0 out of 5 stars0 ratingsதிருப்புகழ்: Volume 10 Rating: 0 out of 5 stars0 ratingsதிருப்புகழ்: காஞ்சீபுரம் Rating: 0 out of 5 stars0 ratingsதிருப்புகழ்: Volume 7 Rating: 0 out of 5 stars0 ratingsவெள்ளியங்காட்டான் கவிதைகள் விழாக்கள் Rating: 0 out of 5 stars0 ratingsவார்த்தைவாசல் Rating: 0 out of 5 stars0 ratingsKanthapuranam Yuththakantam Rating: 0 out of 5 stars0 ratingsதிருப்புகழ்: Volume 9 Rating: 0 out of 5 stars0 ratingsதேசிய இயக்கப் பாடல்கள் Rating: 0 out of 5 stars0 ratingsமுத்துத்தாண்டவர்கீர்த்தனம் Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for திருப்புகழ்
0 ratings0 reviews