Audiobook5 hours
வம்ச விருத்தி - Vamsa Vruthi: Short Story Collection
Written by A. Muttulingam
Narrated by Uma Maheswari
Rating: 0 out of 5 stars
()
About this audiobook
1. துரி
2. ஒரு சாதம்
3. கிரகணம்
4. விழுக்காடு
5. பீஃனிக்ஸ் பறவை
6. முழுவிலக்கு
7. முடிச்சு
8. ஞானம்
9. சிலம்பு செல்லப்பா
10. வம்ச விருத்தி
11. பருத்திப் பூ
மாலன் அவர்கள் முன்னுரையில் இருந்து ஒரு சில துளிகள்
- வார்த்தைகளை அளந்தெடுத்துக் கச்சிதமாகப் பயன்படுத்தினாலும் முத்துலிங்கம் வார்த்தைகளை மட்டுமே நம்புவதில்லை. சின்னச்சின்ன காட்சிகளைக் கூர்மையாகத் தீட்டிக் கதை நடுவில் செருகிவிடுகிறார். விழுக்காட்டில், இலையான் புழு எடுக்கும் காட்சி, துரியில் காருக்குள் துரியோதனன் தவிக்கும் காட்சி, வம்சவிருத்தியில், மிர்ஸாவை இப்ராஹ’ம் சுட்டுக் கொல்லும் காட்சி எல்லாவற்றிலும் தனியொரு சிறுகதை மட்டுமல்ல, கொஞ்சம் டிராமாவும் இருக்கிறது.
- இலங்கை எழுத்துக்களின் வாசனையை நான் கொஞ்சம் லேசாக அறிவேன் என்ற போதிலும், நூலாசிரியரின் படிப்பிற்கும், இலக்கிய ரசனைக்கும் மனித நேசத்திற்கும் கூட இந்தப் புத்தகம் சாட்சியளிக்கிறது. ஒரு பிரமிப்போடு இந்தப் புத்தகத்தைப் படித்தேன். நீங்களும் அப்படித்தான் படிக்கப் போகிறீர்கள்.
ஆசிரியர் உரையிலிருந்து ஒரு சில துளிகள்
- ஒரு 'கதைசொல்லி' தான் சொல்லவந்த கதையை வாசகனுக்கு நேரடியாகப் போய்ச் சேர வேண்டிய முறையில் சொல்ல வேண்டும். சொல்ல வந்த விஷயத்தைப் பொறுத்து வடிவம் சில வேளைகளில் சிறிது மாறுபடலாம். கதைப்பொருள்தான் முக்கியம். ஆனால் கதையினுடைய 'தொணி' மாத்திரம் மாறாமல் கதையை ஊடுருவி நிற்கவேண்டும். இப்படித்தான் நான் அர்த்தம் பண்ணிக் கொண்டிருக்கிறேன்.
- 'வம்ச விருத்தி'யில் உள்ள கதைகள் பல, தமிழுக்குப் புதித
Related to வம்ச விருத்தி - Vamsa Vruthi
Related audiobooks
I am Tired - ஐ யம் டயர்ட்: துப்பறியும் நாவல் Rating: 0 out of 5 stars0 ratingsVanangaan Rating: 0 out of 5 stars0 ratingsகழுதை அழுத கதை Rating: 0 out of 5 stars0 ratingsகோடுகளும் கோலங்களும் - Kodugalum Kolangalum: Womens Empowerment - சமூக நாவல் Rating: 0 out of 5 stars0 ratingsYaanai Doctor Rating: 0 out of 5 stars0 ratingsPadma Vyugam Rating: 0 out of 5 stars0 ratingsOru Kodi Lottery - ஒரு கோடி லாட்டரி Rating: 0 out of 5 stars0 ratingsஅகல் விளக்கு - Agal Vilakku - Vol 1. Rating: 0 out of 5 stars0 ratingsJanani - ஜனனி Short Story Collection: Short Story Collection Rating: 0 out of 5 stars0 ratingsAyodhip Perumal Rating: 0 out of 5 stars0 ratingsBarindra Kumar Goshin Andhaman Jail Anupavangal: பரிந்திர குமார் கோஷின் அந்தமான் ஜெயில் அனுபவங்கள் Rating: 0 out of 5 stars0 ratingsவெண்ணிலவில் ஒரு கருமுகில் - Venilavil Oru Karumugil: Social Novel Rating: 0 out of 5 stars0 ratingsLockdown காதல் Rating: 0 out of 5 stars0 ratingsகி.ராஜ நாராயணன் சிறுகதைகள் 1971 1975 Rating: 0 out of 5 stars0 ratingsSathiya Sodhani Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsParinaamam Rating: 0 out of 5 stars0 ratingsAnjali Rating: 0 out of 5 stars0 ratingsவங்கச் சிறுகதைகள் - Stories from Bengal Vol 2 Rating: 0 out of 5 stars0 ratingsLa Sa Ra Sirukathai Thoguppu Rating: 0 out of 5 stars0 ratingsDaartheenium Rating: 0 out of 5 stars0 ratingsAalavaayan Rating: 0 out of 5 stars0 ratingsImalayan - Vol. 2 - இமாலயன்: Historical Novel Rating: 0 out of 5 stars0 ratingsNooru Naarkaaligal Rating: 0 out of 5 stars0 ratingsPonniyin Selvan Part 4 Rating: 0 out of 5 stars0 ratingsபிள்ளை கடத்தல்காரன் - Pillai Kadathalkaran: சிறுகதைத் தொகுப்பு Short Story Collection Rating: 0 out of 5 stars0 ratingsகல்கி சிறுகதைகள் - நாடகக்காரி - Kalki Short Stories - Vol 1: அமரர் கல்கி சிறு கதைகள் தொகுப்பு - 1 Rating: 0 out of 5 stars0 ratingsOru Ahanukul Ithani Gandhama Rating: 0 out of 5 stars0 ratingsOru Dhadavai Solvaaiya Rating: 0 out of 5 stars0 ratingsஅகல் விளக்கு - Agal Vilakku - Vol 2 Rating: 0 out of 5 stars0 ratingsகி.ராஜ நாராயணன் சிறுகதைகள் 1991 1995 Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for வம்ச விருத்தி - Vamsa Vruthi
Rating: 0 out of 5 stars
0 ratings
0 ratings0 reviews